4.2.2023 அன்று சம்பத்துராயன்பேட்டையில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் குறித்த முப்பெரும் விழா தெருமுனைக் கூட்டம்

4.2.2023 அன்று சம்பத்துராயன்பேட்டையில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் குறித்த முப்பெரும் விழா தெருமுனைக் கூட்டம் மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.

Viduthalai

16.2.2023 அன்று செய்யாறுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வருகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசனை சந்தித்து விழா அழைப்பிதழை மாவட்ட கழக தலைவர் அ.இளங்கோவன், நகர கழக தலைவர் தி.காமராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வி.வெங்கட்ராமன் வழங்கினர்.

16.2.2023 அன்று செய்யாறுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வருகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசனை சந்தித்து விழா அழைப்பிதழை மாவட்ட கழக தலைவர் அ.இளங்கோவன், நகர கழக தலைவர் தி.காமராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத்…

Viduthalai

சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண துவக்கப் பொதுக் கூட்டத்தில் முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்கவுரை

சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண துவக்கப் பொதுக் கூட்டத்தில் முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்கவுரையாற்றினார் (3.2.2023).

Viduthalai

தமிழர் தலைவர் பிரச்சார பயணக் கூட்டம் காரைக்கால் மண்டல கலந்துரையாடலில் தீர்மானம்

காரைக்கால், பிப். 7- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும் சமூகநீதி திராவிட மாடல் பாதுகாப்பு பிரச்சார பயணக் கூட்டம் காரைக்காலில் எதிர்வரும் 6-3-2023 அன்று நடைபெற இருப்பதால் அதன் தொடர்பாக காரைக்கால் மண்டல திராவிடர்…

Viduthalai

பிப். 7 – திராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களுக்கு இன்று 70ஆவது பிறந்த நாள்

பிப். 7 - திராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களுக்கு இன்று 70ஆவது பிறந்த நாள். இன்று நண்பகல் 12.20 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மஞ்சை வசந்தன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து…

Viduthalai

‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரைப் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடிவு

மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்மயிலாடுதுறை, பிப். 7- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையா டல் கூட்டம் 1.2.2023 அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட அலுவலகத்தில் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட தலைவர்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 11ஆவது சீனியர் அகில இந்திய சிட்டிங் கைப்பந்து போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்)

வல்லம், பிப். 7- இந்திய பாரவாலி வாலிபால் அசோசியேசன், தமிழ்நாடு பாராவாலி அசோசி யேசன், தஞ்சை மாவட்ட பாரவாலி அசோசியேசன் மற் றும் உணர்வுகள் அறக்கட்டளை ஈரோடு, இணைந்து நடத்தும் 11ஆவது சீனியர் மாற்றுத் திறானாளிகள் பங்குபெறும் அகிய இந்திய சிட்டிங்…

Viduthalai

பெங்களூரு மின்னணு நகரத்தில் சிறப்பு மிக்க பொங்கல் விழா – 2023

பெங்களூரு, பிப். 7- பெங்களூரு மின்னணு நகரத்தில் உள்ள கோத்ரெஜ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தமிழர்களால், மிகச் சிறந்த முறையில் தமிழர்களின் பெருமைமிக்க விழாவான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரனின் மகள் ரேவதி டேவிட் திலீபன் தலைமை, தனிஷ் பிரேம்…

Viduthalai

திருமருகலில் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவோம் கலந்துரையாடலில் தீர்மானம்

திருமருகல், பிப். 7- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும் சமூகநீதி திராவிட மாடல் பாதுகாப்பு பிரச்சார பயணக் கூட் டம் நாகை மாவட்டம் திருமருகலில் 6-.3.2023 அன்று நடைபெற இருப்பதால் அதன் தொடர்பாக நாகை மாவட்ட…

Viduthalai

நாகர்கோவிலில் பரப்புரை கூட்டத்திற்கான ஏற்பாட்டுப்பணியில் தோழர்கள்

 நாகர்கோவிலில் பரப்புரை கூட்டத்திற்கான ஏற்பாட்டுப்பணியில் தோழர்கள்

Viduthalai

கழகத் தலைவரால் திருத்தி அமைக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள்

 தாராபுரம் கழக மாவட்டம்தாராபுரம், மடத்துகுளம், உடுமலைப்பேட்டை, மூலனூர், வெள்ளக்கோவில், குண்டடம், குடிமங்கலம் ஒன்றியங்கள்தாராபுரம் கழக மாவட்ட பொறுப்பாளர்கள்மாவட்டத் தலைவர்: க.கிருஷ்ணன்செயலாளர்: வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன்அமைப்பாளர்: ஆ.முனீஸ்வரன்துணைத் தலைவர்: நாசும் புள்ளியான்துணைச் செயலாளர்: நா.மாயவன்பொதுக்குழு உறுப்பினர்கள்: கணியூர் கி.மயில்சாமி, தாராபுரம் வழக்குரைஞர் நா.சக்திவேல், தாராபுரம்…

Viduthalai