தேர்தல் ஆதாயத்துக்காக, முஸ்லிம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை கருநாடக மாநில பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது

நாட்டின்  வளர்ச்சியின் பயன்கள் இட ஒதுக்கீடு  வழியில் தங்களுக்கும்  வழங்கப்பட  வேண்டும்  என்று ஒரு பிரிவு மக்கள்  கோரும்போது, இதர பிரிவு மக்களது நலன்கள் பாதிக்காதபடி அந்த  கோரிக்கையைக் கையாள்வது என்பதே ஓர் அரசாட்சி நுணுக்கக்  கலையாகும். என்றாலும் கருநாடகத்தைப் போன்ற …

Viduthalai

முதலைக் கண்ணீர்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேச்சை நம்பிய இஸ்லாமியர்கள் ஏமாந்ததுதான் மிச்சம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு."சிறுபான்மையினர் மீதான வெறுப்புப் பேச்சுகள் மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் குறித்து நாங்கள் தெரிவித்த கவலைகள் பெரும்பாலும் சங்பரிவார் தலைமையால் புறக் கணிக்கப்பட்டுள்ளன" என்று  இஸ்லாமிய கூட்டமைப்பினர்…

Viduthalai

ஆட்சிப் பக்கம் கவனம் செலுத்துக

உங்கள் கவனத்தை-முயற்சிகளை ஆட்சியாளர் பக்கம் திருப்புங்கள்! உங்களுக்கு எது நன்மையானது? எது தீமையானது? என்று முதலில் சிந்தித்துத் தெளிவு அடையுங்கள்; உங்கள் எதிரி யார் என்று கண்டுபிடியுங்கள். எப்படி முயற்சித்தால் நல்ல பயன் ஏற்படும் என்பதையும் நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.   …

Viduthalai

இணைய வழியில்ஆவின் பொருட்கள் விற்பனை: அமைச்சர் சா.மு.நாசர் அறிவிப்பு

சென்னை,ஏப்.6- சென்னை உள்ளிட்ட மாநகரங் களில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை இணைய வழியில் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.சட்டப்பேரவையில் நேற்று (5.4.2023) அன்று வேளாண்மை, உழவர் நலத் துறை, கால்நடைப்…

Viduthalai

முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம் : கற்க சிறந்த இடம் அரசுப் பள்ளியே! சென்னை அய்.அய்.டி. விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை ஏப். 6 சென்னை அய் அய்டியில் 4 ஆண்டு பி.எஸ். தரவுப் பயன்பாட்டு அறிவியல் பட்டப் படிப் பில் சேர, தமிழ்நாட்டில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில், 45 மாணவர்கள் அரசுப் பள்ளி மாண வர்கள். அனைத்து குழந்தைகளும்…

Viduthalai

உலக மகளிர் தின விழா கருத்தரங்கம் – படத்திறப்பு

ஊற்றங்கரை, ஏப்.6- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் கடந்த 26.3.2023 அன்று  காலை 10 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர்  மாளிகையில்  உலக மகளிர் தின விழா கருத் தரங்கம் - படத்திறப்பு - பாராட்டு என மூன்று…

Viduthalai

அதிர்ச்சித் தகவல்: உலகில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா 9 ஆவது இடம்!

புதுடில்லி, ஏப்.6- உலகில் பெண்களுக்குப் பாது காப்பில்லாத முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 9 ஆவது இடத்தில் உள்ளது என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 9 ஆவது  இடத்தைப் பிடித்துள்ளது. பெண் பயணிகளுக்கு எந்த நாடுகள் மிகவும்…

Viduthalai

அதிர்ச்சித் தகவல்கள் கலாசேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக மாணவியின் தாயார் மேலும் 3 மாணவிகள் வாக்குமூலம்

கலாசேத்ரா பேராசிரிசென்னை, ஏப். 6 மேனாள் மாணவி கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் சென்னை கலாசேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதி ராக மாணவியின் தாயாரும், 3 தோழி களும்  வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.  பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரின்…

Viduthalai

குரு – சீடன்

மோடியின் பிடியிலிருந்து...சீடன்: இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.அய்.யின் முக்கிய கடமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளாரே,  குருஜி?குரு: இந்தியாவை மோடியின் பிடியிலிருந்து காப்பாற்றுவதே இதற்குப் பரிகாரம், சீடா!வேறு என்ன இருக்கிறது?சீடன்: பிரிவினைவாத அரசியலை தவிர்த்தால்தான் சமூகப் பிரச்சினைகளை சரி செய்ய…

Viduthalai

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தினசரி பரிசோதனை 11 ஆயிரம் ஆக அதிகரிக்க வேண்டும்

பொது சுகாதாரத்துறை அறிக்கைசென்னை ஏப்.6  தமிழ்நாட்டில் தினசரி 11 ஆயிரம் கோவிட் பரிசோதனைகள் மேற் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை…

Viduthalai

பி.ஜே.பி. எம்.பி.மீது தகுதி நீக்கம் இல்லை; ஆனால், ராகுல்மீது தகுதி நீக்கமா?

ஏனிந்த இரட்டை வேடம்: கார்கே தாக்குபுதுடில்லி,ஏப்.6- காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே நேற்று (5.4.2023) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்ப தாவது: குஜராத்தை சேர்ந்த பாஜக நாடா ளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உள்ளூர் நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும்…

Viduthalai

‘நீட்’ எனும் கொலை வாளுக்கு மற்றொரு பெண் பலி

கடலூர், ஏப்.6 ரயில் முன் பாய்ந்து ‘நீட்’ பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் உத்திராபதி. என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவர் தனது வேலைக்காக…

Viduthalai