தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை ஆளுநர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: அமைச்சர் எஸ்.ரகுபதி

சென்னை,ஏப்.9- "தமிழ்நாடு ஆளுநர் தனது விருப்பு வெறுப்புகளுக்காகவும், தான் சார்ந்த அரசி யல் சிந்தனைகளுக்காகவும் தமிழ் நாடு மக்களின் நலனையும், தமிழ் நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையையும் தொடர்ந்து கொச் சைப்படுத்திக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது" என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.இதுதொடர்பாக…

Viduthalai

மீனவர் நல பாதுகாப்பு மாநாடு அம்மாப்பட்டினத்தில் கடைவீதி வசூல்

ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 7.4.2023 அன்று இரவு 8 மணியளவில் அம்மா பட்டினத்தில் கழக இளைஞரணி மாநில செயலாளர் த.சீ.இளந்திரையன் தலைமையில், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் அழைப்பிதழ் வழங்கி கடைவீதி வசூல்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 9.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை* பிரதமர் கலந்து கொண்ட விழாவில் பேசிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றியத்தில் உண்மை யான கூட்டாட்சி இருக்க வேண்டுமானால் மாநிலங்கள் சுயாட்சி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (947)

ஒரு மனிதனைத் தீமை செய்யாமல் இருக்கச் செய்ய முடியவில்லையானால் கடவுள் எப்படி சர்வ சக்தி உள்ளவனாவான்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

சுவர் எழுத்து விளம்பரங்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் ஏப்ரல்-14 ஜெகதாப் பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டை விளக்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் பார்க்கும் திசையெங்கும் சுவர் எழுத்து விளம்பரங்கள்.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில்  ஏப்ரல்-14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும்…

Viduthalai

சென்னை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்கள்

 சென்னை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கா.சாந்தகுமார், ம.அந்தோணி சாமி, கு.சத்திய நாதன், க.சாந்தகுமார், க.கண்ணன் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள், தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்கள். (7.4.2023, பெரியார் திடல்).

Viduthalai

மீனவர் நல பாதுகாப்பு மாநாடு களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து ஆவுடையார்கோவில் ஒன்றியப் பெருந்தலைவர் செல்வி கா.உமாதேவிக்கு பயனாடை அணிவித்து மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணி…

Viduthalai

பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது

சென்னை, ஏப். 9- ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதையொட்டி, நேற்று (8.4.2023) தமிழ்நாடு வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற…

Viduthalai

தந்தை பெரியாரின் மனித உரிமைப் போர்-வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா

 கிளைகள்தோறும் தெருமுனைக் கூட்டங்கள்,மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்பு  உரத்தநாடு கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்உரத்தநாடு, ஏப். 9- உரத்தநாடு ஒன்றியம், உரத்தநாடு நகரம், கண்ணந்தங்குடி கீழையூர், கண்ணந்தங்குடி மேலையூர், ஊராட்சி திராவிடர் கழக கிளைக் கழகங்ளின் கலந்துரையாடல் கூட்டம் 4.4.-2023…

Viduthalai

ஆளுநர்கள் ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்

புதுடில்லி, ஏப்.9  மசோதாவை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால், அதை நிராகரித்ததாகவே அர்த்தம் என்று தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என்.ரவி கூறியிருந்தார். அதற்கு தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலை வரும், மேனாள் ஒன்றிய நிதியமைச்சரு மான ப.சிதம்பரம்,…

Viduthalai

பாலாபிஷேகமாம்! வெட்கக் கேடு!

பழனி முருகனுக்கு பாலாபிஷேகம் - சாமி மலை முருகனுக்குப் பாலாபிஷேகம் - பெண்கள் பால்குடம் சுமந்து சென்று சாமிக்குப் பாலாபிஷேகம் - என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.பச்சிளங் குழந்தைகள் பாலுக்கு அழுகை யில் குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா…

Viduthalai

தோழர்கள் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் முடிந்த பிறகு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர்

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சென்னை மண்டல பொறுப்பாளர் இரா. சிவசாமி, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சோழவரம் சக்கரவர்த்தி, சண்முகப்பிரியன், இ. தமிழ்மணி, துரை, ரவீந்திரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்ளிட்ட தோழர்கள்…

Viduthalai