குஜராத்தில் திருவள்ளுவர் சிலை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்

அகமதாபாத், பிப்.13 குஜராத் மாநிலம் மணிநகரில் திருவள்ளுவர் சிலையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள சிறீகிருஷ்ணா தமிழ் பள்ளிக்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது.…

Viduthalai

வேலைவாய்ப்பு கேட்கும் காஷ்மீர் மக்கள்மீது புல்டோசரை ஏவுவதா? பா.ஜனதாவுக்கு ராகுல்காந்தி கண்டனம்

புதுடில்லி, பிப்.13 காஷ்மீர் மக்கள் கேட்டது வேலைவாய்ப்பு. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது, பா.ஜனதா வின் புல்டோசர் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். காஷ்மீரில் ஆக் கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால், ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிக்கும் மக்கள், வீடுகளை இழந்து தெருவில்…

Viduthalai

கழக மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் தாயார் மறைவு கழகத் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்

 கழக மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் தாயார் மறைவுகழகத் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்அரசகுளம் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் தி.வேலுச்சாமி அவர்களின் துணைவியும் நமசிவாயபுரம் இசை நாடக ஆசிரியர் சின்னத்தம்பி வாத்தியார் வெள்ளையம்மாள் ஆகியோரின் மகளும், இசைநாடக ஆசிரியர் என்.எஸ்.வரதராஜன், நாடக…

Viduthalai

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 67 லட்சம் பேர்

சென்னை, பிப் 13 தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 67 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி…

Viduthalai

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திருப்பூர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து

 ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திருப்பூர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  வாழ்த்துகோவை - திருப்பூர் நண்பர் சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களை குடியரசுத் தலைவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமித்துள்ளார் என்பதை அறிய மகிழ்ச்சியடைகிறேன்.தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவர் இப்படிப் பொறுப்பேற்பது…

Viduthalai

கடந்த ஆண்டு குடியுரிமையை துறந்த 2.25 லட்சம் இந்தியர்கள்

புதுடில்லி, பிப்.13 இந்திய குடியுரிமையை துறந் தவர்கள் தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப் பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது, 2011ஆம் ஆண்டுக்கு பிறகு ஆண்டு வாரியாக குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த தகவலை வெளியிட்டார். இந்தியாவில் இருந்து…

Viduthalai

பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தைக்கு என்ன பெயர்?

கொச்சி, பிப்.13 ஆணாக இருந்து பெண்ணாக மாறியதால் ஜியா பவல் பெயர் தாய்க்கு உரிய இடத்திலும், ஜஹாத் பெண்ணாக இருந்து ஆணாக மாறியதால் அவர் பெயர் தந்தைக்குரிய இடத்திலும் இருக்க வேண்டும் என்று அந்த இணையர் தெரிவித்துள்ளனர்.நாட்டில் முதல் முறையாக பெண்ணாக…

Viduthalai

இளநிலை பட்டப்படிப்பு பாடத் திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி இணைப்பு

சென்னை, பிப்.13 இளநிலை பட்டப் படிப்பு களுக்கான பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வியை இணைப்பது குறித்த வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது.இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இள நிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் சுற்றுச் சூழல் கல்வியை…

Viduthalai

நோய்களை கண்டறிய மோப்பம் பிடிக்கும் ரோபோ இஸ்ரேல் கண்டுபிடிப்பு

டெல் அவில், பிப்.13  உலகிலேயே முதல்முறையாக உயிரி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோப்பம் பிடிக்கும் அல்லது நுகரும் ரோபோக்களை இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.வெட்டுக்கிளிகள் தங்கள் தலை மீதுள்ள 2 உணர் கொம்புகள் மூலம் பொருளை மோப்பம் பிடிக் கின்றன. உணர்கொம்புகளை…

Viduthalai

மருத்துவத் தகவல்கள்

 மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் நாவிற்கு சுவையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் மாம்பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.மாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், நச்சு கிருமிகள் உள் நுழைவதை தடுக்கிறது.முதுமை ஏற்படுவதை தடுத்து உடலை இளமையாக…

Viduthalai

மருத்துவத் தகவல்கள்

 உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பானங்கள்இந்த கோடை காலத்துக்கு ஏதுவாக சில வகை பானங்களை பருகுவதன் மூலம் உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதுடன் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும்.கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா (சி.எஸ்.அய்) அறிக்கையின் படி,…

Viduthalai

ஆந்திர மாநிலம் – விஜயவாடா நாத்திகர் மய்யத்தில் தமிழர் தலைவர்

மண்டல் சிலையினை திறந்திட ஆந்திர மாநிலம் குண்டூருக்குச் சென்ற தமிழர் தலைவர் அவர்கள் சிலைத் திறப்பு மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகளை நிறைவு செய்து விஜயவாடா வழியாக சென்னை திரும்புகையில், விஜயவாடா நாத்திகர் மய்யத்திற்கு நேற்று (12.2.2023) மாலை 6 மணி  அளவில்…

Viduthalai