ஜனநாயகமும், சமூகநீதியும், வாய்மையுமே இறுதியில் வெற்றி முரசு கொட்டும்! ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை.வைகோ உரை

 75 ஆண்டு காலம் கொள்கையில் சமரசமின்றி அயராது பாடுபடும் தலைவர் அய்யா வீரமணி!ஒன்றிய ஆட்சி பாசிசத்தை நோக்கி செல்லுகிறது - பாசிசம் வென்றதாக வரலாறு இல்லை!!கடலூர், ஏப்.9- 75 ஆண்டு காலம் கொள்கையில் சமரசமின்றி அயராது பாடுபடும் தலைவர் அய்யா வீரமணி!…

Viduthalai

ஏப்ரல் 14, ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு

நாள்: 14.4.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிஇடம்: செல்லனேந்தல், ஜெகதாப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம்.வரவேற்புரை:ச. குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)முன்னிலை:இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு. சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), த.சீ. இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்),பெ. இராவணன்…

Viduthalai

நூறாவது வயதில் மறைந்த வை.சாவித்திரி அம்மையார், மறைந்த வழக்குரைஞர் த. முத்தப்பா ஆகியோரின் படத்திறப்பு

நூறாவது வயதில் மறைந்த வை.சாவித்திரி அம்மையார், மறைந்த வழக்குரைஞர் த. முத்தப்பா ஆகியோரின் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.  உடன்: மல்லிகா, (அறிவுக்கண்ணு) மு.அலெக்ஸ், மு. ஜான்சி, செ. மனோகரன், வெ. கோவிந்தராசன், வை.…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளிகள் நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி – ருக்மணி அம்மாள் இல்ல மணவிழா

சுயமரியாதைச் சுடரொளிகள் நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி - ருக்மணி அம்மாள், செருநல்லூர் வி.கே. ராமு - வி.கே.ஆர். தனம் ஆகியோரின் பெயரனும்,   பெரியாரணி இயக்குநர் சி.காமராஜ் - சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு செவிலியர் கல்லூரி இணைப் பேராசிரியர் பெரியார்…

Viduthalai

திராவிட மாடல் அரசின் சாதனைகள் மகத்தானவை தமிழ்நாடு அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு உதவிடவேண்டும் பிரதமர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தல்!

சென்னை, ஏப்.9 திராவிட மாடல் அரசு அரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என்றும், தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கும், வளர்ச்சிக்கும் ஒன்றிய அரசு உதவிட முன்வரவேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் முன்னிலையில் வலியுறுத்தினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி…

Viduthalai

மாநில உரிமைகளை வலியுறுத்திப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று மாலை தஞ்சையில் நடக்கும்!

 டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம்உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு வெற்றியைத் தேடித்தந்த முதலமைச்சருக்கு நன்றி, பாராட்டு!ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து கழகம் அறிவித்த கண்டனப் போராட்டத்திற்கு கைமேல் பலன்!இனி மாநில அரசுகளின் ஒத்திசைவு இன்றி - ஒன்றிய அரசு திட்டங்களை செயல்படுத்தக் கூடாது!டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் – சிறீகாமாட்சி மெடிக்கல் சென்டர்

இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம்வல்லம், ஏப்.8-- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) கல்வியியல் துறை, பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் மற்றும் சிறீகாமாட்சி மெடிக்கல் சென்டர் தஞ்சாவூர் இணைந்து…

Viduthalai

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நவீன கருவி

சென்னை,ஏப்.8- சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.2.76 கோடியில் நவீன கருவி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்…

Viduthalai

அரசு மருத்துவமனைகளில் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிகோவை,ஏப்.8- கரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்தது.இதில், தமிழ்நாடு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கோவை ஆட்சியர் அலுவல கத்தில் இருந்தவாறு…

Viduthalai

மக்கள் குறை தீர்ப்பு மனு மீது தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை!

ஒன்றிய இணை அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டுக் கடிதம்சென்னை, ஏப்.8- தமிழ்நாட்டில் மக்கள் குறைதீர்ப்பு தொடர்பான செயல்பாடுகளுக்கு பாராட்டுத் தெரிவித்து, நல்லாட்சி வார நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு…

Viduthalai

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் – தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல்

சென்னை,ஏப்.8- திமுக மேனாள் தலைவரும், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சருமான முத்தமிழறிஞர் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள…

Viduthalai

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்! வைகோ கண்டனம்

சென்னை,ஏப்.8- மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப் பினருமான வைகோ தமிழ்நாடு ஆளு நருக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழ்நாடு ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று…

Viduthalai