நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூபாய் 284.32 கோடியில் கட்டப்பட்ட 2,828 குடியிருப்புகள் முதலமைச்சர் திறந்துவைத்தார்
சென்னை, ஏப்.11- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.284.32 கோடி செலவில் கட்டப்பட் டுள்ள 2,828 குடியிருப்புகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.இதுகுறித்து அரசு நேற்று (10.4.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
ரோபோ உதவியுடன் முதல்முறையாக மூட்டு மறுசீரமைப்பு
சென்னை, ஏப்.11- சென்னையில் முதல் முறையாக ரோபோ உதவி யுடன் மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. துல்லியமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள நிபுணர்களுக்கு இந்த ரோபோ உதவி செய்யுமே தவிர அதுவே முழுமையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாது என்று பிரசாந்த் மருத்துவ…
மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு கடைவீதி வசூல் – பிரச்சாரம்
ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 7.4.2023 அன்று மாலை 5 மணியளவில் மணமேல்குடியில் கழக இளைஞரணி மாநில செயலாளர் த.சீ. இளந்திரையன் தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் அழைப்பிதழ் வழங்கி…
மீனவர் நல பாதுகாப்பு மாநாடு: களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
ஏப்ரல் - 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு மாநில இளைஞரணி செயலாளர் த. சீ. இளந்திரையன் மாநாட்டு நிதியாக ரூ.2000த்தை கழக இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமாரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்,…
வருந்துகிறோம்
‘விடுதலை' ஏட்டில் பிழை திருத்துநராகப் பணிபுரிந்த கே.என்.துரைராஜ் அவர்களின் இணையர் து.பார்வதி (வயது 66) நேற்று (10.4.2023) இரவு 10 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இன்று (11.4.2023) பிற்பகல் 3 மணியளவில் பொழிச்சலூர், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள…
சுவர் எழுத்து விளம்பரம்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டை விளக்கி கிழக்கு கடற்கரைச்சாலையில் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியில் பார்க்கும் திசையெங்கும் சுவர் எழுத்து விளம்பரம்.
பொதுத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: அறிவியல் இயக்கம் வேண்டுகோள்
குன்னாண்டார்கோவில், ஏப் 11- தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுக் கோட்டை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் குன்னான்டார் கோவில் அருகே சூசைப்புடை யான்பட்டி தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் வீர முத்து தலைமை வகித்தார். மாவட்ட இணை…
புவிவெப்பமயமாதலைக் கண்டறிந்த பெண் விஞ்ஞானி
கரிம எரிபொருட்களை எரிப்பதன் வாயிலாக வரும் புகையால் புவிவெப்பமாதல் அபாயகரமாக அதிகரித்துப் பருவநிலையில் அபாயகரமான மாறுதல்களை ஏற்படுத்தி வருவது அறிவியல் ஆய்வுகள் மூலம் வலுப்பட்டுவரும் காலம் இது. மேற்கு அமெரிக்காவில் நிலவும் வறட்சி, வெப்ப அலை கள், ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீ,…
மதம், சடங்குகளுக்கு எதிராக போராடிய மருத்துவர் முத்துலட்சுமி
சமூகவெளியில் பெண்கள் அனு மதிக்கப்பட்டிராத அந்தக் காலத்தில், தடைகளை எதிர்த்துக் கடுமையாகப் போராடித்தான் பெண்கள் வெளியே வந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவர் முத்துலட்சுமி.19ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதுக்கோட்டை போன்ற அதிகம் வளர்ச்சி பெற்றிராத ஊரில் அவர் வளர்ந்தார். 1902இல் புதுக்கோட்டை மாகாண…
நன்கொடை
நெய்வேலி வெ.ஞானசேகர னின் மற்றும் 76ஆவது பிறந்த நாள் (11.4.2023) மற்றும் வெ.ஞான சேகரன் -மலர்விழி இணையரின் 47ஆவது மண நாள் (12.4.2023) மகிழ்வாக அவர் குடும்பத்தினர் தமிழ்எழில் வெங்கடேசன், தமிழ்ஈழமணி பிரவின்குமார், பெரியார் பிஞ்சு பிரணவினி (எ) அமுதமொழி, தமிழ்ப்…
ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதியில் விதி மீறல்
சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டுசென்னை, ஏப். 11- ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர் பாக சட்டப்பேரவையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதலமைச்சர் கொண்டுவந்த தீர் மானத்தை அவை முன்னவர் துரை முருகன் முன்மொழிந்தார். தமிழ்…
சட்டமன்ற தீர்மானத்தின் எதிரொலி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை, ஏப். 11- ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் பணத்தை பறித்துக்கொண்டு கடனாளி ஆக்குவ தோடு, விலை மதிப்பில்லாத மனித உயிர்களையும் பலி வாங்கி வருகிறது.ஆன்லைன் சூதாட்டம் ஏராளமான குடும்பங்களை சீரழித்துள்ளது.உயிர் கொல்லியான ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடிவாளம் போடும் வகையில், தமிழ்நாடு…
