நன்கொடை
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் மேனாள் தாளாளர் நினைவில் வாழும் ஞானசெபாஸ்தியன் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி 17.2.2023 அன்று மதியம் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுக்காக அவரது மகள் திருமதி மாதரசி அவர்கள் ரூ.5000 நன்கொடை…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: ‘டார்மெட்ரி’ வகை தங்கும் அறைகள்
சென்னை, பிப். 16- கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக டார்மெட்ரி வகையிலான தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர்…
சிறுபான்மையின பள்ளி மாணவர்கள் தாய்மொழியில் 10ஆம் வகுப்பு மொழி பாடத் தேர்வினை எழுதலாம்
சென்னை, பிப். 16- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து, அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தமிழ் கற்பிக்கும் சட்டம்…
சேலம் மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல்களுக்கான ஆணை, தையல் இயந்திரம், கணவரால் கைவிடப்பட்டவருக்கான உதவித்தொகை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டான் அவர்கள் 15.2.2023 அன்று "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு,…
அரக்கோணத்தில் தமிழர் தலைவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் பயனாடைஅணிவித்து வரவேற்பு
அரக்கோணத்தில் தமிழர் தலைவருக்கு லோகநாதன், சூரியகுமார், ஜீவன்தாஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
கடவுள் நம்பிக்கையோடு கழுத்தில் மாலையணிந்து கோயிலுக்கு செல்லும் மகளிர் ஆசிரியர் அவர்களின் பகுத்தறிவு கருத்துகளை கேட்டு தங்கள் கைப்பேசிகளில் படம் எடுத்து பதிவு
கடவுள் நம்பிக்கையோடு கழுத்தில் மாலையணிந்து கோயிலுக்கு செல்லும் மகளிர் ஆசிரியர் அவர்களின் பகுத்தறிவு கருத்துகளை கேட்டு தங்கள் கைப்பேசிகளில் படம் எடுத்து பதிவு செய்தனர் - இதுதான் பெரியார் மண்! (அரக்கோணம்)
சென்னை மந்தைவெளியில் நடைபாதையில் ஆக்கிரமித்துக்கட்டப்பட்ட கோயில் அகற்றம்
சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள சென்மேரிஸ் சாலை, புனித மேரி கல்லறை வாசலில் சட்டவிரோதமாக நடைபாதையில் கிறிஸ்தவ கோயில் கட்டப்பட்டு வந்தது, மந்தைவெளி பகுதி கழக பொறுப்பாளர் இரா.மாரிமுத்து மூலம் மந்தைவெளி சென்னை 28, மண்டலம் 9, மாநகராட்சி துறைக்கு தொலைபேசி…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் மழலையர் பட்டமளிப்பு விழா
ஜெயங்கொண்டம், பிப். 16- பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டத்தில் 10.02.2023 அன்று மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சோ.கா கண்ணன், ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் சுமதி சிவக்குமார், ஜெயங் கொண்டம் நகர்மன்ற துணைத் தலைவர் வெ.கொ.கருணா நிதி,…
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (திருவள்ளூர், அரக்கோணம் – 15.2.2023)
பரப்புரை தொடர் பயணத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தீப்பந்தம் சுழற்றியும் பயனாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு
புதுமைப் பெண் திட்டத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் தேர்வு
திருச்சி, பிப். 16- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட் டத்தில் 08.02.2023 அன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மூவலுர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி…
சமூகநீதி, மனித உரிமைக்காக பாடுபடும் பிரபல வழக்குரைஞர் மோகன் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
தமிழ்நாட்டின் சிறந்த சமூக செயல்பாட்டாளரும், சிறந்த வழக்குரைஞருமான ப.பா.மோகன் ‘ஆனந்த விகடன்' இதழ் சார்பாக தமிழ்நாட்டின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். 11.2.2023 அன்று ப.பா.மோகன் பிறந்தநாள்…
சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் பங்கேற்பு
காட்பாடிநாள்: 17.2.2023, வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை; இடம்: ஆசிரியர் சொக்கலிங்கம் நினைவு மேடை, பெரியார் சிலை அருகில், காந்தி நகர், காட்பாடிதலைமை: இர.அன்பரசன் (வேலூர்மாவட்ட தலைவர்)வரவேற்புரை: உ.விஸ்வநாதன் (வேலூர் மாநகர தலைவர்)இணைப்புரை: ந.தேன்மொழி (மண்டல…
