இது ஏழை பிசாசுகள் ஆட்சியா?
இந்த நாட்டில் இலட்சக்கணக்கான கடவுள்கள்; பல்லாயிரக்கணக்கான தேர்த்திருவிழாக்கள், கடவுள் கலியாணங்கள், நித்தியமும் 5 வேளை பூசைகள் முதலிய ஆடம்பரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றனவென்றால், இந்தத் தேசத்தை மக்கள் ஆள்கிறார்களா? 'பிசாசுகள்', -மனிதத் தன்மையற்றவர்கள் ஆள்கிறார்களா? இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கிறதா? அடிமைத்…
தமிழர் தலைவர் பயனாடை அணி வித்து பாராட்டு
தமிழர் தலைவரின் சமூகநீதி பிரச்சார பயணத்தில் ஒலிப்பரப்பப்படும் பாடலுக்கு சிறப்பாக இசை அமைத்த இசை அமைப்பாளர் விஜய் பிரபுவிற்கு தமிழர் தலைவர் பயனாடை அணி வித்து பாராட்டினார். (புரசைவாக்கம் 13.2.2023)
மணவிழா வரவேற்பு
கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், தாமரைச்செல்வி ஆகியோரின் பெயர்த்தி மருத்துவர் தி.அ. செந்தமிழ் - தமிழ்ச்செல்வி, கனகராஜன் ஆகியோரின் மகன் மருத்துவர் க. சிவசங்கரன் ஆகியோரின் மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன்: டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.)…
விடுதலை சந்தா நன்கொடை
பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன் - மு. செல்வி செ.பெ. தொண்டறம் ஆகியோர் நன்கொடை, சந்தா தொகை ரூ.3,800அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
மாதவரம் எஸ் சுதர்சனம் சார்பில் ரூ.2 லட்சம் நன்கொடை
சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சார்பில் விடுதலை 20 வாழ்நாள் சந்தாவிற்கான தொகை ரூ.2,00,000/த்தை 24ஆவது வட்டச் செயலாளர் கே.பி.சுந்தரேசன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். (புழல், 14.2.2023)
மக்களை படிக்காதேன்னு சொல்றதுக்கு ஒரு கட்சியா? ஒரு மதமா? யார் அந்நியன்? – வெள்ளைக்காரனா? பார்ப்பானா? புழல், அம்பத்தூர் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
புழல்,பிப்.15, சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் புழல், அம்பத்தூர் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.புழல் காவாங்கரை பகுதியில் 14-02-2023 அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்ற திராவிட மாடல் விளக்க பரப்புரை…
இலங்கை – 75 ஆண்டுகளில் எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை
- ரவி நாயர்2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 அன்று, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அதிபர் ரனில் விக்ரமசிங்கே, மாகாணங்களுக்கு அதிகபட்ச அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதைக் காணத்தான் உறுதியாக இருந்ததாகவும், ஆனால் நாட்டைப் பிரிப்பதற்குத் தான் துணை நிற்கப்…
தமிழர் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நன்கொடை வழங்கல்
புதுக்கோட்டை மாவட்ட மாணவர் கழக தலைவர் யோகராஜ் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.300 வழங்கினார். ( 11.02.2023,பெரியார் திடல் ).
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் – வரலாற்றுத் துறை, புதுக்கல்லூரி இணைந்து நடத்திடும் கருத்தரங்கம்
நாள்: 16.2.2023 வியாழன் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைஇடம்: அல்லாமா புஹாரி அரங்கம், புதுக்கல்லூரி, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14வரவேற்புரை: முனைவர் எம்.எஸ்.ஏ.ஜபருல்லா கான் (துறைத் தலைவர், வரலாற்றுத்துறை, புதுக்கல்லூரி)தலைமை: முனைவர் எஸ்.பஷீர் அகமது (முதல்வர்,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
14.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மனிதர்களை அடித்துக் கொல்லும் செய்திகள் குறித்து இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்கிறார் எழுத்தாளர் ஆகார் படேல்.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* அதானி விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு விசாரிக்க ஆட்சேபம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்…
