ஜெர்மனியில் ராகுல்..
ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்யும் ராகுல் காந்தி, மாணவர்கள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். ஜனநாயகம் என்பது வெறுமனே ஓர் ஆளும் அமைப்பு அல்ல என்றும், ஈடுபாடு மற்றும் பொறுப்பு கூறல் ஆகியவற்றின் தொடர்ச்சியான செயல்முறை என்றும் பேசினார். மற்றொரு கலந்துரையாடலில் அதிகாரம் ஒன்றே முக்கியமானது…
கடவுள் சக்தி அவ்வளவுதானா? இங்கிலாந்திலிருந்து கோயிலுக்கு வந்த பெண் மாரடைப்பால் பலியானார்
திருச்சி, டிச. 20- இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் சைலேந்திர சவுலா மனைவி நிஷா சவுலா (60). இவர், தனது சகோதரர் பிரதீப் குமார் சவுத்ரியுடன் கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்தார். இந்நிலையில் சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ‘ஸ்கில்லத்தான் 2025’ இல் ‘பிஎம்அய்எஸ்டி’ சிறப்பு மேன்மைச் சான்றிதழ் பெற்றது
வல்லம், டிச. 20- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (PMIST), SKILL-A-THON காட்டிய சிறப்பான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் Skillathon 2025 –- சிறந்த சான்றிதழ் விருதைப் பெற்றுள்ளது. MongoDB Skill-a-thon 2025 நிகழ்வில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்…
இன்ஃபோசிஸ் ஃபவுண்டேசன் மற்றும் அய்.சி.டி. அகாடமி இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி
வல்லம், டிச. 20- இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் அய்.சி.டி. அகாடமி இணைந்து நடத்திய டேட்டா அனலிட்டிக்ஸ் தொடர்பான Finishing School for Employability Programme 2025 ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 30 வரை மொத்தம் 100 மணிநேர பயிற்சியாக வெற்றிகரமாக…
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமனம் ஜனவரி 5ஆம் தேதி நேர்முகத் தேர்வு
சென்னை, டிச. 20- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு தமிழ்நாடு…
கோவையில் சிந்து சரஸ்வதி கருத்தரங்கிற்கு எதிர்ப்பு திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் முற்றுகை போராட்டம்
கோவை, டிச. 20- கோவையில் சிந்து சரஸ்வதி கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சிந்து - திராவிட நாகரிகத்தை "சரசுவதி நாகரிகம்" என திரிக்கும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்தை…
பெரியார் பாலிடெக்னிக்கில் மனித உரிமைகள் உறுதிமொழி
வல்லம், டிச. 20- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக பன்னாட்டு மனித உரிமைகள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக 10.12.2025 அன்று கீழ்கண்டவாறு மனித உரிமைகள் உறுதிமொழி…
தமிழர் தலைவர் வருகையையொட்டி காஞ்சி மாநகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள்
தமிழர் தலைவர் வருகையையொட்டி காஞ்சி மாநகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் (19.12.2025)
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
19.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * காந்தியின் பெயரை நீக்கி நிறைவேற்றிய புதிய மசோதாவுக்கு கண்டனம்: ஒரே நாளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கொன்று விட்டது மோடி அரசு - ராகுல் காட்டம். * இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்…
விஷமப் பிரசாரம் – கதர் பக்தி
டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக் கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற் பட்டுப் போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக் கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற் றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றி…
