மகாத்மா காந்தி பெயர் நீக்கம் நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நள்ளிரவில் போராட்டம்

புதுடில்லி, டிச.20 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர், விக்ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி - ஜி ராம் - ஜி) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்தும்,…

viduthalai

தந்தை பெரியாருக்குப்பின் – தொடரும் லட்சியப் பயணத்தின் மைல்கற்கள் ஜாதி ஒழிப்பு – தீண்டாமை ஒழிப்பு

முனைவர் அதிரடி க. அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம் புரட்சியாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு தாக்கத்தால் உருவாகிறார்கள் என்பதே உண்மை. வரலாற்றில் புரட்சியாளர்கள் என்று புகழப்படக் கூடியோர் யாராக இருப்பினும் அவர்கள் உலகின் பொதுச் சொத்தாக…

viduthalai

யார் யோக்கியன்?

எந்தக் காரியத்தையும் வெளிப் படையாய்ச் செய்கின்றவன் திருடனானாலும், கொலை காரனானாலும் அவன் யோக்கியனே. 'குடிஅரசு' 3.11.1929

viduthalai

தேனி புத்தகத் திருவிழா

தேனி மாவட்டம் தேனியில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா 21.12.2025 முதல் 28.12.2025 வரை தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் வழக்குரைஞர் மதிவதனி சிறப்புரையாற்றுகிறார்.

viduthalai

வருந்துகிறோம்

மதுரை சவுராஷ்ட்ரக் கல்லூரியின் தமிழ்த்துறையின் தலைவரும், பேராசிரியரும் சவுராஷ்ட்ர மகளிர் கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய வருமான பேராசிரியர் பு.மு. சாந்தமூர்த்தி 11.12.2025 அன்று தமது 87ஆம் வயதில் காலமானார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பேராசிரியர் சாந்த மூர்த்தி சுமார் 25 ஆண்டுகளுக்கு…

viduthalai

“கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை” விருது

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 4ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் கருநாடக திராவிடர் கழக மாநிலத் துணைத் தலைவர், 86 நாடகங்கள் இயற்றி நடத்திய 106 அகவை நிறைந்த வீ.மு.வேலு அவர்களுக்கு “கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை'' விருதும், கருநாடகத் திராவிடர்…

viduthalai

மாணவர்களை உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது தனியார் பள்ளி நிர்வாகங்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை, டிச. 20- தனியார் பள்ளிகளில் ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்கள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினா் மாணவா்களை உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ எவ்வித துன்புறுத்தலும் செய்யக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநா் பெ.குப்புசாமி…

viduthalai

ஜெர்மனியில் ராகுல்..

ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்யும் ராகுல் காந்தி, மாணவர்கள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். ஜனநாயகம் என்பது வெறுமனே ஓர் ஆளும் அமைப்பு அல்ல என்றும், ஈடுபாடு மற்றும் பொறுப்பு கூறல் ஆகியவற்றின் தொடர்ச்சியான செயல்முறை என்றும் பேசினார். மற்றொரு கலந்துரையாடலில் அதிகாரம் ஒன்றே முக்கியமானது…

viduthalai

கடவுள் சக்தி அவ்வளவுதானா? இங்கிலாந்திலிருந்து கோயிலுக்கு வந்த பெண் மாரடைப்பால் பலியானார்

  திருச்சி, டிச. 20- இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் சைலேந்திர சவுலா மனைவி நிஷா சவுலா (60). இவர், தனது சகோதரர் பிரதீப் குமார் சவுத்ரியுடன் கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்தார். இந்நிலையில் சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ‘ஸ்கில்லத்தான் 2025’ இல் ‘பிஎம்அய்எஸ்டி’ சிறப்பு மேன்மைச் சான்றிதழ் பெற்றது

வல்லம், டிச. 20- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (PMIST), SKILL-A-THON காட்டிய சிறப்பான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் Skillathon 2025 –- சிறந்த சான்றிதழ் விருதைப் பெற்றுள்ளது. MongoDB Skill-a-thon 2025 நிகழ்வில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026