ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்திற்காக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கப்பட்டது.

கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் வரும் 2026ஆம் ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்திற்காக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பாவலர் சே.குணவேந்தன், மாநிலச் செயலாளர் இரா.முல்லைக்கோ சார்பில் ரூ.500 கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கப்பட்டது.  

Viduthalai

இதுதான் மதச்சார்பின்மையா? அரசமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிப்பதா? அரசுப் பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பு கட்டாயம் உத்தரகாண்ட் பிஜேபி அரசு!

டேராடூன், டிச.22 உத்தர காண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளி லும் பகவத் கீதையின் வாச கங்களை வாசிப்பதை கட்டாய மாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களி டையே இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள், சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப்…

viduthalai

வெற்றியை எட்டும் வரை கவனம் சிதறாமல் உழையுங்கள் ஒருவர் தவறுதலாக விடுபட்டு இருந்தால்கூட வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, டிச. 22– வெற்றியை எட்டும் வரை கவனம் சிதறாமல் உழையுங்கள்– - ஒருவர் தவறுதலாக விடுபட்டு இருந்தால்கூட வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட் டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தி.மு.க. மாவட்டச் செயலாளர்…

viduthalai

தற்கொலை தீர்வாகாது காவித் தந்திரமும் தமிழ்நாட்டில் எடுபடாது!

தற்கொலை தீர்வாகாது காவித் தந்திரமும் தமிழ்நாட்டில் எடுபடாது! ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி பெரியார் சிலையருகே தீக்குளித்து தற்கொலை!’ என்று ஒரு செய்தி! திருப்பரங்குன்றம் முருகனுக்குச் சக்தியிருந்தால் இந்தப் பிரச்சினையை அவரே தீர்த்துக் கொள்வார். இதற்காக பக்தர் ஒருவர் தீக்குளித்து…

viduthalai

எனக்கேற்ற வேலை

உண்மையிலே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக, அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த - சுயமரியாதை வேலை செய்து வருகிறேன். ‘குடிஅரசு' 18.7.1937  

viduthalai

‘வந்தே மாதரம்’ பாடல் விவாதத்தில், மக்களவையில் தி.மு.க. கொறடா ஆ.இராசா ஆணித்தரமான வாதம்!

‘வந்தே மாதரம்’ தேசப் பற்றுப் பாடலா? அந்தத் தேசத்தில் முஸ்லிம்கள் இல்லையா? முஸ்லிம்களை வெறுக்கும் ஒரு பாடல், தேசத்தின் பொது கீதமாக இருக்க முடியுமா? காந்தியின் கருத்தும், தாகூரின் கருத்தும் இதுதான்! புதுடில்லி, டிச. 22– “இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி,…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

என்ன இருக்கிறது? **ஆர்.எஸ்.எஸ். குறித்து ஒரு சிலருக்குத் தவறான புரிதல் உள்ளது. * சொல்லுகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் >>  ஆர்.எஸ்.எஸ். என்பதே தவறான அடிப்படை கொள்கையைக்  கொண்டதுதானே! இதில் தவறாகப் புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது?  

viduthalai

அப்பா – மகன்

கிள்ளிக் கொடுப்பது ஏன்? மகன்: இந்தியாவிடம் அந்நிய செலாவணி ரூபாய் 62 லட்சம் கோடி கையிருப்பாக உள்ளது என்று செய்தி வந்துள்ளதே, அப்பா! அப்பா: இது உண்மையானால், மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியை கிள்ளிக் கொடுப்பது ஏன், மகனே?

viduthalai

பல் மருத்துவம் குறித்து அறிய விரும்பும் தகவல்கள்

மரு.பழ.ஜெகன்பாபு எம்.டி.எஸ். முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர், பேராசிரியர் & துறைத் தலைவர், பல் மருத்துவத் துறை, அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி கேள்வி : ஒரு குழந்தைக்கு எப்போது பல் முளைக்கத் தொடங்கும்? பதில் : ஒரு குழந்தை பிறந்ததி…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026