சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

காலை 8.30 மணி:  பட்டாளம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு,  தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திரா விடர்…

viduthalai

அவ்வளவுதானா அய்யப்பனின் சக்தி? கோயில் தங்கக் கவசம் துபாய் வழியாக கடத்திச்சென்று பன்னாட்டு கும்பலிடம் விற்றவர்கள் கைது!

திருவனந்தபுரம், டிச. 22- சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடு ஆகியவை…

Viduthalai

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: கருநாடக சாமியாருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை!

பெலகாவி, டிச.22  கருநாடகாவில் 13 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பிரபல சாமியாருக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெலகாவி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சிறுமி கடத்தல் கருநாடக மாநிலம் கலபுர்கி…

viduthalai

புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் தகவல் திருட்டின் பின்னணியில் பிஜேபி தி.மு.க. குற்றச்சாட்டு

புதுச்சேரி, டிச. 22- தேர்தல் சர்வே என்ற பெயரில் அரசியல் கட்சிகள் புதுச்சேரி மக்களைக் கடந்த சில நாட்களாகப் அலைக்கழித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத் தரவுகளிலிருந்து வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்கள் சில கும்பலால் திருடப்பட்டுள்ளதாகத் திகில் கிளப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும், மாநில…

Viduthalai

மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியாரின் பெயர் சூட்ட முடிவு ஒன்றிய அரசுக்கு மம்தா பதிலடி

கொல்கத்தா, டிச. 22 மேற்கு வங்க முதல்வர் மம்தா, மாநில அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 'கர்மசிறீ'க்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டப்போவதாக அறிவித்துள்ளார். ஒன்றிய அரசு தனது தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு,…

viduthalai

வரும் 26ஆம் தேதி முதல் ரயில் கட்டணம் உயருகிறது புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை

புதுடில்லி, டிச. 22- நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 1 முதல் 2 பைசா வரை உயர்கிறது. புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை. ரயில் கட்டணம் உயர்வு ரயில் கட்டணம்…

Viduthalai

மறைவு

கல்லக்குறிச்சி நல்லாசிரியர் நல்.ராமலிங்கம் (21.12.2025) மறைவிற்கு மாநில கழக மருத்துவர் கழகச் செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார் தலைமையில் மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார். உடன் மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட செயளாலர் ச.சுந்தரராசன், மாவட்ட துணைச் செயளாலர் பா.முத்து,…

Viduthalai

சாக்கோட்டை க.அன்பழகனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

24.12.2025 அன்று பிறந்த நாள் காணும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  

Viduthalai

விபி-ஜி ராம் ஜி மசோதா: ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் சோனியா காந்தி அறிவிப்பு

புதுடில்லி, டிச.22- ஊரக வேலைத்திட்ட புதிய சட்டத்தை நிறைவேற்றிய ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் காந்தியார் பெயரில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை…

Viduthalai

பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு தமிழர் தலைவர் வழங்கிய நூலகத்திற்கு புதிய வரவுகள்

கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! - புவனன். உள்ளம் உளநலம் - டாக்டர் மா.திருநாவுக்கரசு மக்களுக்கான அரசியல் - டாக்டர் மா.திருநாவுக்கரசு மாநில சுயாட்சி - முரசொலி மாறன் அகஸ்தியர் எனும் புரளி - மூ.அப்பணசாமி நாட்களிலிருந்து வெளியேறுதல்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026