வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 1,53,571 பேர் விண்ணப்பம் தலைமைத் தேர்தல் அதிகாரி
சென்னை, டிச.24–- வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டதை அடுத்து, 1,53,571 பேர் இதுவரை பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித் துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில்…
கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் பிறந்த நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிட வாய்ப்பு
சென்னை, டிச.24- தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த சட்டசபைக்கான தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் முழுவீச்சில்…
சென்னையின் வரலாற்றுச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம் புதுப்பொலிவுடன் திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை, டிச. 24- சென்னையின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான விக்டோரியா பொது அரங்கம் (Victoria Public Hall), சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, நேற்று (23.12.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக…
உடலுறுப்புக் கொடை வழங்கிய 591 பேருக்கு அரசு மரியாதை நெல்லையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் மரியாதை!
சென்னை, டிச. 24- திருநெல்வேலி: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்புகளைக் கொடையாக வழங்கியவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், இதுவரை 591 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி…
தந்தை பெரியாரின் 52ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து கழகத் தலைவர் சூளுரை கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற அமைதிப் பேரணி
சென்னை, டிச.24- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2025) அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி சூளுரை ஏற்கப்பட்டது. கழகத் தோழர்கள்…
மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1 லட்சத்தை வழங்கினார். (சென்னை, 22.12.2025)
வீழ்வேனென்று நினைத்தாயோ? நாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல இளவட்டக்கல் தூக்கும் இளம்பெண்கள்
நெல்லை, டிச.23- வள்ளியூர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளம்பெண்கள் தயாராகி வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் வீர தீர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு பழங்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள தென் மாவட்டங்களில் இளவட்டக்…
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மதிய உணவு வழங்க ரூ.15,000 வழங்கி யுள்ளார்
சென்னையைச் சேர்ந்த எம்.கே. பரணி தனது 62ஆவது வயது நிறைவை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மதிய உணவு வழங்க ரூ.15,000 வழங்கி யுள்ளார். வாழ்த்துகள்! நன்றி.
கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
24.12.2025 புதன்: காலை 10 மணி: மேடவாக்கம்: கண்டன ஆர்ப்பாட்டம் காலை 11 மணி: தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல் மாலை 5 மணி: கலைவாணர் அரங்கம்: நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.…
ஈகிள் பிரஸ் குழும இல்ல மணவிழா – தமிழர் தலைவர் பங்கேற்று வாழ்த்து
சென்னை ஈகிள் பிரஸ் குழுமத்தின் இணை தலைவர் பி.சாம் பிரசாத் அவர்களின் மகன் ஜோசப் அபிஷேக் ராஜேந்தர் சிங் - தி. அணீஸ் ரெபேகா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி…
