கோடை வெப்பத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்சென்னை, மே 20- தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப் பத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது,தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு…
21.5.2023 ஞாயிற்றுக்கிழமை
நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்வேதாரண்யம்: காலை 10 மணி * இடம்: தமிழ்த் தென்றல் வளாகம், மேலத்தெரு, வேதாரண்யம் * தலைமை: மு.க.ஜீவா (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: கவிஞர் புயல் சு.குமார் (மாநிலத் துணைத் தலைவர்)…
‘விஜய பாரதம்’ பதில் சொல்லுமா?
ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதம் (19.5.2023) தலையங்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது."கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், அமைச்சர்கள் உள்ளிட்ட எட்டுப் பேருடன் முதலீடுகளை வரவேற்க நடக்கும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள அய்க்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபிக்கு மே…
தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளர் அணி 4ஆவது மாநில மாநாடு
கொடியேற்றம், படத்திறப்பு, கருத்தரங்கம் காலை நிகழ்வு களை கட்டியதுதமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்புசென்னை,மே 20- திராவிடர் தொழிலாளர் அணி 4ஆவது மாநில மாநாடு சென்னை தாம்பரத்தில் இன்று (20.5.2023) காலை தொடங்கி ஒரு நாள் நிகழ்வாக சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டு…
திராவிடர் கழகத் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது (20.5.2023)
மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க. - தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பொதுச் செயலாளர் மு. சண்முகம் எம்.பி. தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். மு. சண்முகத்திற்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து அன்புடன்…
இதுதான் பிஜேபி ஆட்சி!
மராட்டிய மாநிலத்தில் நாள்தோறும் 70 பெண்கள் காணாமல் போகின்றனர்அவுரங்காபாத், மே 20 மகாராட் டிராவில் தினமும் 70 பெண்கள் காணாமல் போவதாகவும், இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டப்பேரவை மேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தான்வே வலியுறுத்தி…
ஆரியம் என்னும் கொடு நோய்! திராவிடம் என்னும் மாமருந்து!
குடந்தை க.குருசாமிதமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.எல்லாரும் ஓர் குலம்! எல்லாரும் ஓர் நிறை! எல்லோரும் இந்நாட்டு மன்னர்! என்னும் பரந்த மனப்பான்மையைக் கொண்டு வாழ்ந்தது தமிழினம்."பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்." என்ற ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அய்யன்…
பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்!
ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு, தங்களின் ஹிந்துத்வா சித்தாந்த அரசியலை அரசு நிர்வாகங்களில் திணிக்கும் வேலையை தொடர்ச்சியாக செய்து வருகிறது. குறிப்பாக ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்புடைய நபர்களையே பணியமர்த்துவதை உத்தியாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது.சமீபத்தில் நியமிக்கப்பட்ட அய்.ஏ.எஸ்…
ஜாதி மதத்தால் சமுதாயத்திற்குக் கேடு
மக்கள் அரசியலிலாகட்டும், பொருளியலிலாகட்டும் கீழ்மைப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் கிடப்பதற்குச் சமுதாயத் துறையிலுள்ள பழக்க வழக்கங்களும், மதத்துறையிலுள்ள பேத உணர்ச்சிகளும், பிரிவினைகளும் பெரியதொரு அளவுக்குக் காரணமாய் இருப்பதால், ஜாதிமத சம்பந்தமான மூடக்கட்டுப்பாடுகளும், குருட்டு நம்பிக்கைகளும் ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ('குடிஅரசு' - 10.3.1935)
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
விதிகளை மீறினால் அபராதம் விதிக்கும் நடமாடும் வாகனம் தமிழ்நாட்டில் அறிமுகம்சென்னை,மே20- விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் நவீன கேமராக்கள் பொருத் தப்பட்ட நடமாடும் போக்குவரத்து வாகனம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.விபத்து உயிரிழப்பு மற்றும் வாகன நெரிசலை முற்றிலும் கட்டுப்படுத்த…
சென்னை மாநகராட்சி பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி 79.60%
சென்னை, மே 20- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 79.60 சதவீத மாணவ, மாண வியர் தேர்ச்சி பெற்றுள் ளனர். சென்னை மாநக ராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர் நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு…
அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, மே 20- தமிழ் நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங் குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப் பப் பதிவு…
