எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி 91.39% – பிளஸ் ஒன் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி 90.9%
சென்னை, மே 20- தமிழ் நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (19.5.2023) இணைய தளங்களில் வெளியானது. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. இரண்டு வாரம் நடந்த தேர்வுகள் ஏப்ரல்…
குழந்தைகள் அறிவுத் திறத்துடன் வளர ஊட்டச்சத்தை ஊக்குவிப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 20- தமிழ்நாட்டின் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக -_ திடமானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்வோம் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற…
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் பணி தொடக்கம்
மாமல்லபுரம்,மே 20- மாமல்லபுரம் அடுத்த சூலேரிக் காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடி நீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை கடந்த 2013ஆம் ஆண்டு 1 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையின்…
தாம்பரம்: திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்!
* தொழிலாளர்களைப் பங்காளிகளாக்குக! 8 ஒப்பந்த தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டு வருக!* பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு என்பது முதல் தலைமுறையில் படிக்கும் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பாதிப்பே!* ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை நாட்களையும், ஊதியத்தையும் உயர்த்திடுக!இந்திய…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி : பா.ஜ.க.வை படுதோல்வியடையச் செய்து - காங்கிரசை ஆட்சியில் அமர்த்திய கருநாடக வாக்காளர்களின் தெளிவான நிலைப்பாட்டை வரவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் (2024) இந்திய வாக்காளர்கள் செயற்படுத்துவார்களா? வாய்ப்புகள் எந்த அளவிற்கு உள்ளன?- சி.பாசுகர், ஓட்டேரி, சென்னை-12பதில் : நிச்சயமாக…
படித்தால் மட்டும் போதுமா?
VR அப்துர் ரஹ்மான் M.E., M.A.,மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்தியாகம் என்ற சொல்லுக்கு உண்மையில் தகுதியானவர்கள் பெற்றோர்கள்.தன் பிள்ளைகளை உருவாக்க, தன்னையும், தனது தன்மானத்தையும் ஒருசேர மறந்து வாழ்பவர்கள் தாயும், தந்தையும். இப்படி வாழும் ஒவ்வொரு பெற்றோரின்…
நூல் அரங்கம்
நூல்:“விலங்குகளும் பாலினமும்“ ஆசிரியர்: நாராயணி சுப்ரமணியன் வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், சென்னைவிலை: 170/- பக்கங்கள் : 135‘விலங்குகளும் பாலினமும்’ நூலில் நவீன விலங்குகள் ஆய்வு குறித்து என்ன கூறுகிறது என்பதைக் சுவைபட இந்த நூலில் நாராயணி சுப்ரமணியன் விளக்கி கூறியுள்ளார்.தாய்மை - குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப்…
திராவிட இயக்கத்தின் முன்னோடி அயோத்திதாச பண்டிதர் ( 20.5.1845 – 5.5.1914 )
ஜெ.பாலச்சந்தர் முனைவர் பட்ட ஆய்வு மாணவர், பொன்னேரிபகுத்தறிவு, சீர்திருத்தம், சமத்துவம், மொழியுணர்வு, பெண் உரிமை, சித்த மருத்துவம், பவுத்தம் மீட்டுருவாக்கம், பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு என தன் வாழ்நாள் முழுவதும் சமூக விடுதலைக்காக ஒப்படைத்துக் கொண்ட, மிகச் சிறந்த சிந்தனையாளர்…
நூல் அரங்கம்
நூல்: “மொழியும் வாழ்வும்”- ஆசிரியர்: சுப.வீரபாண்டியன் வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம், 120, என்.டி.ஆர். தெரு, ரெங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. விலை: 120/-“மொழியும் வாழ்வும்” நூல் பேரா.சுப.வீ. அவர்கள் பேச்சு மற்றும் எழுத்துகளின் தொகுப்பு.பேராசிரியர் சுப.வீ. அவர்கள் அதிகமாய் அரசியல் களத்திலும் மேடைகளிலும்…
கூட்டாட்சியா? ஒற்றை அதிகாரமா?
தி.சிகாமணிநரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் மாநில அரசுகளின் அதிகாரங்களில் ஒன்றிய அரசு அத்துமீறி நுழையும் போக்கு அதிகரித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் ஒன்றிய அதிகாரம், மாநில அதிகாரம், பொதுப்பட்டியல் எனப்படும் ஒத்திசைவு பட்டியல் என மூன்று வகையாக அதிகாரம்…
படி.. படி! படி.. படி!
பழக்கமாக்கி வழக்கமாக்கிப்பக்குவமாய் புத்தகத்தைத் தோய்ந்துபடி!படிப்படியாய் நீ உயரஅடிப்படையே புத்தகம்தான் ஆழ்ந்துபடி!நிழற்குடையாய் துணையிருக்கும்!நினைக்கும்தோறும் சுவைகொடுக்கும்! நூலைப்படி!நித்தம்ஒரு புத்தகம்படி!நேரம்வாய்க்கும் போதிலெல்லாம் மூழ்கிப்படி!படி.. படி! படி.. படி!அண்டமெங்கும் சுற்றிவந்து மெய்சி லிர்க்கலாம்!அறிஞர்களைக் கவிஞர்களைக் கைகு லுக்கலாம்!கண்டுணர்ந்துப் படித்தவற்றை நீவ டிக்கலாம்!காகிதப்பூ விதழ்களிலும் தேன்கு டிக்கலாம்!நூலகத்துள் செல்லும்போது…
பார்ப்பான் அன்னியன்!
அய்யாவும் சொல்கிறார்!ஆங்கிலோ-இந்தியர்கள் எப்படியோ அதேபோலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும். ஆங்கிலோ- இந்தியர்களை நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தாமே? ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் “டேய், டமில் மனுஷா” என்று கேவலமாகத் தானே கூறுகின்றனர்.…
