குரூப் 4 பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஜூலை 1- கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டது. இந்த பதவிகளுக்கு தமிழ்நாடு…
அமைச்சரை நீக்குவதாக ஆளுநர் அறிவித்தது தவறு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு
சென்னை, ஜூலை 1- செந்தில் பாலாஜியை அமைச்சரவை பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது தவறு என்றும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை எனவும் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரி வித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு இந்திய…
இணையத்தில் டிரெண்டாகும் ஆளுநரே வெளியே போ ஹேஷ்டேக்!…
சென்னை, ஜூலை 1- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக "கவர்னரே வெளியே போ" என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பல ரால் பகிரப்பட்டு வருகிறது.செந்தில் பாலாஜியை அமைச்சரவைப் பதவியிலிருந்து நீக்குவதாக 29.6.2023 அன்று இரவு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்திருந்தார். பின்னர் 5 மணிநேரத்தில் அந்த…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் – உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்
வல்லம், ஜூலை 1- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நாட்டு நலப்பணித் திட்டம், உலக போதை பொருள் ஒழிப்பு தினம் - 2023 முன்னிட்டு பல் வேறு நிகழ்ச்சிககளை நடத்தி , பொதுமக்கள், இளைஞர்கள்…
ஒரு சந்தேகம்
27.11.1927 - குடிஅரசிலிருந்து... ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில்…
சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி
27.11.1927- குடிஅரசிலிருந்து... எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச…
வள்ளலார் விழா – மக்கள் பெருந்திரள் திறந்தவெளி மாநாடு வடக்குத்து, மருவாய், வடலூரில் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்!
வடக்குத்து, ஜூலை 1- சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம் என்பதை வலியுறுத்தி வடலூரில் வரும் ஜூலை 7ஆம் தேதி மாபெரும் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் திறந்த வெளி மாநாடு கழ கத் தலைவர் ஆசிரியரின் ஆலோசனையின்படி ஏற்பாடாகி வருகிறது.அதற்கான களப்…
உங்கள் ஜிமெயில் கணக்கை 2 ஆண்டுகளுக்கு மேலாக இயக்காமல் இருக்கிறீர்களா? கணக்கை இழக்க நேரிடும்!
ஒருவரே பல மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கிக் கொள்ளும் வசதியை கூகுள் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன. கூகுளின் ஜிமெயில் நிறுவனம் வழங்கும் இச் சேவையைப் பயன்படுத்தி உருவாக் கப்பட்டுள்ள மின்னஞ்சல் கணக்குகள் பல செயல்பாடின்றி இருக்கின்றன. எனவே, அக்கணக்குகளையும்,…
ஒரே நாடு இந்தியா; ஒரே மொழி சமஸ்கிருதம்; அதுவரை ஹிந்தி?
குற்றாலம் பயிற்சி முகாமில் ’இந்துத்வ’ சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார் ஆசிரியர்!தென்காசி, ஜூலை 1- குற்றாலம் பயிற்சி முகாமின் மூன்றாம் நாளில் 7 வகுப்புகள் நடைபெற்றன. அதில் ’இந்து - இந்துத்வா - சங்பரிவார் - ஆர்.எஸ்.எஸ்’. எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்…
தென்காசி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இரா.உதய சூரியன், பொதுக்குழு உறுப்பினர் வே.பா.தங்கம், தணிக்கை குழு உறுப்பினர் சுரண்டை எஸ்.இராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுரண்டை ஏ.டி.நடராசன், மாவட்ட மதிமுக துணை செயலாளர் சுரண்டை எஸ்.கே.டி.துரை…
தென்காசி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
தென்காசி "சாந்தி மருத்துவமனைக்கு" வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை தென்காசி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (30.6.2023)
2.7.2023 ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
பெரம்பலூர்: மாலை 6.00 மணி * இடம்: மருத்துவர் குணகோமதி இல்லம், பெரம்பலூர் * தலைமை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), அக்ரி ந.ஆறுமுகம் (நகர தலைவர்), அ.ஆதிசிவம் (நகர செயலா ளர்),…
