தமிழர் தலைவர் வாழ்த்து
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர் களின் 101-ஆம் பிறந்தநாளான இன்று (02.07.2023) காலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரி டம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
‘90 இல் 80 அவர்தான் வீரமணி’ சிறப்புக் கூட்டத்தில் – தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., எழுச்சியுரை
‘‘நீங்கள் பெரியாரையும், கலைஞரையும் வெல்லப் போகிறீர்கள்'' அவர்கள் இருவருமே சரித்திரம் படைத்தவர்கள்; 94 ஆண்டுகள் வாழ்ந்தார் பெரியார்; 95 வயது வாழ்ந்தார் தலைவர் கலைஞர் - நீங்கள் நூறையும் கடந்து வாழ்வீர்கள்! நீங்கள் வாழ்ந்தால், இந்த இயக்கம் வாழும்!இந்த இயக்கம் வாழ்ந்தால், தமிழினம்…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு – பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆம் ஆண்டு – வைக்கம் போராட்ட நூற்றாண்டு – முப்பெரும் விழா
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு - பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆம் ஆண்டு - வைக்கம் போராட்ட நூற்றாண்டு - முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்
அமைச்சர்களை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, ஜூலை 1- அமைச்சர்களை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.அமைச்சர் செந்தில்…
மதவாத சக்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர் சித்தராமையா வேண்டுகோள்
பெங்களூரு, ஜூலை 1- சமுதாயத்தில் வெறுப் புணர்வை உருவாக்கும் மதவாத சக்திகளுக்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டாம் என முதலமைச்சர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.பெங்களூரு,சாம்ராஜ்பேட்டை மைதானத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்றார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் சித்தராமையா கூறியதாவது:-பல்வேறு மதங்கள், ஜாதிகளை…
மின்சார வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து
சென்னை, ஜூலை 1- பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை, போக்குவரத்து வாகனங்களாக இயக்க, அனுமதி கட்டணம் செலுத்து வதில் இருந்து, தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள்ளது.பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனம்; மெத்தனால், எத்தனால் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படும்…
வேங்கை வாயில், டிஎன்ஏ பரிசோதனைக்காக எட்டு பேர் நீதிமன்றத்தில்ஆஜர்
புதுக்கோட்டை, ஜூலை 1- புதுக்கோட்டை அருகே வேங்கைவாயில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை…
பொதுமக்களின் புகார்கள் – காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 1- வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக பொதுமக்களிடம் காவல் உயர் அதிகாரிகள் புகார்களைப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை சந்தித்து புகார்…
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆளுநர் பேசுவதா? அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 1- சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச் சர்கள் தங்கம் தென்னரசு, கோ.ரகுபதி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறிய தாவது:-ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை…
நிலவை ஆய்வு செய்யும் நிலவுக்கலன் சந்திரயான் ஜூலையில் விண்ணில் பாய்கிறது
சென்னை, ஜூலை 1- இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண் கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22ஆ-ம் தேதி சிறீஅரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்டப்…
கல்வி நிறுவனங்களில் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கை – சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 1- பள்ளி, கல்வி நிறுவனங்களில் டெங்கு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொது சுகா தாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.கேரளாவில் தற்போது எலிக் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. அந்த மாநிலத்தில்…
ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே பதவி நீக்கம் செய்க! காரணங்களை அடுக்கி ஒன்றிய அரசுக்கு விசிக கோரிக்கை
சென்னை,ஜூலை1- ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஆளுநர் ஆர்.என்.ரவி அப்பட் டமாக அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு…
