ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்1.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கருப்பர் இன மக்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கும், பன்முகத் தன்மைக்கும் எதிரானது என தலையங்க செய்தி.* அரசமைப்புச் சட்டம் குறித்து தெரிந்தவர்களை…
பெரியார் விடுக்கும் வினா! (1022)
மனிதரில் இலட்சக்கணக்கானோர் வீடின்றி வாழ வதைபடுவது கண்களுக்குத் தெரியவில்லையா? இந்த மனிதர்களைக் கவனியாது, இவர்களுக்கு வீடு வாசல் வேண்டாமா என்பதைக் கவனியாது, கடவுள் ஆலயங்களின் திருப்பணிப் பேரால் எவ்வளவோ பணத்தை விரயம் செய்யலாமா? பாலின்றி வாடும் பச்சைக் குழந்தைகள் இலட்சக் கணக்கில்…
34 ஒன்றிய அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கக் கோரி “டில்லிக்கு கடிதம் எழுதுவீர்களா கிண்டி…?”
ஆளுநருக்கு எதிராக சென்னையில் சுவரொட்டிகள்..!!சென்னை, ஜூலை 1- செந்தில் பாலாஜியை பதவி நீக்கியதை கண் டித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சென்னையில் சுவரொட் டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை நகரின் பல இடங் களில் ஆளுநருக்கு எதிராக சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு…
மனித உரிமைப் போராளி எல்.இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்!
காட்டுமன்னார்குடி. ஜூலை 1- மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு குழு தலைவரும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் பாதுகாவலருமான எல். இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் காட்டுமன்னார்குடியில் 26.6.2023 அன்று மாலை 6:00 மணி…
2.7.2023 ஞாயிற்றுக்கிழமை அரியலூர் ஒன்றிய நகர கலந்துரையாடல்
அரியலூர்: மாலை 4 மணி * இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம் - அரியலூர் * தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்), இரத்தின.ராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), இரா.…
மதுரை புறநகர் மாவட்ட மதிமுக சார்பாக தமிழ்நாட்டு ஆளுநரை மாற்றக்கோரி நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக, மாவட்ட தலைவர் த.ம.எரிமலை, மாவட்ட செயலாளர் பா. முத்துக் கருப்பன், பொதுக்குழு உறுப்பினர் சி. பாண்டியன் மற்றும் கழக தோழர்களும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்
மதுரை புறநகர் மாவட்ட மதிமுக சார்பாக தமிழ்நாட்டு ஆளுநரை மாற்றக்கோரி நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக, மாவட்ட தலைவர் த.ம.எரிமலை, மாவட்ட செயலாளர் பா. முத்துக் கருப்பன், பொதுக்குழு உறுப்பினர் சி. பாண்டியன்…
கோவை வசந்தம் கு.இராமச்சந்திரன் படத்திறப்பு நினைவேந்தல்
நாள்: 3.7.2023 காலை 10.30 மணிஇடம்: சுகுணா ஆடிட்டோரியம், மினி ஹால், காளப்பட்டி ரோடுதலைமை: வசந்த் டி.ராமச்சந்திரன்முன்னிலை: தி.க.செந்தில்நாதன் (மாவட்ட தலைவர், கோவை), புலியகுளம் க.வீரமணி (மாவட்ட செயலாளர், கோவை)படம் திறந்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)பங்கேற்று…
தூத்துக்குடி – திருநெல்வேலி கழக மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
நடுநாலுமூலைக்கிணறு, ஜூலை 1- தமிழர் தலைவர் பத்து அக வையில் அறிவுலகப்பேராசான் தந்தை பெரியாரின் தத்துவங் களை மேடையில் முழங்கிய 80ஆவது ஆண்டான 27.6.2023 அன்று மாலை நான்கு மணிக்கு திருச்செந்தூர் ஒன்றியம் நடு நாலுமூலைக்கிணறில், ஒன்றி யத் தலைவர் ரெ.சேகர்…
மகப்பேறு மருத்துவர் சரோஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
திருவள்ளூரில் வசித்து வரும் பிரபல மகப்பேறு மருத்துவர் சரோஜினி ஏகாம்பரத்திற்கு இந்திய மருத்துவ கழகத்தின் (IMA) சார்பில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' 30.6.2023 அன்று வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மருத்துவத் துறையிலும் , மனித நேய சேவைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்து…
நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தி.மு.க. முன்னோடி இராஜாராம் இல்லத்திற்குச் சென்று அவருக்குப் பயனாடை அணிவித்து உடல் நலம் விசாரித்தார். உடன்: மாரியப்பன் கருணாநிதி, வீகேயென் ராஜா, வீகேயென் பாண்டியன் உள்ளனர்.பேராசிரியர்கள் ஆ.திருநீலகண்டன் - சோ.பாண்டிமாதேவி - மருத்துவர் மதி ஆகியோரின்…
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது. உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச்…
தென்காசியில் உள்ள சாந்தி மருத்துவமனை வளாகத்தில் தந்தை பெரியார் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார் (30.6.2023)
* தென்காசியில் உள்ள சாந்தி மருத்துவமனை வளாகத்தில் தந்தை பெரியார் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: டாக்டர் அன்பரசன், டாக்டர் தமிழரசன், டாக்டர் கவுதமி, டாக்டர் பொன்மலர், சாந்தி, டேவிட் செல்லதுரை, டாக்டர் கவுதமன், ராஜேந்திரன், அய். ராமச்சந்திரன். *…
