செம்பனார்கோயிலில் செம்மாந்த விழா!

மயிலாடுதுறை, ஜூலை 2- மயிலாடு துறை மாவட்டம் செம்பனார் கோயிலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழாப் பொதுக்கூட்டம் நன்றிப் பெருக்கோடு வெகு சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழகத்தில் சார்பாக 01-07-2023 அன்று மாலை…

Viduthalai

மதுரை வருகை தந்த தமிழர் தலைவர்

மதுரை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் தலைமையில் தோழர்கள் வரவேற்றனர்

Viduthalai

கிருட்டிணகிரி மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை

கிருட்டிணகிரி மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அ.பெரியார்செல்வம், ப.இளையராஜா ஆகியோர் மாவட்ட தலைவர் ச.கிருட்டிணன் தலைமையில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண் டனர். உடன்: மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா.சரவணன், மாவட்ட தலைவர் த.அறிவரசன், ப க…

Viduthalai

முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

விருதுநகர் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், சமூகப் பணியாற்றிய தோழர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, மாவட்டத் தலைவர் கா.நல்லத்தம்பி, மாவட்ட செயலாளர் விடுதலை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1023)

குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும், பெண்கள் அவிவிவேகியாகவும் இருக்கலாமா? உடம்பின் இரண்டு கண்களில் ஒன்று பார்வைக்கு உதவாதபடி இருக்கும்தன்மையைப் போன்று இது அமைந்துள்ளது நன்மை தருமா? குடும்பக்காரியத்தையும், குழந்தைகளை வளர்க்க வேண்டியதையும் மேன்மையாய்க் கொண்டு போவதற்கு இவ்வேறுபாடு தடையாக உள்ளதை மனித…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.7.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்👉செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டின் பிணை மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்து, "உடனடி யாக சரணடைய வேண்டும்" என்று கூறிய சில மணி நேரங்களுக்கு பிறகு, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதி கள் கொண்ட அமர்வு 1.7.2023 அன்று இரவு அவருக்கு இடைக்கால…

Viduthalai

பெரியார் நினைவு சமத்துவபுரம் 25ஆவது ஆண்டு விழா

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன்பு  உருவாக்கப்பட்ட குமரி மாவட்டம்,  முஞ்சிறை ஊராட்சி  கலிங்கராஜபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரம் 25ஆவது ஆண்டு விழாவில்  தந்தை பெரியாருடைய சிலைக்கு மாலை அணிவித்து நன்றியுடன் தோழர் சாஜி மற்றும் பொது மக்கள்…

Viduthalai

விடுதலை வாசகர் பணி ஓய்வு-பாராட்டு

தருமபுரி  பெரியார் படிப்பகத்திற்கு தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக வருகை தரும் விடுதலை வாசகர் பட்டதாரி ஆசிரியர் எம்.ம.சேவியர் செல்வநாதன் தருமபுரி  அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பெரியார் படிப்பக …

Viduthalai

ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா

கல்லக்குறிச்சி: அரியலூர் கிராமத்தில் நடைபெற்ற ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் நடத்தி வைத்தார் அரியலூர், ஜூலை 2- கல்லக்குறிச்சி மாவட்டம், அரியலூர் கிராமத்தில் 29.06.2023 அன்று காலை 9.30 மணிக்கு ஆ.சிலம்பரசன்-- வெ.மகாலட்சுமி இணையருக்கு ஜாதி மறுப்பு…

Viduthalai

விருத்தாசலம்: பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் 60 திராவிட நாற்றுகள் பயன்

விருத்தாசலம், ஜுலை 2 - விருத்தாசலம் கழக மாவட்டத்தின் கடைக் கோடி பகுதி கல்லூர்.  இயற்கை வளத்திலும் - பொரு ளாதார வளர்ச்சியிலும் பின் தங்கிய பகுதி. இப்பகுதியில் ஜூன் 25ஆம் தேதி சரஸ்வதி அறிவாலயம் மேல்நிலைப் பள் ளியில் பெரியாரியல்…

Viduthalai

பதவி விலகல் கடிதம் கிழிப்பு: ஆளுநரை சந்திக்க விடாமல் பா.ஜ.க.வினர் ரகளை

இம்பால், ஜூலை 2 - மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதமாக கல வரம் நடந்து வருகிறது. மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச் சினைக்கு பொறுப்பேற்று பாஜவை சேர்ந்த முதலமைச்சர் பிரேன் பதவி விலகுவதாக தகவல் வெளியானது. 30.6.2023 அன்று…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை பா.ஜ.க. நிறைவேற்றுவது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வாம்

புதுடில்லி, ஜூலை2 - பொது சிவில் சட்டம் தொடர்பாக தாக்கீது வெளியிட்ட சட்ட ஆணையத்திடம் நாடா ளுமன்ற நிலைக்குழு 3ஆம் தேதி கருத்து கேட்கிறது. பிரதமர் மோடி கருத்துதிருமணம், மணவிலக்கு, வாழ் வாதாரக் கொடை, தத்தெடுப்பு உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும்…

Viduthalai