முதுமை தடை அல்ல 106 வயதிலும் தங்க வேட்டை
டேராடூன், ஜூலை 3 - 100 மீட்டர் ஸ்பிரிண்ட், 200 மீட்டர் ஸ்பி ரிண்ட் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் 106 வயது மூதாட்டியான ராம்பாய். டேராடூனில் யுவ்ராணி விளையாட்டு கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட 18ஆவது தேசிய ஓபன்…
பிஜேபி ஆட்சியில் மீண்டும் எரிவாயு உருளை விலை உயர்வு
புதுடில்லி, ஜூலை 3 - வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.8 உயர்ந்துள்ளதால், வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக உருளை மற்றும் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை…
குற்றாலத்தில் வள்ளல் வீகேயென் மாளிகையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக கலந்துரையாடல் – புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
குற்றாலம், ஜூலை 3 - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் 30.6.2023 அன்று மாலை 6 மணிக்கு வள்ளல் வீகேயென் மாளிகையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்றார். கழகத் துணைத் தலைவர் கவிஞர்…
தமிழர் தலைவரால் பாராட்டப்பட்டவர்கள்
குற்றாலம் பயிற்சிப் பட்டறை வெற்றி பெற உழைத்து தமிழர் தலைவரால் பாராட்டப்பட்டவர்கள்வகுப்பு எடுத்த பொறுப்பாளர்கள்கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பேராசிரியர் காளிமுத்து, முனைவர் வா.நேரு, முனைவர் அதிரடி அன்பழகன், வி.சி.வில்வம்பயிற்சிப்பட்டறை ஒருங்கிணைப்பாளர்கள்:தென்காசி மாவட்டத் தலைவர்…
குற்றாலம் பயிற்சி – நான்காம் நாள் செய்தி
”மனிதநேயம்” என்பதற்கு மாற்றுச்சொல்தான், திராவிடம்; திராவிட மாடல்!குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் நடத்திய ”திராவிட மாடல்” வகுப்பு!தென்காசி, ஜூலை 3 - குற்றாலம் பயிற்சிப் பட்டறையின் நான் காம் நாளில் 4 வகுப்புகள் நடைபெற்றன. அதில் ஆசிரியர், ’திராவிட மாடல்’ என்னும்…
மூத்த பெரியார் பெருந்தொண்டர் தங்கசாமி அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாள்
மூத்த பெரியார் பெருந்தொண்டர் தங்கசாமி அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். கழகத் தோழர் குமரேசன் பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நள்ளிரவு 2 மணியளவில் கோவைக்கு வருகை…
“சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்” வடலூரில் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாடு
நாள்: 07.07.2023 வெள்ளிக்கிழமை. மாலை 05.00 மணி. இடம்: பேருந்துநிலைய திடல், வடலூர்.தலைமை:எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிறப்பு உரை :தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிதலைவர். திராவிடர் கழகம். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சிபேராசிரியர் சுப.வீரபாண்டியன்நிறுவனர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை வழக்குரைஞர் அ.அருள்மொழி பிரச்சார…
‘சுயமரியாதைச் சுடரொளி’ வசந்தம் கு. இராமச்சந்திரன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
கோவையில் இன்று (3.7.2023) காலை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கோவை வசந்தம் கு. இராமச்சந்திரன் அவர்களது படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மறைந்த வசந்தம் கு. இராமச்சந்திரனின் துணைவியார் ரங்கநாயகி, கோவை கு. இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி,…
மதுரையில் 11 மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
மதுரையில் 11 மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகர், புறநகர், தேனி, கம்பம், திண்டுக்கல், விருதுநகர், இராஜபாளையம், பழனி, இராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற கழகப்…
விஞ்ஞானத்தில் நம்பிக்கை இல்லாத அஞ்ஞான ஆளுநர் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கேலி
சென்னை, ஜூலை 3 - அறிவியலின் மீது ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை. பழைமைவாதம் மீதே அவர் நம்பிக்கை கொண்டுள்ளார் என்று தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் நிறுவன தலைவர்மறைந்த நஞ்சப்பன் 73ஆவது…
காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு பிஜேபி இரட்டை வேடம் போடுகிறது காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 3 - மேகதூது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில் கூறியுள்ள தாவது:-கருநாடகத்தில் நடைபெறுகிற மோடிக்கு எதிரான கூட்டத்தில் தமிழ் நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால், அவர் தமிழ் நாட்டில் நுழைய முடி…
