தந்தை பெரியார் பொன்மொழிகள்
* மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.…
செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!
16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும்…
நன்கொடை
திராவிட முன்னேற்றக் கழக கிருஷ்ணகிரி இளைஞர் அணி வட்டச் செயலாளர் எஸ்.ஆர். கிரி பெரியார் மய்யத்திற்கு ரூ.10,000 நன்கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார்.
காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது
- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின்…
நன்கொடை
கிருஷ்ணகிரி திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர் அன்பரசன் கிருஷ்ணகிரி பெரியார் மய்ய கட்டிடத்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார் . உடன் திராவிட முன்னேற்றக் கழக மாநில பொதுக் குழு உறுப்பினர் என். அஸ்லாம்…
வாழ்க தமிழர் திருநாள்
(வண்ணம்)தனனதந்த தத்தத்தனந்த தனதானாதனனதந்த தத்தத்தனந்த தனதானாதனனதந்த தத்தத்தனந்த தனதானா தனதானாதளையவிழ்ந்து செக்கச்சி வந்த மலர் போலேதமிழ்நிலஞ்சி றக்கப்பு ரந்த இறைபோலேதலைசிறந்த முத்தைச் சொரிந்த அலைமேலே கதிர் காணீர்!தவழ்குழந்தை கொட்டிப்பு ரிந்த நகைதானோ!அழகுமங்கை நெற்றிக் கிருந்த ஒளிதானோ!தகதகென்று பொற்றட்டெழுந்த வகையாதோ அறிவீரோ?இளையசெங் கதிர்க்குப்பரிந்து…
“நற்றமிழ் ஓங்கு நடைபயணம்”
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, "நற்றமிழ் ஓங்கு நடைபயணம்" என்னும் புத்தகத்தை வழங்கினார்.உடன் தோழர் மோகன்.( 13.01.2023, பெரியார் திடல்).
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
14.1.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:* ஓபிசி பிரிவினரில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக 2017 அக்டோபரில் அமைக்கப்பட்ட ஆணையம் ஜனவரி 2018இல் அறிக்கை அளித்திருக்க வேண்டும். ஆனாலும் இன்னமும் பணி முடியாத நிலையில் தற்போது ஆணையத்தின் பணிக் காலம் மேலும் ஆறு மாத காலம்…
பெரியார் விடுக்கும் வினா! (884)
தமிழர்களில் உள்ள செல்வவான்கள் தாங்கள் எப்படி யெல்லாம் தேடிய பொருளைத் தமிழர் சமுதாயத்துக்கு என்று ஒரு காசாவது செலவிடுகின்றார்களா? அதற்கு மாறாகத் தங்கள் சமுதாய இழிவுக்கும், வீழ்ச்சிக்கும் காரண கர்த்தர்களாகிய தங்களது எதிரிகளுக்கும் பயன்படும்படி யாக செலவழித்து இனத் துரோக செயலை…
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை: ஒழுங்குபடுத்த ஆணையமாம்
புதுடில்லி, ஜன. 14- ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் அடிமை யாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள் ளும் நிலைக் குச் செல்கின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசு கடந்த 2ஆம் தேதி ஆன்லைன் விளை…