கோவை தொண்டாமுத்தூர் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

தொண்டாமுத்தூர், மார்ச் 2- தொண்டாமுத்தூர் ஒன் றிய கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 26.2.2023 அன்று காலை 10.00 மணியளவில் பி.என். புதூர் பழ.அன்பரசு இல் லத்தில் மாவட்ட தலை வர் தி.க.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் க.வீரமணி, மண்டல செயலாளர்…

Viduthalai

பேராவூரணியில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய கழகத் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியரின் பேச்சு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டுள்ள "சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பெரும் பயண பொதுக்கூட்டம்" பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணியில் 28.2.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.விவசாயிகள், வணிகர்கள் அதிகமாக…

Viduthalai

கடவுள் சக்தி இவ்வளவுதான்! அம்மன் கோவிலில் நகை கொள்ளை

நாகர்கோவில் மார்ச் 2 இரணியல் அருகே அம்மன் கோவிலில் தங்கநகைகளை கொள்ளை யடித்து சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். கன்னியாகுமரியில் திங்கள்சந்தை இரணியல் அருகே அம்மன் கோவிலில் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே…

Viduthalai

2021-2022 நிதி ஆண்டில் கட்சிகளுக்கு கிடைத்த வருமானம்

புதுடில்லி, மார்ச் 2 2021-2022 நிதி ஆண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வருமானம் ரூ.1,912 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.   நமது நாட்டில் மொத்தம் 8 அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளாக தேர்தல் ஆணையத் தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. அவை, பா.ஜ.க.,…

Viduthalai

நன்கொடை

அறந்தாங்கி மாவட்ட தலைவர் க. மாரிமுத்து,  மண்டல இளைஞரணி செயலாளர் வீரையா  மற்றும் குடும்பத்தினர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கினர். (28.2.2023)

Viduthalai

தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் வை. சிதம்பரம், மாவட்ட தலைவர் பெ. வீரையன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான  நா.அசோக்குமார்,  தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான  கா. அண்ணாதுரை ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். தமிழர் தலைவருக்கு  மாவட்ட செயலாளர் வை. சிதம்பரம், மாவட்ட தலைவர்…

Viduthalai

வெள்ளைக் கோட்டினை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்கள்: சென்னை காவல்துறை 3702 வழக்குகள் பதிவு

சென்னை, மார்ச் 2- சென்னையில் வெள்ளைக் கோட்டினை தாண்டி நிறுத்தப்பட்ட 3702 வாகனங்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை பெருநகர போக்கு வரத்து காவல்துறையினர் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும்.…

Viduthalai

மக்கள் மீது சுமைக்கு மேல் சுமை சமையல் எரிவாயு உருளை மேலும் ரூ.50 உயர்வு

சென்னை, மார்ச் 2- வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை ரூ.50-ம், வர்த்தகப் பயன் பாட்டுக்கான எரிவாயு உருளை ரூ.351-ம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு…

Viduthalai

பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி குமரியில் தொடங்கி டில்லி வரை விவசாயிகள் பயணம் தொடக்கம்

நாகர்கோவில், மார்ச் 2- கன்னியாகுமரியில் விவசாயிகளின்  நாடாளுமன்றம் நோக்கிய பயணத்தை  ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம், ஒடிசா, இமாச்சல்…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

சென்னை, மார்ச் 2-  சென்னை, சூளையைச் சேர்ந்த ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் 1.3.2023 அன்று ஏழை - எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை நடத்தியது. தமிழ்நாடு முதலமைச் சரின் 70ஆவது பிறந்த நாளை யொட்டி…

Viduthalai