கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

 17.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉 விஸ்வகர்மா திட்டத்திற்கு மோடி அமைச்சரவை ஒப்புதல். ரூ.13000 கோடி ஒதுக்கீடு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக இளைஞர் மற்றும் மருத்துவர்கள் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி பட்டினிப் போராட்டம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 அரியானாவின் நூஹ் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை – பல்வால் ‘மகாபஞ்சாயத்தில்’ மத மோதல்களை உருவாக்கும் பேச்சாளர்கள் மீது வழக்குப் பதிவு

தி இந்து:

👉  பொதுத் திட்டங்களின் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுப் பணத்தை வீணடிப்பதை ஒன்றிய தணிக்கை துறை (சி.ஏ.ஜி). ஏழு நிகழ்வுகளை பட்டியலிட்டு சுட்டிக் காட்டியுள்ளது.

👉 விதிமீறல்களைக் காட்டும் சிஏஜி அறிக்கை குறித்து பிரதமர் மவுனம் ஏன்? என காங்கிரஸ் கேள்வி

தி டெலிகிராப்:

👉 ஒருபோதும் பாஜகவுடன் செல்ல மாட்டேன்: சரத்பவார் திட்டவட்டம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *