பெரியார் விடுக்கும் வினா! (1051)
ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும், அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்த வேண்டுமானாலும், அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி என்பது அவசியமானதல்லவா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
அதிகார பேராசையால் பெண்களின் மதிப்பு மற்றும் நாட்டின் சுயமரியாதையுடன் பா.ஜ.க. விளையாடுகிறது! குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஜூலை 30 - மணிப்பூரில் கடந்த மே 4ஆம் தேதி இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர் வாணமாக அழைத்து சென்றது, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண்சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், பில்கிஸ் பானு…
‘நெக்ஸ்ட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்! மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!
புதுடில்லி, ஜூலை30 - நாடாளுமன்ற மக்களவையில் விதி எண் 377இன் கீழ், ‘நெக்ஸ்ட்’ தேர்வை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார். இதுபற்றி அவர் தெரிவித்து இருப்பதாவது:- தேசிய மருத்துவ ஆணையத்தின் முரண்பட்ட தகவல்களால் தேசிய வெளியேறும் தேர்வில்…
ரூ.177 கோடி மதிப்பில் கட்டடங்கள் திறப்பு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
தஞ்சாவூர், ஜூலை 30 - தஞ்சாவூர் மாவட்டம் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூபாய் 1.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (30.07.2023) திறந்து வைத்தார்.ஒரத்தநாடு…
மற்றுத்திறனாளிகளுக்கான…
மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு பணியில் சேர கண்டறியப்பட்டுள்ள காலப் பணியிடங்களை விரைந்து நிரப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல்.
தனித்தேர்வு
எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 31ஆம் தேதி முதல் தங்களுக்கான அனுமதி சீட்டுகளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிஎஸ்எல்வி சி56 ராக்கெட்டில் இருந்து 7 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்
சென்னை, ஜூலை 30 - விண்ணில் செலுத்தப்பட்ட 23 நிமிடங்களுக்குள் ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட்டில் இருந்த 7 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தின் முதல்…
இதுதான் கடவுள் சக்தியோ? அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய பக்தர்கள் ஆறு பேர் பலி
நாசிக், ஜூலை 30 - இரண்டு தனியார் பேருந்துகள் மோதிய பயங்கர விபத்தில் "அமர்நாத் யாத்திரை" சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். ஹிங்கோலியை சேர்ந்த பக்தர்கள் குழு அமர்நாத் யாத்திரை சென்று…
சொத்துப் பதிவுகளுக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது சிறையிலேயே பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூலை 30 - சொத்து பதிவுகளுக்காக பதிவுத்துறை அலுவலகங்களுக்கு கைதிகள் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், இதற்காக கைதிக்கு பரோல் வழங்க முடியாது என் றும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுரை மாவட்டம் உசிலம் பட்டியைச் சேர்ந்த ராஜேசுவரி, மதுரை உயர்நீதிமன்றத்தில்…
தேர்தலை குறி வைத்து பிஜேபி நிர்வாகிகள் மாற்றம்
புதுடில்லி, ஜூலை 30 - மக்களவை மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களை குறிவைத்து பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையின ரான காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோனி மற்றும் 2 முஸ்லிம்களுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட்டுள்ளது.…
டாக்டர் கே.சூர்யா அறக்கட்டளை ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
சென்னை, ஜூலை 30 - சென்னை சேத்துப்பட்டில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் மேனாள் முதல் வர் எம்.கே.கருப்பையா வின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014-ஆம் ஆண்டு…
மலேசியாவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு
ஜொகூர் மாநிலத்தில் பெலப தோட்டம், புக்கிட் சேரம்பங் தோட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு "தவறின்றி தமிழ் எழுத" என்ற நூல்களும், டாக்டர் கி.வீரமணியின் வாழ்வியல் சிநதனைகள் நூல்களையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும். பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும் தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவருமான மு.கோவிந்தசாமி வழங்கினார். …
