மறைவு
கழகத் தலைவருக்கு உதவியாளராக பணியாற்றிய தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் தெற்கு நத்தம் திரா விடர் கழக தோழர் க.சசிகுமார் (வயது45) 2.3.2023 காலை 9.45 மணியளவில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உடல் நலக்குறை வால் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்…
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்
இந்திய ரயில்வேயின் பல்வேறு துறைகளில் 14,75,623 குரூப் சி பணியிடங்களில் 3.11 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களும், அனுமதிக்கப்பட்ட 18,881 கெசட்டட் கேடர் பணியிடங்களில் 3,018 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.
மறைவு
பகுத்தறிவாளர் கழக பொருளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன் அவர்களின் தந்தையார் எஸ்.சிதம்பரம் (வயது 85) அவர்கள் நேற்று (1.3.2023) மறைவுற்றார்கள் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். செய்தி அறிந்தவுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்ச்செல்வனிடம் தொலைபேசி யில் தொடர்புகொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
ஆலங்குடியில் புதுக்கோட்டை இராவணன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்
ஆலங்குடியில் புதுக்கோட்டை இராவணன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். பெரியார் பெருந்தொண்டர் இராவணனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். செல்லும் வழியில் ஆலங்குடியில் கம்யூனிஸ்ட் இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தோழர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத்…
புதிதாகப் பெறுவது என்பது வேறு; பெற்றதைக் காப்பாற்றவேண்டும்! தருமபுரி பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர்
1951 இல் வகுப்புவாரி உரிமைக்காக நடந்த போராட்டம் - இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிற்று!சென்னை, மார்ச் 2 1951 இல் வகுப்புவாரி உரிமைக்காக நடந்த போராட்டம் - இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிற்று! புதிதாகப் பெறுவது என்பது வேறு; பெற்றதைக் காப்பாற்றவேண்டும் என்றார்…
செய்தியும், சிந்தனையும்….!
வழி செய்யுங்கள்...*ஹிந்து மத நம்பிக்கையைப் பாதுகாக்க 3000 கோவில்களை கட்ட ஆந்திர அரசு முடிவு.>>முதலில் மக்களைக் காப்பாற்ற வழி செய்யுங்கள் முதலமைச்சரே!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு: தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் முன்னிலை!
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று, இன்று (2.3.2023) காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் முன்னணியில் இருந்தார்.பகல் 2 மணி நிலவரப்படி...பகல் 2 மணி…
முதலமைச்சருக்கு வாழ்த்து!
ஈரோடு கிழக்குச் சட்டப் பேரவைத் தொகுதியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தும், நேற்று (1.3.2023) நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில் மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியத் துணைக் கண்டத்திற்கே சிறப்பான வழிகாட்டும் உரையை வழங்கியமைக்கும்…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு: கழகத் தலைவரின் கருத்து- ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்குத் தொலைப்பேசியில் வாழ்த்து!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி யின் வேட்பாளரான நண்பர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் முன்பைவிட, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது உறுதி செய்யப்பட்டது - உண்மையாகிவரும் நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர் அவர்களுக்கும்,…
எல்லாபுரம் ஒன்றிய தலைவர் அருணகிரி இல்ல இணையேற்பு விழா
பெரியபாளையம்,மார்ச் 2- 23.2.2023 வியாழக் கிழமை அன்று காலை 8 மணியளவில் பெரியபாளையம் ஏ.டி. அரங்கில் டாக்டர் அம்பேத்கர் நகர், பெரியபாளையம் பகு தியை சேர்ந்த திராவிடர் கழக எல்லாபுரம் ஒன்றிய தலைவர் அய்.அருணகிரி-சுமதி இணையரின் மகன் அ.ஷுமேக்கர் லெவி, மதுரை…
