ஜேன் குட்டால் எனும் இயற்கையை நேசிக்கக் கற்றுத்தந்த பெண்

இந்த உலகில் மனிதன் மட்டுமல்ல, மனிதனைச் சுற்றி வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்க்கை உண்டு என்பதை தன் வாழ்நாளையே அர்ப்பணித்து உணர்த்தியவர் ஜேன் குட்டால் (JANE GOODALL). அவர் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல; இயற்கையின் மொழியை மனிதர்களுக்கு மொழிபெயர்த்த ஒரு மாபெரும்…

viduthalai

ரயில்வேயில் 22 ஆயிரம் காலிப் பணியிடங்கள் 10ஆம் வகுப்பு போதுமானது

புதுடில்லி, ஜன.6- இந்திய ரயில்வே, 10ஆம் வகுப்பு தகுதிக்கு 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது, பணியிடங்கள், தகுதி, விண்ணப்பக் கட்டணம், கடைசி தேதி குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை சேவை நிறுவனமான ரயில்வே,…

viduthalai

வெனிசுலா விவகாரம் … அய்நா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம்

வெனிசுலா, ஜன.6- வெனிசுலா நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. வெனிசுலாவை இனி நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம்…

viduthalai

லெபனான் சிறை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

பெய்ரூட், ஜன. 6- வட லெபனானில் உள்ள அரசுச் சிறைச்சாலை ஒன்றின் மீது நேற்று முஸ்லிம் பயங்கரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். சிறைக் காவலர்களுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த கடுமையான துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, சிறையிலிருந்த 100-க்கும் மேற்பட்ட…

viduthalai

ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இந்தியா மீது கூடுதல் வரி விதிப்போம்! டிரம்ப் எச்சரிக்கை

நியூயார்க், ஜன.6- மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக…

viduthalai

போதைப்பொருள் கடத்தல் 22 இந்தியர்கள் நைஜீரியாவில் கைது

அடீஸ் அபாபா, ஜன. 6- நைஜீரியாவின் போதைப்பொருள் அமலாக்க முகமை (NDLEA), லாகோஸ் துறைமுகத்தில் ஒரு வணிகக் கப்பலில் இருந்து 31.5 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளைக் கைப்பற்றியது. கரீபியன் தீவுகளில் இருந்து கப்பலில் அதிக அளவு போதைப் பொருள் கடத்துவதாக…

viduthalai

விண்வெளியில் தனியாக சுற்றித் திரியும் ‘அனாதை கோள்’ பூமிக்கு அருகே அபூர்வக் கண்டுபிடிப்பு

கோள் என்பது ஏதோ ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும். ஆனால், எந்த ஒரு நட்சத்திரத்தின் பிடியிலும் இல்லாமல், விண்வெளிப் பெருவெளியில் தன்னிச்சையாக அலைந்து திரியும் கோள்களை விஞ்ஞானிகள் 'ரோக் பிளானட்கள்' அல்லது ‘அனாதைக் கோள்கள்' என்று அழைக்கின்றனர். பால்வெளி மண்டலத்தில் எந்தவொரு…

viduthalai

10.1.2026 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் நடத்தும் 47ஆவது நிகழ்ச்சி நூல் அறிமுகக் கூட்டம்

தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2. *தலைமை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) *வரவேற்புரை: செ.செல்லத்துரை (மாவட்ட கழகத் துணைச் செயலாளர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழக தலைவர்), கோ.முருகன்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 6.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை * இந்தூரில் அறிவிக்கப்பட்ட தொற்று நோய்: மாசடைந்த குடிநீரால் 15 பேர் பலியான நிலையில் இந்தூரில் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் மக்கள்: பாஜக ஆட்சியில் அவலம். * அரசு கல்லூரிகளில் பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1860)

காசு கொடுத்து பீடி, சிகரெட், வெற்றிலைப் பாக்கு, சுருட்டு வாங்குவது எவ்வளவு தாராளமோ, அது போலவே லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்ளுவதும் அவ்வளவு சாதாரண காரியமாகிவிட்டது – இல்லையா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026