கழகக் களத்தில்…!

9.1.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 181 இணையவழி:  மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட கழகத்  தலைவர், காரைககுடி) *வரவேற்புரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *…

viduthalai

புராண அலசல்! சிவன் செத்து விட்டானா? மின்சாரம்

“புட்டுக்கு மண் சுமந்தான் சிவன்'' என்ற புராணக் கதை அளப்பு - நம் நாட்டில் பிரசித்தி பெற்றது! தல வரலாறு சிவபெருமான் மதுரை மாநகரில் 64 திருவிளையாடல்கள் நடத்தியதாக கற்பிக்கப்பட்டது. அந்த அளப்பு இதோ: அதில் ஒன்றான ‘பிட்டுக்கு மண் சுமந்த…

viduthalai

10 இலட்சம் மடிக் கணினிகள் வழங்கி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

லேப்டாப், பரிசுப் பொருள் கிடையாது; உலகத்தை நீங்கள் ஆளுவதற்காக உங்கள் கைகளுக்கு வந்திருக்கக்கூடிய வாய்ப்பு! செலவுத் திட்டம் கிடையாது; எதிர்காலத் தலைமுறையினருக்கான முதலீடு இது! சென்னை, ஜன. 6– லேப்டாப், பரிசுப் பொருள் கிடையாது; உலகத்தை நீங்கள் ஆளுவதற்காக உங்கள் கைகளுக்கு…

viduthalai

கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ–ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன.6 மானிய விலை யில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட் டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ஜன. 5) தொடக்கி வைத்தார். சென்னை, தீவுத்திடல் வளாகத் தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக்…

viduthalai

மும்பை மாநாட்டில் மராத்தி மொழி அமர்வில் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நன்றிப் பெருக்கு உரை!

மும்பை மாநாட்டில் தமிழ்நாட்டுப் பேராளர்களை நன்றாக உபசரித்திருக்கிறீர்கள்! தமிழ்நாட்டில் இருந்தாலும், மராட்டியத்தில் வசித்தாலும், இருவரும் சமூகநீதிக்காக குரல் எழுப்புகின்ற ஒரு குடும்பமாக இருக்கிறோம் மாநாட்டுக்காக உழைத்த அத்தனை தோழர்களுக்கும் எங்களது தலை தாழ்ந்த நன்றிகள்! மும்பை.ஜன.6 "திராவிடர் இயக்கம் மகாராட்டிராவின் சமூக…

viduthalai

அசாம் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழுவுக்கு தலைவர் பிரியங்கா

புதுடில்லி, ஜன.6 அசாமில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இன்று பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இச்சூழலில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் அசாம் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அசாமை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் முன்கூட்டியே…

viduthalai

அண்டார்டிகா நுண்ணுயிரிகளின் விசித்திர டி.என்.ஏ புதிய வகை மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகா நுண்ணுயிரிகள் (டேக்) என்ற நிறுத்தக் குறியீட்டைப் பயன்படுத்தி 'பைரோலைசின்' எனும் அரிய அமினோ அமிலத்தை உருவாக்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்; இது புதிய வகை புரதங்களை உருவாக்க வழிவகுக்கும். உயிரினங்களின் அடிப்படை கட்டமைப்பான மரபணு குறியீட்டில் (Genetic Code) ஒரு புதிய…

viduthalai

ஆபாசமான, சட்டவிரோத பதிவுகளுக்குத் தடை எக்ஸ் (X) தளம் அறிவிப்பு!

புதுடில்லி, ஜன.6–- ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக் கங்களை நீக்குவதோடு, இதுபோன்ற பதிவுகளைத் தொடர்ந்து வெளியிடும் பயனர்கள் மற்றும் கணக்குகளுக்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் என்று எக்ஸ் (X) சமூக வலைதள நிறுவனம் அறிவித்துள்ளது. எக்ஸ் தளத்தின் ‘க்ரோக்’ எனும் செயற்கை…

viduthalai

பா.ஜ.க. வென்ற இடங்களில் மீண்டும் தேர்தல் நடத்துக! உத்தவ் தாக்கரே கோரிக்கை

மும்பை, ஜன. 6- மகாராட் டிரத்தில் எதிர்வரும் மாநகராட்சித் தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி போட்டியின்றி வென்ற இடங்களில் புதிதாக தோ்தல் நடத்த வேண்டும் என்று மாநில தோ்தல் ஆணையத்துக்கு சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே 4.6.2026 அன்று…

viduthalai

‘குடிசையிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு..!’ வியக்க வைக்கும் ஒடிசா சிறுமியின் வெற்றிப்பயணம்

புவனேஸ்வர்: குடிசையில் பிறந்த பழங்குடியினச் சிறுமி தனது அயராத முயற்சியால் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று தேசிய சிறார் விருதை வென்று சாதித்துள்ளார். ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் பெகெட்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோஷ்னா சபர். பழங்குடியினத்தைச் சேர்ந்த இவரது…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026