பதவி உயர்வில் இடஒதுக்கீடு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கடிதம் கொடுத்திருக்கிறார்.ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளில் பல்வேறு…
மதநம்பிக்கையே மூட நம்பிக்கை
மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கையையும் வார்த்தையையும், அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிடப் பிரத்தியட்ச அனுபவத்தை விட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின்…
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற மூத்த தலைவர்கள் சங்கரய்யா – நல்லகண்ணு, தமிழர் தலைவருக்கு வாழ்த்து!
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற மூத்த தலைவர்கள் சங்கரய்யா - நல்லகண்ணு ஆகியோரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (14.8.2023) மூத்த தலைவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்தபொழுது, அவர்கள் இருவரும் ஆசிரியருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத்…
விருதையொட்டி வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தை உருவாக்கப்படும் பெரியார் உலகிற்கு அளிக்கிறோம்!
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு நமது முதலமைச்சர் கரத்தால் வழங்கப்பட்ட ‘தகைசால் தமிழர்' விருதுதந்தை பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்களுக்கும் அளிக்கப்பட்ட விருதாகவே கருதுகிறேன்!சென்னை, ஆக.15 தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருது எனக்குத் தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்ட விருதாக…
ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமையாதா?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமை யாதா? புதிதாகக் கொண்டு…
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம்,ஆக.14- திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை…
அனைத்து ஒன்றியங்களிலும் – கிராமங்களிலும் அமைப்புகள் உருவாக்கப்படும்!
பட்டுக்கோட்டை கழக மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவுபட்டுக்கோட்டை, ஆக.14- பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 9.8.2023 புதன் அன்று மாலை 6.30 மணி அளவில் பட்டுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திராவிடர் கழக மாநில பகுத்தறிவு…
சேலம் பொன்னம்மாப்பேட்டையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
சேலம், ஆக.14- சேலம் மன்னார்பாளையம் பிரிவு சாலையில் 31.7.2023 அன்று மாலை பொன்னமாப்பேட்டை பகுதி கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலா ளர் சேலம் பா. வைரம் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகம்…
தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்ட தோழர்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 12.8.2023 அன்று மாலை நடைபெற்ற பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கே. சி. எழிலரசன்…
அயன்புரம் அசோக் குமாரின் தாயார் கி.ஈஸ்வரி அம்மையார் மறைவு
புரசைப் பகுதி திமுகவின் மேனாள் துணைச் செயலா ளர் மறைந்த மு.கிருட்டிணமூர்த்தியின் வாழ்விணையரும், மறைவுற்ற அயன்புரம் பகுதி கழகத் தோழர் கி.அசோக் குமாரின் தாயாருமான கி.ஈஸ்வரி (வயது 88) அம்மையார் 12.8.2023, மதியம் 12.30 மணியளவில் மறைவுற்றார் என் பதை அறிவிக்க…
தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்
தருமபுரி மாவட்ட கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா தொகை ரூ.4500அய் வழங்கினார். (12.08.2023, பெரியார் திடல்).
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்14.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்காக காத்திருக்கிறது. நீட் விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கும் இனிமேல் எந்தத் தொடர்பும் இல்லை யென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.* சர்வாதிகார ஆட்சி நடத்திடவே,…
