நாங்குநேரி: சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவருக்கு சென்னையில் இருந்து சென்று சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை
திருநெல்வேலி, ஆக. 15- திருநெல் வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவரின் 2 கைகளிலும் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை 3 மணிநேரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையிலிருந்து வந்திருந்த சிறப்பு மருத்துவக் குழுவினர் இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகர மாக…
விவசாயி மகளான கல்லூரி மாணவிக்கு சமூக சேவைக்கான விருது
மதுரை, ஆக. 15- தமிழ்நாடு அரசின் சமூக சேவைக்காக வழங்கப்படும் மாநில இளைஞர் விருதுக்கு எழுமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி செ.சந்திரலேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டம் ஏழுமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மு.செல்வராஜன்-பசுபதி ஆகியோரின் மகள் சந்திரலேகா (22). முதல் தலைமுறை பட்டதாரியான…
முதலமைச்சரின் சிறப்பு பதக்கம்: காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிப்பு
சென்னை, ஆக. 15- சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிபிசிஅய்டி கூடுதல் காவல்துறை தலைமை இயக் குநர் க.வெங்கட்ராமன், சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உட் பட 15 பேருக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு உள்துறை…
‘மகளிர் உரிமைத்தொகை’ : ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு
சென்னை, ஆக.15- மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் மகளிருக்கும் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா, மாநிலப்…
‘நீட்’ விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளியுங்கள் குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை, ஆக. 15- தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் ஆவதால், விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக தலை யிட்டு, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்…
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வாழ்த்து!
தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்' விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொன்னாடை அணிவித்தார். உடன் வழக்குரைஞர் செல்வராஜ் (சென்னை, 15.8.2023).
மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!
மேனாள் ஒன்றிய அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் பிறந்த நாளான இன்று (15.8.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவர்களது இல்லத்திற்குச் சென்று, அவருக்குப் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கிப் பாராட்டினார். உடன் அவரின்…
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்” விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார். …
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்” விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார் (சென்னை,…
கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து!
தொடர் ஓட்டம்துடிக்கும் இதயம்அடர் கொள்கைஅடங்கா வீரம்சுடர் மொழிசூறாவளிவாழ்வை மீறிய சாதனைவயதை மீறிய இளமைதிராவிட இயக்கஉயிர் நூலகம்ஆசிரியர் கி.வீரமணிஅந்தத்தகைசால் தமிழரைவணங்கி வாழ்த்துகிறேன்
சுதந்திர தின விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு “தகைசால் தமிழர் விருது” மற்றும் பல்வேறு சாதனைகளுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்
சென்னை, ஆக. 15- சென்னைத் தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் முதல் அமைச்சர் மாண்புமிகு முதல் அமைச்சர் தேசியக் கொடியை இன்று (15.8.2023) காலை 9 மணிக்கு ஏற்றினார்.முதலாவதாக - திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி…
77ஆவது விடுதலை நாள் விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஆக. 15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,குமரிக் கடல் முதல் இமயப் பெரு மலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி…
