அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி., வருமானவரி பிடித்தம் – திரும்பப் பெற வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஆக.29- அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி. வருமானவரி பிடித்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற் சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பின் (AFCCOM) நிருவாக குழு கூட்டத்தில் வலியுறுத்தப்…
மீண்டும் மணிப்பூரில் வன்முறை: குக்கி கிராமமே தீக்கிரையாக்கப்பட்டது
இம்பால், ஆக. 29 - மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக் கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு 27.8.2023 அன்று மீண்டும் வன்முறை சம்பவம் நடந்தது.தலைநகர் இம்பாலில்…
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் அறிமுகம்
சென்னை, ஆக.29 - மூத்த குடிமக்க ளுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் 44 மாத ஃபிக்சட் டெபாசிட் திட் டத்தில் அதிக பட்சமாக 8.60 சதவீத வட்டியும், மற்றவர்களுக்கு 8.35 சதவீத வட்டியும் வழங்குவதாக வங்கி அல்லாத நிதி நிறுவனமான…
ஒரு ரூபாய் கொடுத்து வாங்கக் கூட ஆள் இல்லை தரையில் வீசப்பட்ட தக்காளி
பெங்களூரு, ஆக. 29 - கருநாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப் பட்டது. இதன் காரணமாக சந்தைகளுக்கு தக்காளி வரத்தும் குறைந்து போனது. இதனால், தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. வரலாறு காணாத வகையில் ஒரு…
சந்திரயான்-3 வெற்றிக்கு அனைத்து விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியே காரணம் இஸ்ரோ தலைவர் தகவல்
திருவனந்தபுரம், ஆக. 29 - இஸ்ரோ சார்பில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளை பிரதமர் மோடி நேரில்…
லீலாசிறீ என்றால் பதக்கம்!
பன்னாட்டு அளவில் காவல் துறை, தீயணைப்பு மீட்பு படையினருக்கான ‘போலீஸ் அண்ட் ஃபயர்’ விளை யாட்டுப் போட்டிகள் கனடாவின் வின்னிபெக் நகரில் ஜூலை 28இல் தொடங்கி கடந்த 6ஆம் தேதி வரை நடந்தன.இப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை சார்பாகப் பலரும் கலந்துகொண்டு பதக்கங்…
அலைபேசி மூலம் மேக்ரோ போட்டோகிராபி சாதிக்கும் மதுரை கல்லூரி மாணவி
சின்னஞ்சிறிய புழு, பூச்சியினங்களை அலைபேசி கேமரா மூலம் பிரம்மாண்ட ஒளிப் படங்கள் எடுத்து அசத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர். மேக்ரோ போட்டோ கிராபி கலையில் சாதித்து வரும் இந்த மாணவியின் ஒளிப் படங்கள் பல்வேறு கண்காட்சிகளில் இடம்பெற்று…
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும் தமிழ்நாடு அரசு ரூபாய் மூன்று கோடி ஒதுக்கீடு
சென்னை, ஆக. 29 - சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:1968-ஆம் ஆண்டு…
ஒன்றிய பிஜேபி அரசு மீதான ரூ. 7.5 லட்சம் கோடி முறைகேடு: சிஏஜி விசாரணை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
சென்னை, ஆக. 29 - சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பத்திரி கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சந்திரயான்-3 தனது இலக்கை அடைந்தது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான நாள். இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞா னிகளுக்கும் குறிப்பாக…
சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க நகைகள் ஏலம் பெங்களூரு நீதிமன்றம் ஆணை
பெங்களுரு, ஆக. 29 - சொத்து குவிப்பு வழக்கில் அபராதம் செலுத்த ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க நகைகளை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்க ளூரு தனி நீதிமன்றம்…
வழக்குரைஞர்கள் நடத்தும் சுயமரியாதைத் திருமணம் செல்லும் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
புதுடில்லி, ஆக. 29 - .ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த இளவரசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளேன். கடந்த 2018-இல் என் மனைவி 'மைனராக' இருந்தபோது அவரது…
மாணவர்களிடம் ஜாதிப் பாகுபாடு ஏற்படுத்துவதா? மூன்று பேராசிரியர்கள் பணியிட மாற்றம்: கல்லூரி கல்வி இயக்ககம் ஆணை
சென்னை, ஆக. 29 - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜாதி பிரிவினையை கடைப்பிடித்த பேராசிரியர்கள் மூன்று பேர் அதிரடியாக வேறு கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்…
