பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு உயர் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு : அமைச்சர் க.பொன்முடி பேட்டி
சென்னை, செப்.22 இரு நாடுகளுக்கும் இடையே கல்வி உறவை அதிகரிக்க பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு உயர் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந் தம் மேற்கொண் டுள்ளது. இது வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என அமைச்சர் க.பொன்முடி தெரிவித் தார்.இங்கிலாந்து மற்றும்…
சமச்சீர் கல்வி கொண்டுவந்து சாமானியனையும் படிக்க வைத்தவர் கலைஞர் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேச்சு
சென்னை, செப். 22 பெண்களை பட்டம் பெற வைத்ததோடு, சமச் சீர் கல்வி தந்து சாமானியனையும் கல்வி கற்க வைத்தவர் கலைஞர் என சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார்.கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞரைப் பற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி,…
பிஜேபியை எதிர்ப்பதால் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல்
பெங்களுரு, செப்.22 நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் தவிர தெலுங்கு, கன் னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்க ளில் நடித்து வரு கிறார். ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கருநாடகா மாநிலம்…
சென்னையில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை, செப்.22 வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்த…
சென்னை பார் கவுன்சிலில் வழக்குரைஞர் பதிவு நிகழ்வு மூத்த வழக்குரைஞர் அமர்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
21-09-2023 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 525 பேர் சென்னை பார் கவுன்சிலில் வழக்குரைஞர்களாக பதிவு செய்த நிகழ்வில் தஞ்சை மூத்த வழக்குரைஞரும், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவருமான சி. அமர்சிங் அவர்கள் சிறப்பு…
பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரையுடன் சந்திப்பு
தஞ்சாவூர் திலகர் திடலில். திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக தி.மு.க. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அவர்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,திராவிடர் கழக காப்பாளர்…
காங்கிரஸ் கிடுக்கிப்பிடி கேள்வி
மகளிர்க்கு இட ஒதுக்கீடு என்று ஒரு பக்கம் பேசிக்கொண்டுபுதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்? புதுடில்லி, செப்.22 நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் தொடக்க விழா வுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என காங்கிரஸ் மாநிலங்களவை…
மகளிர் இட ஒதுக்கீடு : மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றம் ஆனால் செயலுக்கு வருமா – என்பது முக்கிய கேள்வி
புதுடில்லி, செப் 22 மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் 20.9.2023 அன்று நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் நேற்று 21.9.2023) நிறைவேறியது. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க…
சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்
புதுடில்லி, செப். 22 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமீப நாட்களாக பொது…
வறட்சியால் மகசூல் பாதிப்பு – ஆறு லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 560 கோடி இழப்பீடு முதலமைச்சரின் கருணை உள்ளம்
சென்னை, செப். 22 வறட்சியில் மகசல் பாதிக்கப்பட்டதால் தமிழ் நாட்டில் 6 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.560 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும்…
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்
அன்னை மணியம்மையார், தந்தை பெரியார் குறித்து தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் கடந்த 17ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசும்போது, குறிப்பிட்ட வார்த்தைகளுக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.இன்று (22.9.2023)…
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவர் – வரும் தேர்தலில் பி.ஜே.பி.யை மகளிர் தோற்கடிக்கவேண்டும்!
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிர் 33% இட ஒதுக்கீடுசமூகநீதி இணைந்த பாலியல் நீதி மசோதாவில் இடம்பெறவில்லை2024 தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தால் அவசர அவசரமாக ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ஏமாற்று வேலையே இது!வரும் 2024 மக்களவைத் தேர்தலின் தோல்வி பயத்தால், அவசர அவசரமாக…
