‘நீட்’ என்பது பூஜ்ஜியமாகிவிட்டது ‘நீட்’டை நீக்க பி.ஜே.பி. ஆட்சியை நீக்கவேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துசென்னை, செப்.22 'நீட்' முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட் டுள்ளது.  இது தொடர்பாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில், "நீட் தேர்வின் பலன்…

Viduthalai

உறக்க நிலையில் உள்ள லேண்டர், ரோவர் மீண்டும் செயல்படுமா? இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி

சென்னை, செப். 22 - நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரு வதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னெடுத்துள் ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3…

Viduthalai

மோடியின் உண்மை முகம் இதுதான்!

சந்திரயான் விண்கலத்தின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட அறிவியலாளர் அன்றாட செலவிற்கு இட்லி விற்றுப்பிழைக்கும் கொடுமை புதுடில்லி, செப். 22- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சி யாக, சந்திரயான்-3 எனும் விண்…

Viduthalai

அந்தமானில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

அந்தமான், செப். 22 - அந்தமான் மாநில திராவிடர் கழகம் சார்பில் 17.9.2023 அன்று ரத்தினம் மார்க்கெட் அருகில் திரங்கா பூங்கா முன்பு தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள், திராவிடர் கழகக் கொடியேற்று விழா கழக நிர்வாகிகள் அன்பு மற்றும் ஜாகீர்…

Viduthalai

மத நம்பிக்கையின் விளைவு

27.05.1934 - குடிஅரசிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந்தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு…

Viduthalai

புண்ணியம், சொர்க்கம்

10.06.1934   - குடிஅரசிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…

Viduthalai

புராண மரியாதையால் என்ன பயன்?

07.10.1934 -  குடிஅரசிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்தம்…

Viduthalai

இராமாயணம்

 10.06.1934 - குடிஅரசிலிருந்து...தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே…

Viduthalai

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக ‘நீட்’ தேர்வு மதிப்பெண் பூஜ்ஜியமாக இருக்கலாமாம்!

சென்னை செப்.22  தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக முதுநிலை மருத்துவ படிப்பு களுக்கான 'நீட்' தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. நாடுமுழுவதும் எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் ஆகிய மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான…

Viduthalai

பார்கின்சன் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஆதரவு குழு தொடக்கம்

சென்னை, செப். 22  பார்கின்சன்  நோயுடன் போராடும் நபர்களுக்கு விரிவான சிகிச்சை அளிப்பதில் குறிப்பிடத்தக்க ஒரு படியாக, சென்னை - பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை  பார்கின்சன் ஆதரவு குழுவை 17.9.2023) தொடங்கியுள்ளது. பார்கின்சன் எனப்படும் நாள்பட்ட நரம்பியல் சிதைவுக்…

Viduthalai

தமிழ்நாடு சட்டப் பேரவை அக்டோபர் 9ஆம் தேதி கூடுகிறது

சென்னை, செப்.22 தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு   20.9.2023 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. கூட்டத்தொடர் எத்தனை…

Viduthalai