ஒன்றிய அரசு திட்டங்களில் ரூ.7.50 லட்சம் கோடி இழப்பு
மோடி அரசின் ஊழலை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி. அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் : காங்கிரஸ் கண்டனம்புதுடில்லி,அக்.13- ஒன்றிய அரசு திட்டங்களில் ரூ.7.50 லட்சம் கோடி இழப்பை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.அண்மையில் நடந்து முடிந்த…
இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் நிர்வாக இலட்சணம்
மூன்று நாள் பயணமாக தான்சானியா நாட்டு அதிபர் ஸமா ஸுலு ஹசன் இந்தியா வந்திருந்தார். பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய கலந்தாய்வுகளை நடத்திய பிறகு அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். கடைசி நிமிடம் வரை அவருடன் இருந்த பிரதமர் மோடி ஊடகவியலாளர்…
படிப்பின் பயன்
இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்த வர்கள் படிப்பு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடு நரிக்குப் பயன்படுவது போல், படிக்காதவன் படித்த வர்கட்குப் பயன்படுகின்றான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால், படித்தவன் படிக்காதவனை ஏமாற்றிச் சுரண்டுகிறான்…
திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா: தமிழர் தலைவர் விளக்கவுரை!
‘‘மதவெறி காந்தியாரைக் கொன்றது- ஆரிய ஸநாதனம் அவரைக் கொன்றது'' என்று எழுதியதால் ஏ.வி.பி.ஆசைத்தம்பி கைது செய்யப்பட்டார்!சிறைச்சாலையில் அவரது தலை மொட்டையடிக்கப்பட்டதால் அன்றைய காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!சென்னை, அக்.13 ‘‘மதவெறி காந்தியாரைக் கொன்றது. ஆரிய ஸநாதனம் அவரைக் கொன்றது. மதச்சார்பற்ற ஒரு நிலை…
பாவங்களைப் போக்க தர்ப்பண பூஜையாம்
கூறுகிறார் ம.பி. பாஜக முதலமைச்சர் சிவராஜ்சிங்போபால், அக்.13- பாவங்களைப் போக்கவே தர்ப்பண பூஜை செய்யப்படுகிறது என்று மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் கூறியுள்ளார்.புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்சம் என்ற 15 நாட்கள் ஒரு குடும்பத்தினரின் முன்னோர்கள் வழிபாடு என்ற பெயரில்…
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி வழங்க ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவையே!
பிரியங்கா கருத்துபோபால், அக்.13 தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத் தப்பட்டோர் ஆகியோருக்கு நீதி வழங்க நாடு தழுவிய ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று பிரியங்கா கூறினார்.சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் காங்கிரஸ்…
குழந்தை திருமணங்கள்: அய்.நா. பொதுச்செயலாளர் அதிர்ச்சித் தகவல்
ஜெனிவா, அக்.13 குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் எனவும், நிலையான வளர்ச்சிக்கான இலக்கு ஆண்டை நெருங்கி வரும் சூழலில் பெண் குழந்தைகள் வளர்ச்சியில் உலகம் தோல் வியடைந்து வருவதாகவும் அய்.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வேதனையுடன்…
பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் பெண் ஆட்சியருக்கே தீண்டாமைக் கொடுமை!
அம்பேத்கர் படத்தைக் கிழித்த காவல்துறை!போபால், அக்.13 பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் பீட்டல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக இருந்தவர் நிஷா பாங்ரே. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் தனது சொந்த கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநில அரசு துறை…
கரோனா தொற்றுக் காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை!
சென்னை, அக். 13 - கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில், கரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு https://www.mrb.tn.gov.in/ என்ற…
வேலூர் அரசு மருத்துவமனையில் மாரடைப்பு நோய் தடுப்பு சிகிச்சை பயிற்சி
வேலூர், அக். 13- 11.10.2023 அன்று காலை 11:00 மணியளவில் அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய பிரிவு சார்பில் “மாரடைப்பு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளுக்கான பயிற்சி அளித்தல்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் மருத்துவர்…
கைவினைப் பொருள்களின் விற்பனை திட்டம்
திருச்சி, அக்.13- தொழில் முனைவோர்கள், கை வினைக் கலைஞர்களின் கைவினை விளைப் பொருள்கள் உள்பட அமேசானின் தயாரிப்பு பொருள்கள் மற்றும் புத்தாக்கமான மின்னணு சாதனங்களை நுகர்வோர்கள் தற்போது இகாமர்ஸ் இணைய தளங் கள் மூலம் கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளது.இந்தியாவில் 35 நக…
அறிவின் பயன்
பகுத்தறிவு என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும்.மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியி லிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற…
