நன்கொடை
வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கினார்.ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன் துணைத்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்13.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்தது குறித்து முழு ஆவணங்களையும் சமர்ப்பிக்க குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* உலகளாவிய…
பெரியார் விடுக்கும் வினா! (1123)
மக்கள் ஒழுக்கமாக வாழ வேண்டுமென்றால் எந்தக் குற்றம் செய்தாலும் பிராயச்சித்தம் என்பதாக ஒன்றுக்கு இடமிருக்கலாமா? மனிதர்கள் தம்மிடையே தவறுகள் மேலாகச் செய்ய முடியாத நிலையில் வரைமுறை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பகுத்தறிவார் கழகத் தோழருக்கு பாராட்டு விழா
அரசம்பட்டி, அக். 13- கிருஷ்ணகிரி மாவட் டம் போச்சம்பள்ளி வட்டம் புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் பகுத்தறிவாளர் கழகத் தோழர் பு.குமார் (கணித ஆசிரியர்) அவர் களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி துறையின் உயரிய விருதான தமிழ்நாடு…
தென்காசியில் கலைஞர் நூற்றாண்டு விழா
தென்காசி,அக்.13- முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட திமுக வழக்குரை ஞர் அணி சார்பில் கல்லூரி மாணவ மாணவியருக்கான கருத் தரங்கம் வாசுதேவநல்லூர் தங்கப் பழம் வேளாண்மை கல்லூரி கலை யரங்கத்தில் வைத்து நடைபெற்றதுகருத்தரங்கத்திற்கு தென்காசி…
ஊக்கமும், ஒழுக்கமும் இருந்தால், வாழ்க்கையில் மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறலாம்
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் பேச்சு!சென்னை, அக். 13- "ஊக்கமும் ஒழுக்கமும் இருக்கக்கூடிய மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும்" என்று சென்னை யில் சிறீராம் இலக்கிய கழகம் நடத்திய திருக்குறள் விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை…
நடக்க இருப்பவை
14.10.2023 சனிக்கிழமைதந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, பரிசளிப்பு விழாகபிஸ்தலம்: மாலை 4 மணி * இடம்: மணி மெட்ரிகு லேசன் மேல்நிலைப் பள்ளி, புதிய…
செய்திச் சுருக்கம்
தனி விமானம்இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 6ஆவது நாளாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்தியர்களை மீட்க ‘ஆப்ரேஷன் அஜய்' தனி விமானம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தது. இதில் 230 இந்தியர்கள் இன்று டில்லிக்கு அழைத்து வரப்பட் டனர்.அரசாணைகிராம சுகாதார…
சமூக ஊடகங்களிலிருந்து…
பத்து சதவீதம் இட ஒதுக்கீட்டை எடுத்துக்கிட்டாங்களே மூணு சதவீதம் பேருபத்து சதவீதம் இட ஒதுக்கீட்டை எடுத்துக்கிட் டாங்களே மூணு சதவீதம் பேரு, அவங்கதான் எல்லாத் துறையிலயும் உயர்பதவிகள்ல்ல இருந் தாங்க..நம்மாளுங்க நல்ல வசதியாக்கூட இருப்பான், ஆனா அந்த மூணுக்கு முன்னால கைகட்டி…
உறுப்பு மாற்று அறுவை மருத்துவத்திற்காக காத்திருப்போர் 6785 பேர் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்
சென்னை, அக்.13 தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 785 பேர்உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் உடல் உறுப்பு கொடை விழிப்புணர்வு முகாமை உயர் நீதிமன்ற…
இணையவழி விளையாட்டு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் யார்?
தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடுசென்னை,அக்.13- தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைத்து தலைவர், உறுப்பினர்களை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு 11.10.2023 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டத்தினை தடுக்கும் வகையில், தலைவர், உறுப்பினர்கள் உள்ளடக்கிய தமிழ்நாடு இணையவழி…
தமிழ்நாடு அரசின் “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகத்திற்கு விருது முதலமைச்சரிடம் காண்பித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் வாழ்த்து
சென்னை,அக்.13- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், Mphasis மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மய்யத்தால் 28.09.2023 அன்று டில்லியில் நடைபெற்ற “உலகளாவிய வடிவமைப்பு” விருதுகள் 2023 நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சி யகத்திற்கு…
