அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..

கந்தர்வகோட்டை, அக். 19- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான கலைத் திரு விழா போட்டிகள் நடைப்பெற்றது.போட்டி தொடக்க விழாவில் தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வி தலைமை  வகித்தார். கலைத் திரு…

Viduthalai

கந்தர்வக்கோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக உணவு நாள் கருத்தரங்கு

கந்தர்வகோட்டை, அக். 19- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளியில் உலக உணவு நாளை முன்னிட்டு கருத்த ரங்க நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றார்.வார்டு…

Viduthalai

நெய்வேலியில் நடைபெற்ற தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா மாவட்ட இளைஞரணி சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைப்பெற்றது மாவட்ட வீர விளையாட்டு கழக தலைவர் இரா மாணிக்கவேல் அனைவரையும் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர் கோ.வேலு தலைமையில், மாவட்ட…

Viduthalai

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் அதிர்ச்சி ரூ.40,000க்கு போலி பட்டங்கள் விற்பனை!

லக்னோ,அக்.19 - உத்தரப் பிரதேச மாநிலம் சாப்ராவைச் சேர்ந்த விஷ்ணுபிர சாத் சவுபே மற்றும் பீகா ரின் அரா வைச் சேர்ந்த ரவிகாந்த் திவாரி ஆகிய  இருவரின் கல்வி சார்ந்த பட்டங்கள் சந்தேகத்திற் குட்பட்டது என கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் இரு வரது…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாநில அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்பு

ஜெயங்கொண்டம், அக். 19- மாநில அளவிலான எறி பந்து போட்டியின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் சார்பாக எறி பந்து போட்டி -_ கிருஷ்ண கிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளி யில் 13. 10 .2023 மற்றும் - 15.10.2023…

Viduthalai

சொந்தக் கட்சி எம்.பி.யை கருப்புக் கொடியுடன் விரட்டிய பா.ஜ.க. தொண்டர்கள்

ராஜஸ்தான், அக். 19- ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்  குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் மேனாள்  முதல மைச்சர் வசுந்தரா ராஜேவின்  ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்க…

Viduthalai

ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம்..! வரவுள்ளது சாம்சங்கின் ஸ்மார்ட் மோதிரம்..!

தென் கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சாம்சங் புதுமைக்குப் பெயர்போன நிறு வனம். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சாம்சங், தற்போது டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன் ஆக்சசரி, டிவியை அடுத்து ஸ்மார்ட் ரிங் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்த மோதிரத்தை உங்கள் விரலில் அணிந்துகொண்டால் நீங்கள்…

Viduthalai

உணவு பரிமாறும் ஏஅய் தொழில்நுட்ப ரோபோக்கள்..!

உ.பி., தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள உணவகத்தில் ரூபி, திவா என்னும் இரு ஏஅய் தொழில்நுட்ப பெண் ரோபோக்கள் பணியில் அமர்த்தப் பட்டு உள்ளன. 'தி ரோபோட் ரெஸ்டாரன்ட், தி எல்லோ ஹவுஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகத்துக்கு சாப்பிட…

Viduthalai

செயற்கை நுண்ணறிவால் ஆயுள்காலம் அதிகரிக்கும்

'செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் சில வேலை இழப்புகள் இருந்தாலும், வரும் தலைமுறையினர் 100 வயது வரை வாழ்வார்கள்' என ஜே.பி மோர்கன் சேஸ் & கோவின் சி.இ.ஓ ஜேமி டைமன் கூறினார்.அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிதி நிறுவனமான…

Viduthalai

மாற்றுப் பரிகாரம் தேடுவது தமிழ்நாடு அரசின்- முதலமைச்சரின் இன்றியமையாக் கடமையாகும்!

 *  நீண்ட காலமாக சிறையில் வாழும் 49 பேர் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்களை விடுதலை செய்வதற்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடலாமா?* அரசின் முடிவை அரசின் ஊதியம் பெறும் ஆளுநர் தடுக்கலாமா?நீண்ட காலம் சிறையில் இருக்கும், நோய்வாய்ப்பட்டு நலிந்திருக்கும் கைதிகளை விடுதலை செய்ய…

Viduthalai

இந்திய ராணுவத்தில் ஆண்டுதோறும் 100 முதல் 140 வீரர்கள் வரை தற்கொலை

புதுடில்லி, அக்.18 ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள ஒரு ராணுவ நிலையில் பணியில் இருந்த அம்ரித்பால் சிங் என்ற அக்னி வீரர் கடந்த 11-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது இறுதிச் சடங்கில் ராணுவ…

Viduthalai

காசா மக்களுக்கு மனிதநேய உதவிகள் உடனடியாகத் தேவை உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

ஜெனீவா, அக்.18 இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரையில் காசா பகுதியில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,800-அய் தாண்டி யுள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காசாவுக்கான உணவு, மின்சாரம், குடிநீர் என அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால், காசா மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு…

Viduthalai