தன் பாலின திருமணத்திற்கு இதுவரை சட்ட அங்கீகாரம் கிடையாது நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும்! : உச்சநீதிமன்றம் ஆணை

புதுடில்லி, அக்.18 தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நாடா ளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசி யல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆணும், பெண் ணும் திருமணம்…

Viduthalai

வட இந்தியாவில் வெறுப்பை விதைக்கும் ஹிந்தி ஊடகங்கள்

புதுடில்லி, அக்.18  வட இந்திய தொலைக்காட்சிகள் பரப்பும் கொலைவெறி கொள்கைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பன் னாட்டு ஊடகங்கள் தொடர்ந்து மதவெறியைப் பரப்பியும், வன் முறைகளை தூண்டும் விதமாக வேண்டுமென்றே பேசியும் இத னால் மதக்கலவரம் உருவாவதற்கு முதன்மைக்காரணமாக ஒரு நாட்…

Viduthalai

மின் கட்டண உயர்வுக்கு காரண கர்த்தா யார்?

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு - மின்சாரம் என்றாலே 'ஷாக்' அடிக்கிறது என்று வாய்க் கூசாமல் ஆட்சியைப் பற்றிக் குறை கூறுவது எதிர்க்கட்சிகளின் அன்றாடப் பிழைப்பாகி விட்டது. இதற்கான மூல ஊற்று எங்கே இருக்கிறது? என்பது பற்றித் தெரிந்து பேசுகிறார்களா? அல்லது…

Viduthalai

பொதுவுடைமை ஒரு கணக்கு

பொதுவுடைமைக் கொள்கையின் கட்சி இலட்சியம் - உலகம் பூராவும் ஒரு குடும்பம்; உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள்; உலகத்திலுள்ள செல்வம், இன்பம், போக போக்கியம் முதலியவை எல்லாம் அக்குடும்பச் சொத்து; குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்பச் சொத்தில் (உலகச்…

Viduthalai

19.10.2023 வியாழக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)  * நூல்:  நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களின்  சிதம்பரம் நடராஜர்…

Viduthalai

நன்கொடை

அம்பத்தூர் துரை.முத்து கிருட்டிணன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன் கொடையாக வழங்கினார்.

Viduthalai

மறைவு – இரங்கல்

வியாசர்பாடி மேனாள் திராவிடர் கழக செயலாளர், மந்திரமா? தந்திரமா நிகழ்ச்சி நடத்திய பெரியார் பெருந் தொண்டர் து.ஏழுமலை - ஜோதி அவர்களின் மகன் ஏ.காமராசு  16.10.2023 அன்று காலை மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வில் வடசென்னை மாவட்ட செயலாளர் சு. அன்புச்செல்வன்,இளைஞர்…

Viduthalai

பழனியில் பரப்புரைப்பயணப் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்த கலந்துரையாடலில் முடிவு

பழனி, அக். 18- பழனியில் நவம்பர் 1 தமிழர் தலை வர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் குறித்த பழனி மாவட்ட கலந்துரையா டல் கூட்டம் 8-10-2023, ஞாயிறு காலை 10-30 மணியளவில் பெரியார் கராத்தே பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலை மைக் கழக…

Viduthalai

கோட்டூர் ஒன்றியத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

மன்னை, அக். 18- மன்னார் குடி - கோட்டூர் ஒன்றியத் தில் தந்தை பெரியார் 145ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா கொடியேற் றுதல், பெரியார் சிலைக ளுக்கு மாலை அணிவிப்பு (17-.9.-2023) அன்று நடை பெற்றது.மன்னார்குடி மாவட்ட இணை செயலா…

Viduthalai

தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு

திருவாரூர், அக்.18- சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மய்ய அலுவலகத்தில் பணிபுரி வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு மகளிர்…

Viduthalai

நாட்டில் சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும்: கள ஆய்வுக் கூட்டம்

காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவுசென்னை, அக். 18- சென்னை உட்பட 4 மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட் சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2-ஆம் நாளாக இன்றும் ஆய்வு மேற்கொள்கிறார் முதல மைச்சர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் துறை…

Viduthalai

மும்பை:பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 22.10.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரைஇடம்: அம்பேத்கர் பள்ளி, குறுக்குச் சாலை, தாராவி, மும்பை - 400 017மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணிதொடக்க நிகழ்வு : காலை 10.00…

Viduthalai