கப்பல் படையில் பணி வாய்ப்பு

இந்திய கப்பல் படையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஜெனரல் சர்வீஸ் 40, ஏர் டிராபிக் கன்ட்ரோல் 8, நேவல் ஏர் ஆப்பரேஷன் ஆபிசர் 18, பைலட் 20, லாஜிஸ்டிக்ஸ் 20, கல்வி 18, இன்ஜினியரிங் பிரிவு 30,…

Viduthalai

உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை! ஆய்வு அறிக்கையில் தகவல்!

சென்னை, அக்.25 - உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை இடம் பெற்றுள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் குற்றச்சம் பவங் களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தா லும், பல்வேறு நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும், பெண்…

Viduthalai

இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி – கருநாடக மாநில கல்வித்துறை அறிவிப்பு

பெங்களூரு, அக். 25 - கருநாடக மாநிலத் தில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள் ளதாக, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.கருநாடகாவில், முதலமைச்சர் சித்தரா மையா தலைமையில், ஆலோசனைக் கூட்…

Viduthalai

மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து!

 தமிழ்நாட்டிற்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்!ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை! புதுக்கோட்டை, அக்.25- ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை என்று ப.சிதம்பரம் கூறினார். புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 22.10.2023 அன்று அளித்த பேட்டி…

Viduthalai

அரசு மருத்துவமனை அருகிலேயே மருத்துவர்கள் வசிக்க வேண்டும் கருநாடக மாநில அரசு உத்தரவு

பெங்களூரு,அக்.25- 'அரசு மருத்துவ மனைகளில், பணியாற்றும் மருத்துவர் கள் அருகிலேயே வசிக்க வேண்டும்' என, கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு மருத்துவமனையின், பல மருத் துவர்கள் தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளி களுக்கு, சரியான நேரத்தில் சிகிச்சை…

Viduthalai

ஆவடி – ஒரகடத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!

கழகத் துணைத்தலைவர் 'பார்ப்பனப் பண்பாட்டுப் படை எடுப்பு' எனும் தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்! ஆவடி, அக். 25- ஆவடி கழக மாவட்டம் அம்பத்தூர் ஒரகடத்தில் திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற்றது.ஆவடி மாவட்டம் ஒரகடத்தில் அம்பேத்கர் சிலை எதிரில்…

Viduthalai

திருவிழா திருட்டு – துர்கா பூஜையில் திருட்டு அமோகம்: 26 பேர் கைது

புவனேஸ்வர், அக். 25- நாடு முழுவதும் துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும் பல்வேறு பகுதிகளில் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. இங்கு துர்கா பூஜை கூட்டநெரிசலை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கும்பல் செயல்பட்டு வந்தது.கூட்டநெரிசலின் போது தங்க நகைகள்,…

Viduthalai

இதுதான் பகவான் சக்தியோ?

நேபாளத்தில் 12 இந்திய பக்தர்கள் விபத்தில் படுகாயம்காத்மாண்டு, அக். 25- விஜயதசமியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட பக்தர்கள் குழு நேபாளம் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கோவிலுக்கு பக்திப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற கார் பிர்குஞ்சில்…

Viduthalai

இதுதான் பி.ஜே.பி.

 இவர்தான் அழகப்பன். பா.ஜ.க. தலைவர்களுக்கு நெருக்கமானவர். நடிகை கவுதமியை பா.ஜ.க.வில் சேர வைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றியவர். இதுபற்றி தமிழிசையிடம் புகார் செய்தபோது கண்டுகொள்ளவில்லை. அண்ணாமலை அலைபேசியே எடுக்கவில்லை. பா.ஜ.க.வில் சேரும் பெண்களை பாலியல், பணம் என அனைத்து வகையிலும் சுரண்டுவார்கள். கவுதமி…

Viduthalai

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இனப்படுகொலை செய்ய தூண்டிவிட்டார் என்று வதந்திபரப்பிய தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் விசாரணைக்கு வர ஆணை!

சென்னை, அக் 25- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமத்துவத்தை எதிர்க்கும் ஸநாதனத்தை ஒழிப்போம் என்று கூறியதை இனப்படுகொலை நடத்த தூண்டினார் என்று செய்தி வெளியிட்ட வழக்கில் விசாரணைக்கு வருமாறு ஆங்கில தொலைக்காட்சி ஆசிரியருக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸநாதன தர்மம்…

Viduthalai

ஒடிசா முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருந்த தமிழர் கார்த்திகேய பாண்டியன் : பிஜு ஜனதா தளத்தில் முக்கிய பதவி

புவனேஷ்வர், அக். 25- தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஆவார். ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011ஆ-ம் ஆண்டு, ஒடிசா முதலமைச்சர்…

Viduthalai

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை. அக் 25 -  வாக்காளர் பட்டி யல் திருத்த பணி வரும் 27-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற் கும் ஆலோசனைக் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் இன்று…

Viduthalai