கிராமப்புற சாலைகள், பாலங்கள் மேம்பாடு ரூபாய் 781 கோடி நிதி: தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, அக். 25- தமிழ்நாட்டில் 285 கிராமப்புற சாலைகளை மேம்படுத்துதல், 141 பாலங்கள் கட்டும் திட்டத் துக்காக நபார்டு வங்கி சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.781.09 கோடி நிதியை தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணை:மாவட்ட வாரியாக…
கோட்டைக்குள் குத்து சண்டையா? புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் -அவைத்தலைவர் மோதல்
புதுச்சேரி அக். 25- பதவி நீக்கம் செய்யப்பட்ட சந்திர பிரியங்கா வின் அலுவலகத்துக்கு போட்டி போட்டு சீல் வைத்ததால் முதலமைச்சர், சபாநாயகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.புதுவையில் என்.ஆர்.காங் கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அமைந் ததில்…
வருமான வரித்துறையில் வேலை என போலி ஆவணம்… லட்சக்கணக்கில் பணம் – ஏமாற்றிய பா.ஜ.க. பொறுப்பாளர் கைது!
சேலம்,அக்.25 - வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தரு வதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.35 லட் சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த சேலம் பாஜக மேற்கு மாவட்ட ளிஙிசி அணி செயலாளர் கமலக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர்…
ஆளுநரை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீச்சு
நஞ்சு தோய்ந்த எண்ணங்களுடன் நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப் பற்றாளர்கள்!சென்னை, அக். 25- "நஞ்சு தோய்ந்த எண்ணங்களுடன் நயமாகப் பேசும் திடீர் நாட்டுப் பற்றாளர்களின் வரலாற்றை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்" என்று ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இந்த நிலையில்,…
ஆளுநரின் திரிபுவாதப் பேச்சு
23.10.2023, அன்று திருச்சியில் ஆளுநர் பேச்சு. 1857 சிப்பாய் கலகமே முதல் இந்திய சுதந்திரப் போர் என்ற வரலாறே, தவறாகப் பதிவு பெற்றது.காரணம் அன்று ஆங்கில அரசிலும், பின்பு இந்திய அரசிலும் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிய உயர் ஜாதியினர் தென் தமிழ்நாட்டில்…
கூலிக்கு ஆள் பிடித்து கொச்சைப்படுத்தும் கூட்டம்!
தூத்துக்குடியில் தந்தைபெரியார் குறித்து சமூக வலைத் தளத்தில் தவறான தகவல் பரப்பிய பா.ஜ.க. பிரமுகரை மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாநகரில் உள்ள புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மகன் ஜான் ரவி (52) - தொழிலதிபர்.…
மோடியோடு ஒன்றாக தேர்தல் பரப்புரையில் இணைந்து செயல்பட மாட்டேன் மிசோராம் முதலமைச்சர் அதிரடி
சில்லாங், அக் 24 “மிசோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் தேவாலயங்களை எரித்த போது எங்கள் மக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய சூழலில் பாஜகவுடன் பரிவு காட்டுவது எங்கள் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம். அதனால் பிரதமர் மோடி தனியாக…
திருச்சி: பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி
ஆசிரியருக்கும் ஓர் ஆசை இருக்கிறது; எனக்கும் ஓர் ஆசை இருக்கிறது!காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களை, பெரியார் திடலுக்கு அழைத்து வந்து உரையாற்ற வைக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசைராகுல் காந்தி பெரியார் திடலுக்கு வந்து உரையாற்றுவார்; புதிய செய்திகளை நமக்கு வழங்குவார்!ஆசிரியர் அவர்கள்…
வாழ்க மதச்சார்பின்மை!
ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய ‘‘ஆரியர் - திராவிடர்'' பிரச்சினை குறித்து செய்தியாளர் ஒருவர் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கேட்டபோது,‘‘நான் அந்த அளவுக்குப் படிச்சவனில்லை. இந்தக் கதை எல்லாம் படிச்சி சொல்லணும்னா பெரியதொரு ஆய்வு பண்ணனும். ஆய்வு…
வாழ்க மதச்சார்பின்மை!
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் கிடா வெட்டி ஆயுத பூஜை வழிபாடாம்!விருத்தாசலம், அக்.25 விருத்தா சலம் ரயில்வே சந்திப்பில், கிடா ஆட்டை தண்ட வாளத்தில் வைத்து பலி கொடுத்து, ரயில்வே தொழி லாளர்கள் ஆயுத பூஜை வழிபாடு செய்தனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில்வே…
பிற இதழிலிருந்து…
"துணிச்சல் பத்திரிகையாளர்கள்" - கி.வீரமணிகொள்கைக்காக சுழன்றுகொண்டிருக்கிற 91 வயது இளைஞர். கொள்கைப் பிடிப்புள்ள கட்சிக்குத் தலைவர். தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி பேசுகிறார்."முதலில் இந்த பத்திரிகை சுதந்திரத்தைப் பாது காக்கின்ற இந்தக் கூட்டத்திற்கு அழைத்தவுடனே, தயங்காமல் ஏற்றுக்கொண்டு இங்கே வந்திருக்கின்ற மூன்று…
ஜாதி ஒழிப்புக்குப் பார்ப்பான் முட்டுக்கட்டை
பார்ப்பானாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக் காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்குள்ள அதிகாரம் அதிகம்; அவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கிறது. இவர்கள், இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, 'பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும்…
