ஒப்புகைச்சீட்டைப் பொதுமக்களிடமே கொடுக்கவேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை
போபால், அக். 25- மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, விவிபாட் (VV PAT) ரசீதை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு காங்கி ரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வேண்டுகோள்…
மோடி ஆட்சியில் ஏழை-பணக்காரர்களுக்கு இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, அக். 25- மோடி அர சின் கீழ் பெரும் பணக் கார்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இடையேயான வருமான இடைவெளி மிகவும் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2013-2014 ஆண்டு முதல் 2021 - 2022 ஆண்டு வரையிலான…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
25.10.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை: 👉மருது சகோதரர்கள் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாடு அரசு மறந்து விட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அரசு அமையும் போதெல் லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்…
பெரியார் விடுக்கும் வினா! (1135)
நமது மக்கள் ஒருவருக்கொருவர் பூனை - எலி நிலையாக இருந்து வரும் நிலை மாறினால், கீரியும் - பாம்பும் நிலையில் இருக்கலாமா? ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக் கொள்ளும் நிலை மாறுவது எப்போது?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
இதனை சட்டம் அனுமதிக்கிறதா?
கோவில் விழாவில் ‘பேய்' விரட்டுவதாக பெண்களை சாட்டையால் அடிக்கும் காட்டுமிராண்டித்தனம்திருச்சி, அக். 25- திருச்சி மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அச்சப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயுதபூஜை மறு நாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட் டும்…
நன்கொடை
மந்தைவெளி பகுதிக் கழக செயலாளர் பொறியாளர் ஈ.குமார் தனது தந்தையார் ஈசுவரமூர்த்தி நினைவுநாளில் (24.10.2023) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.3000மும், தனது பிறந்த நாள் மகிழ்வாக (25.10.2023) விடுதலை அரையாண்டு நன்கொடை ரூ.1000மும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்…
ராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ந.இராமு தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து தொடர் பிரச்சாரப் பயணம் குறித்த அழைப்பிதழை வழங்கினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் (பெரியார் திடல், 24.10.2023)
ராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ந.இராமு தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து தொடர் பிரச்சாரப் பயணம் குறித்த அழைப்பிதழை வழங்கினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் (பெரியார் திடல், 24.10.2023)
விமான நிறுவனத்தில் வேலை
ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.அய்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கன்ட்ரோல்) பிரிவில் 496 காலியிடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பி.எஸ்சி., இயற்பியல் / கணிதம் அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும்.வயது:…
இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: எக்சிகியூட்டிவ் ஆபிசர் பிரிவில் 9 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 1.7.2023 அடிப்படையில் பொதுப் பிரிவினர் 30 - 37 வயதுக்குள்…
தமிழ்நாடு அரசில் ‘பொறியியல்’ பணி
தமிழ்நாடு அரசில் இன்ஜினியர் பணிக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி.,வெளியிட்டுள்ளது.காலியிடம்: அசிஸ்டென்ட் இன்ஜினியர் பதவியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 49, குடிநீர் வழங்கல் 98, தமிழக நெடுஞ்சாலை 53, இன்ஜினியரிங் சர்வீஸ் 36, பேக்டரி சர்வீஸ் 20, மின் உற்பத்தி பகிர்மான கழகம்…
சுகாதாரத் துறையில் செவிலியர் காலிப் பணியிடங்கள்
சுகாதாரத் துறையில் செவிலியர் பணிஇடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: துணை செவிலியர்கள் / கிராம சுகாதார செவிலியர்கள் பிரிவில் 2250 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பிளஸ் 2, இரண்டு ஆண்டு துணை செவிலியர் / பல்நோக்கு சுகாதார…
உளவுத்துறையில் 677 காலிப் பணியிடங்கள்
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: செக்யூரிட்டி அசிஸ்டென்ட் / மோட்டார் டிரான்ஸ்போர்ட் 362, எம்.டி.எஸ்., 315 என மொத்தம் 677 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.வயது: 13.11.2023…
