பகுத்தறிவைத் தூண்டுவதே படிப்பின் நோக்கமாகட்டும்!
பேரன்புமிக்க தலைமை ஆசிரியர் அவர்களே, மாணவ ஆசிரியர்களே! நீங்கள் மாணவ ஆசிரியர்களாக இருந்தாலும் நீங்கள் வருங்காலத்தில் ஏராளமான மாண வர்களைப் பயிற்றுவிக்கப் போகின்றவர்கள் உங்களுக்கு ஏதாவது கூற விழைகின்றேன். நமது நாட்டில் படிப்பு அறிவுக்குப் பயன்படுவது என்பது மிகவும் கஷ்டமாகப் போய்விடுகின்றது.…
பகுத்தறிவுக்கு ஒத்த மாறுதல்
நம்மிடையே உள்ள ஜாதி இழிவும், மூட நம்பிக்கையும், அர்த்தமற்ற சடங்குகள், வீண் செலவுகள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பது நம்மிடையே இருந்து வரும் திருமண முறைதான். எனவே, இதை உணர்ந்து இதனை ஒழித்து பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையிலேயே இத்தகைய மாறுதல் திருமணத்தை வகுத்து…
மாற்றங்கள் வாழ்வில் அவசியமே!
எங்களுடைய முயற்சிக்கு முன்வரை இந்த நாட்டில் நமக்கு சம்பந்தமில்லாத பார்ப்பனர்கள் நம்மை அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறையில் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு தமிழர்களின் வாழ்வில் சகல துறைகளிலும் புரட்சிகரமான மாறுதல் செய்ய முற்பட்டது போலவே,…
உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம் இந்தியா எந்த இடம்?
ஜெனீவா, மார்ச் 27- சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அய்.கு. ஏர் நிறுவனம் உலக காற்றுத் தர அறிக் கையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான பட்டி யலை அது வெளியிட்டது. புதிய அறிக்கையின்படி பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.…
28.3.2026 சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கன்னியாகுமரி: மாலை 4.40 மணி *இடம்: மலங்கரை பவன் கெஸ்ட்ஹவுஸ், பெரியார் நகர், கன்னியாகுமரி * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் மாவட்ட கழகத் தலைவர் *பொருள்: சட்டமன்ற தேர்தலும், நமது கடமையும், .பெரியார் உலகம், இயக்க வளர்ச்சிப் பணிகள், பிரச்சாரத் திட்டங்கள் *…
நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம்
நாகர்கோவில் ஒழுகினசேரியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. குமரிமாவட்டம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் பலரும் இயக்க நூல்களை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். நேரில்…
ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி
டெஹ்ரான்/வாசிங்டன், மார்ச் 27- ஹார்மூஸ் நீரிணை வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த டிரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சு…
ஒட்டன்சத்திரம் தொகுதியில் 30 ஆண்டுகள் தண்ணீர் தேவையை தீர்க்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மும்முரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நன்றி
ஒட்டன்சத்திரம், மார்ச் 27- ஒட்டன்சத்திரம் தொகுதியில் 30 ஆண்டுகள் தண்ணீர் தேவையை தீர்க்கும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதன்மூலம் மொத்தம் 6.48 லட்சம் பேர் குடிநீர் இணைப்புப் பெற்று பயன்பெறுவர். இத்திட்டத்தை தந்த தமிழ்நாடு முதலமைச்சர்…
அறிவியல் வளர்ச்சி வங்காளம் உள்பட 11 மொழி பேசும் மனித ரோபோ
வாசிங்டன், மார்ச் 27- அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் பெண் மணிகள் மாநாட்டில், வங்காள மொழி உள்பட 11 மொழிகள் பேசும் மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. உலகளா விய கூட்டணியை ஏற் படுத்த 45 நாடுகளின் முதல்…
2026-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் விமான நிலையம் முதலிடம்
லண்டன், மார்ச் 27- 2026-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் விமான நிலையம் தொடர்ந்து 13ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. சியோல் விமான நிலையம் 2ஆவது இடத்திலும் டோக்கியோ 3ஆவது இடத்திலும் உள்ளன. ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம்…
