வணிகவரி, பதிவுத்துறையில் ரூ.1.17 லட்சம் கோடிவருமானம்

சென்னை, ஜன. 26- வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாக உயர்ந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான வருவாயை இந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.சென்னை, நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக…

Viduthalai

மாநில கல்விக் கொள்கை அறிக்கை; ஏப்ரல் மாதத்துக்குள் தாக்கல் : குழு தலைவர் நீதிபதி முருகேசன் தகவல்

சென்னை,ஜன.26- மாநிலக் கல்விக் கொள்கைக்கான பரிந்து ரைகள் அடங்கிய வரைவு அறிக்கை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கொள்கை வடிவமைப்பு குழு தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஒன் றிய…

Viduthalai

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டது ஏன்?: ஈ.வெ.கி.ச.இளங்கோவன் விளக்கம்

ஈரோடு,ஜன.26- ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வெ.கி.ச.இளங்கோவன் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை ஈரோடு பெருந்துறைரோடு அரசு மருத்துவ மனை அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று…

Viduthalai

ஹிந்தித் திணிப்பு – தி.மு.க. போராட்டம் தொடரும்: முதலமைச்சர் அறிவிப்பு

திருவள்ளூர்,ஜன.26- ‘ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் எப்போ தும் தொடரும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நேற்று (25.1.2023) நடைபெற்றது. இதில், முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது: வீழ்ச்சியுற்றுக் கிடந்த…

Viduthalai

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நிறைவு: தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க மின்வாரியம் முடிவு

சென்னை,ஜன.26- பேச்சுவார்த்தையின்போது தொழிற் சங்கங்கள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க மின் வாரியம் முடிவுசெய்துள்ளது.தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 டிசம்பர் முதல்…

Viduthalai

வட சென்னையில் புதிய விளையாட்டு வளாகம்: நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் உத்தரவு

சென்னை, ஜன. 26- வட சென்னையில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.4.2022 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில், வடசென்னை…

Viduthalai

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு

ஈரோடு,  ஜன. 26- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ளன.…

Viduthalai

திருச்சி துறையூர் மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை

தாயார் தலைமை வகித்து நடத்திக் கொடுத்த சண்முகம் - மாலினி மணவிழா: தமிழர் தலைவர் பாராட்டு‘ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால், அது நான்கு ஆண்களுக்குச் சமம்' என்றார் தந்தை பெரியார்நாங்கள் கடைசிவரையில் இருக்கக் கூடியவர்கள்- உங்களுக்கு உறுதுணையாக இருக்கக் கூடியவர்கள்!துறையூர், ஜன.26 …

Viduthalai

செய்திச் சுருக்கம்

ரத்தாம்!உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாடப் புத்தகங்கள்அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (894)

சமுதாயத் திருத்தக்காரன் என்ற முறையில் நான் ஒரு பற்றும் அற்ற நிலையில் மனிதப் பற்று ஒன்றையே கொண்டு தொண்டாற்றுகின்றேன். சமுதாயச் சீர்திருத்தப் பணிக்கு மிகத் துணிவுள்ளவன்தான் வர முடியும். அவனுக் குக் கடவுள், மத, சாத்திர நம்பிக்கை இருக்குமானால், இதுகள் மீது…

Viduthalai

நடக்க இருப்பவை,

 27.1.2023 வெள்ளிக்கிழமைஅறிவியல் சார்ந்த வாழ்வை அமைத்துக்கொள்வது எப்படி?மாணவர்களுடன் கலந்துரையாடல்- விவாதம்கபிஸ்தலம்: இடம்: மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகம், கபிஸ்தலம் சிறப்புரை: பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா (மேரிலாந்து பல்கலைக்கழகம், பால்திமோர், அமெரிக்கா)  ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம்28.1.2023 சனிக்கிழமைபெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி16ஆவது ஆண்டு விழாவெட்டிக்காடு: மாலை…

Viduthalai

மறைவு

காட்டுமன்னார்குடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ப.முருக னின் தந்தையார் பெரியார் பெருந் தொண்டர் சு.பஞ்சாட்சரம் (வயது 90) வயது மூப்பின் காரணமாக  நேற்று (25.01.2023) நள்ளிரவு இயற்கை எய் தினார் என்பதை அறிந்து வருந்து கிறோம்.அவர்களது விழிகளை புதுவை அரவிந்த்…

Viduthalai