பெங்களூர் – சிறீராம்புரத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

பெங்களூர், நவ. 4- பெங்களூர் சிறீராம் புரத்தில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ‘காதல் புரட்சிக்குக் கனிந்த வரவேற்பு’ நூல் வெளியீடு, பு.இர.கஜபதி- செயலட்சுமி இணையர் 65ஆம் ஆண்டு வாழ்வி ணைவு விழா தமிழர்கள் பெரும் அள…

Viduthalai

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் நேற்று (3.11.2023) 133 பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூலகொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் நேற்று (3.11.2023) 133 பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூலகொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். உடன்…

Viduthalai

புதுவை தமிழ்ச் சங்கம் நடத்திய புதுவை சிவம் பிறந்தநாள்- செம்மொழி நாள் விழா

புதுச்சேரி, நவ. 4- புதுவை தமிழ் சங்கத் தின் சார்பில் 31.10.2023 அன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை தமிழ் சங்க கட்டடத்தில் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் முத்து தலைமையில் செம்மொழி நாள் - புதுவை…

Viduthalai

திருப்பத்தூர் ஜகதாம்மாள் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

திருப்பத்தூர், நவ.4- திருப்பத் தூர் மாவட்ட கழக காப் பாளர் பெரியார் பெருந் தொண்டர் இரா.நரசிம் மன் அவர்களின் வாழ்வி ணையரும், வேலூர் மாந கர  கழக தலைவர் ந.சந் திரசேகரன்  மற்றும் இரா வணன், மணியம்மை சர வணன் ஆகியோரின்…

Viduthalai

5.11.2023 ஞாயிற்றுக்கிழமை

 5.11.2023 ஞாயிற்றுக்கிழமைசேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்சேலம்: காலை 10 மணி * இடம்: தமிழ்ச்சங்கம், க.இராசாராம் அரங்கம், சேலம் * தலைமை: வீரமணி ராஜு (சேலம் மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பெ.ரமேசு…

Viduthalai

2022-2023இல் அதிக நன்கொடை அளித்தவர்கள்

புதுடில்லி, நவ.4  ஹூருன் அமைப்பு, 2022-2023 நிதி ஆண்டில் அதிக நன் கொடை வழங்கிய இந்தியர்களின் பட் டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் எச்சிஎல் இணை நிறுவனர் ஷிவ் நாடார் முதல் இடத்தில் உள்ளார். ஷிவ் நாடார் 2022-2023 நிதி ஆண்டில் ரூ.2,042…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டரும், மூத்த வழக்குரைஞருமான கொ. சுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சட்டத்துறை தலைவர் மு. அன்பழகன் ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்து சந்தித்தனர்

பெரியார் பெருந்தொண்டரும், மூத்த வழக்குரைஞருமான கொ. சுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சட்டத்துறை தலைவர் மு. அன்பழகன் ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்து சந்தித்தனர். உடன்: திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் இரா. வீரபாண்டி. (திண்டுக்கல் - 1.11.2023). தி.மு.க.…

Viduthalai

தெலங்கானா அரசியல்: தேர்தலில் ஜெகன்மோகன் தங்கை காங்கிரசுக்கு ஆதரவு

அய்தராபாத்,நவ.4- தெலங்கானா வில் நவம்பர் 30-ஆம் தேதி நடை பெறவுள்ள சட்டப்பேரவைத் தேர் தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதர வளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ். சர்மிளா தெரிவித்துள்ளார்.ஆந்திரா முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்…

Viduthalai

கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகம் – புனரமைப்புப் பணிகள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

வைக்கம், நவ.4- கேரளா மாநிலம்,  வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்…

Viduthalai

தெலங்கானா தேர்தல்: பெண்களுக்கு மாதம் ரூ.4,000 ராகுல்காந்தி அறிவிப்பு

அய்தராபாத், நவ.4 தெலங் கானாவில் நவம்பர் 30 ஆ-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்…

Viduthalai

காலேஸ்வரம் அணை தூண்கள் சரிவதற்கு தெலங்கானா அரசு காரணம்

தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் அறிக்கைஅய்தராபாத்,  நவ.4  கோதாவரி ஆற்றைத் தடுத்து ரூ.1 லட்சம் கோடியில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணையின் தூண்கள் சரிய பல்வேறு தவறுகளே காரணம் என தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.முதலமைச்சர் சந்திரசேகர ராவின் ஆட்…

Viduthalai

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 2600 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணையம் ஆணைபெங்களூரு, நவ.4 காவிரியில் தமிழ்நாட்டிற்கு நவம்பர் 23ஆ-ம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என கரு நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கருநாடக அரசும், விவசாய…

Viduthalai