இது ஒரு ‘தினமலர்’ செய்தி: இதுதான் பிஜேபியின் யோக்கியதை

அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்து மீண்டும் பா.ஜ.,வில் சேர்ந்த சூர்யாசென்னை, நவ.4 தி.மு.க., - எம்.பி., சிவாவின் மகனான சூர்யாவை மீண்டும் தமிழ்நாடு பா.ஜ.,வில் சேர்த்தது, அக்கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:தமிழ்நாடு பா.ஜ., தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்,…

Viduthalai

திருநெல்வேலி – பாளையங்கோட்டை: மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டத்தில் மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இரா.ஆவுடையப்பன் உரை

 தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினுடைய கொள்கைகளைப் புகுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்!ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிக்கவேண்டும்!இதுவே, ஆசிரியரின் தொடர் பரப்புரையின் முக்கிய நோக்கமாகும்!திருநெல்வேலி, நவ.4 தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினுடைய கொள்கைகளைப் புகுத்தவேண்டும் என்ற வகையில் தான் பா.ஜ.க.வினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் கள். அதனைக்…

Viduthalai

10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்ற இரு அவைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் 45 பேர்தான்!

9 ஆண்டுகள் பி.ஜே.பி. ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களோ 141 பேர்!ஜனநாயக விரோத பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிப்பதே ஜனநாயகத்தைக் காப்பதற்கு ஒரே வழி!தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை9 ஆண்டுகால பி.ஜே.பி. ஆட்சியில் நாடாளுமன்றத்தில் இடை நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை…

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்களை எல்லாம் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு தேர்தலை பா.ஜ.க. சந்திக்கவிருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் கூறியிருப்பதுபற்றி உங்கள் கருத்து?- இல.திருப்பதி, இராஜபாளையம்பதில் 1: மேற்கு வங்க…

பெரியாருடன் நெருக்கமான ஒப்புமையுடையவர் புத்தர்

புத்தர் கி.மு.563-இல் பிறந்தார். தந்தை சுத்தோதனன். கபில வாஸ்த்து அவருடைய ராஜ்யம் மிகவும் செல்வாக்கான சூழ்நிலையில் பதினாறு பதினேழு வயதுவரை சாவு, கஷ்டம், துன்பம் என்றால் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்தார். ஒருநாள் அரண்மனையை விட்டு தப்பி ஓடி ரகசியமாக ஊரைச்சுற்றி…

Viduthalai

பெரியார் வழியில் கலைஞர்

(அறுசீர் விருத்தம், அரையடிக்கு வாய்ப்பாடு: காய் மா காய்)முன்னத்தி ஏரும் சென்றவழிமுழுதாய்ச் சென்றார் கலைஞருமேவிண்தனில் எழுந்த கதிரோனாய்விரைந்திங்கு வந்தார் கலைஞருமேமண்தனிலே இருந்த இருளகற்றமாற்றத்தைத் தந்தார் மறையோனாய்வெண்தாடி வேந்தர் வழிதனிலேவிரைந்திங்கு வந்தார் துயர்துடைக்க.சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைச்சாதியத்தின் தீமை களையெல்லாம்சமூகத்தில் உள் மக்களெல்லாம்சமமாக என்றும்…

வீரமணி அழைக்கின்றார் – வா என் தோழா!

இருக்கின்ற பள்ளிகளை மூடி விட்டுஎடு!துடைப்பம்! தைசெருப்பை!! என்றே அன்று'பெருமூளை' ராஜாஜி போட்டார் ஆணை!பெரியார்தான் களங்கண்டு அதைஉ டைத்தார்!! ஒருபாதி நாம்கற்றோம்! இன்னும் இன்னும்உச்சத்தைத் தொட்டோமா? இல்லை யில்லை!!நெருப்பள்ளி நம்தலையில் போடுதற்கேநீட்டுகிறார் 'விஸ்வகர்மா யோஜ னா'வை!!பெரியார்தான் இல்லையென்ற பிழைநினைப்பு!பேரறிஞர் மறைந்துவிட்ட மதமதப்பு!!நெரிக்கின்றார் நம்கழுத்தை நீட்டைக்…

தந்தை பெரியாரால் வாழ்கின்றோம்!

மானமிகு தந்தை பெரியார் கல்வி நிறுவனத்தில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்!அன்பார்ந்த அறிவு கண்களே! இன்று (17.9.2023) தந்தை பெரியார் அவர்களுக்கு 145 ஆம் ஆண்டு பிறந்த நாள்.தந்தை பெரியார், குழந்தை முதல், அவர் உயிர் பிரியும் நாள் வரை இந்த…

Viduthalai