தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரிப்பு
சென்னை, நவ.12 அரசு பள்ளிகளில், அய்ந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, சமூக நலத்துறை சார்பில், காலை உணவு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால், சென்னையில் உள்ள 358 பள்ளிகளில் படிக்கும், 65,030 மாணவர்கள் பயனடை கின்றனர்.மாநிலம் முழுதும் உள்ள,…
‘தீபாவளி’ பட்டாசு வெடிப்பால் தமிழ்நாடு முழுவதும் மோசமான காற்று மாசு!
சென்னை, நவ.12 தீபாவளியை யொட்டி பட்டாசு வெடித்ததால் காற்று மாசு தமிழ்நாடு முழுவதும் கடுமையான அளவில் மோசமடைந் துள்ளது.தீபாவளியை முன்னிட்டு பட் டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப் பாடும் விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதி மன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் தீபாவளிக்கு 2 மணி நேரம்…
காங்கிரஸ் கட்டிய பள்ளியில் தான் மோடியே படித்தார்.. கல்லூரிக்குப் போனாரா? – பிரியங்கா காந்தி கேள்வி
போபால், நவ.12 காங்கிரஸ் கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார். மோடி கல்லூரி சென்றாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரி யாது. ஆனால் அவரது ‘‘பொலிடிக் கல் சயின்ஸ்'' சான்றிதழ் பிரிண்ட் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் காங்கிரஸ் அரசு வழங்கியது என…
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் தடைச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து- ரம்மி போன்ற ஆட்டங்களுக்கு விதிவிலக்கா?
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு வரவேற்கத்தக்கது!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தமிழ்நாடு அரசின் ஆன்லைன் தடைச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து - ரம்மி போன்ற ஆட்டங்களுக்கு விதிவிலக்கா? உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு வரவேற்கத்தக்கது! சூதாட்டத்தை…
உலகளவில் வேலைவாய்ப்பின்மையில் இந்தியா முதலிடம்: தொழிலாளர் பேரமைப்பு தலைவர் பேட்டி
சென்னை, நவ. 11- சென்னை சேப் பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் மற் றும் தொழிலாளர்கள் பேரமைப்பு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, பேரமைப்பின் தலைவர் பிரபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பன்னாட்டு தொழி லாளர்கள் அமைப்பின்…
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியம் முடக்கப்படும்
சென்னை, நவ. 11- பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒன்றிய - மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் முடக்கப்படும் அல்லது குறைக் கப்படும் ஆபத்து உள்ளது என்று தலைவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் கடந்த 7.11.2023 அன்று நடைபெற்ற அகில இந்திய மாநில அரசு…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
18.09.1948 - குடிஅரசிலிருந்து... இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம்…
இப்படியா கடவுள் பேரால்?
13.11.1948 - குடி அரசிலிருந்து...கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும்…
போன மச்சான் திரும்பி வந்தார்!
25.09.1948 - குடிஅரசிலிருந்து... வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே…
2024ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் தமிழ்நாடு அரசு வெளியீடு
சென்னை, நவ. 11- வரும் 2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை யில்,…
நெருப்போடு விளையாட வேண்டாம் பஞ்சாப் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
புதுடில்லி, நவ. 11- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், நீங்கள் நெருப்போடு விளையாட வேண்டாம் என்று பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண் டனம் தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற் றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் தமிழ்நாட்டை…
செய்திச் சுருக்கம்
அறிவுறுத்தல்பொறியியல் கல்லூரிகளில் ராகிங் (கேலி) சம்பவத்தை தடுக்க அந்தந்த கல்லூரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.சிகிச்சையை...ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் அலோபதி மருத்துவ சிகிச்சையை வழங்கலாம் என்ற அரசாணையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த தனி…
