பகுத்தறிவாளராக “கோபுர தரிசனம் – கோடி புண்ணியம்” வாங்க அலசலாம்!
சமீபத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணா மலை திருச்சி, சிறீரங்கத்தில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், “சிறீரங்கம் கோவிலுக்கு எதிரில் உள்ள பெரியார் சிலையும் மற்றும் அதில் உள்ள வாசகமும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அப்புறப்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார். அதற்குண்டான எதிர்வினை இன்றும்…
16.11.2023 வியாழக்கிழமை அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்
அரியலூர்: மாலை 5 மணி * இடம்: கோபால் அலுவலக வளாகம். புறவழிச்சாலை, அரியலூர் * தலைமை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக்கழக அமைப்பாளர்) * முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்) * சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாவட்ட ப.க.தலைவர்), சு.அறிவன் (மாநில இ.அ.துணைச்செயலாளர்), இரா.திலீபன்(மா.து. தலைவர்), இரத்தின.…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்11.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டது ஏன்? நீங்கள் நெருப்போடு விளையாடுகிறீர்கள் என நீதிபதிகள் கண்டனம். ஒன்றிய அரசுக்கு விளக்கம் அளிக்க தாக்கீது.* மக்கள் தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு, கருநாடகா…
பெரியார் விடுக்கும் வினா! (1151)
படிப்பை விடத் தொழில் படிப்பு நாட்டுக்குத் தேவைப்படும் ஒன்றே! படிப்பு என்றால் டாக்டர், என்ஜினியர் படிப்பு அவசியம் என்பதையும் மறுக்க முடியுமா? ஆனால் வேலைக்கு - உத்தியோகத்துக்கு என்று மட்டும் படிக்கக் கூடிய படிப்பை ஏற்றுக் கொள்ள முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார்…
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் – பகுத்தறிவு ஆசிரியர் அணி, பகுத்தறிவு கலைத்துறை ஆகியவற்றின் கலந்துரையாடல்
சேலம், நவ. 11- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி, பகுத்தறிவு கலைத்துறை ஆகியவற்றின் கலந்துரையாடல் கூட்டம் 5-11-2023 அன்று ஞாயிறு காலை 11:00 மணிக்கு சேலம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.கலந்துரையாடல் கூட்டத்திற்கு, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர்…
பணமதிப்பிழப்பு செய்து 7 ஆண்டுகள் நிறைவு மோடியை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது: காங்கிரஸ் சாடல்
புதுடில்லி, நவ.11- கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி 1000 மற்றும் 500 ரூபாய் நோட் டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 7 ஆண்டு கள் ஆகும்நிலையில் ஒன் றிய அரசின்…
இதுதான் தீபாவளி பரிசா? அந்தோ பரிதாபம் தீபாவளிக்கு ஊர் சென்றவர்கள்
விபத்தில் சிக்கி 6 பேர் பலி! 25 பேர் காயம்!வாணியம்பாடி, நவ. 11- வாணியம்பாடி அருகே அரசு சொகுசுப் பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். வாணியம்பாடி அருகே செட்டி யப்பனூரில் சென்னை…
“பிரதமரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர்!” மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பதிலடி !
ஜெய்ப்பூர், நவ. 11- தெலங் கானா, சத்தீஸ்கர், மிசோ ரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநி லங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள் ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு கிறது.…
மறைவு
குடிமங்கலம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் ச.கிரி தந் தையார் கி.சந்திரசேகரன் இயற்கை எய்தியதை ஒட்டி, ச.கிரியிடம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப் பேசி மூலம் ஆறுதல் கூறினார். தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்…
விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் வழக்குரைஞர் நிலவு பூ.க.செல்வமணி, பொதுச் செயலாளர் ச.சண்முகநாதன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர்
விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் வழக்குரைஞர் நிலவு பூ.க.செல்வமணி, பொதுச் செயலாளர் ச.சண்முகநாதன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர். (10.11.2023,பெரியார் திடல்).
இனி மாதம் ரூ.2 ஆயிரம் மிச்சம் முதலமைச்சர் அறிவிப்பால் மகிழ்ச்சியான பொதுமக்கள்!
மாமல்லபுரம், நவ.11 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாவலூர் சுங்கச்சாவடி சுங்கக் கட்டணத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த அறிவிப்பை அப்பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் பலரும் வரவேற்றுள்ளனர்.பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதலமைச்சர் மு.க.…
ஸநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆ.ராசா பேசியதில் என்ன தவறு? ஆழ்ந்து தெரிந்த பின்னரே அது பற்றி பேசினார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா தரப்பில் வாதம்சென்னை, நவ.11 ஸநாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான விரும்பத்தகாத கருத்துகள் குறித்துப் பேச நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு உரிமை உள்ளது என ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (10.11.2023)…
