மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது தகுதி உள்ள அனைவருக்கும் மேலும் வழங்கப்படும்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புசென்னை, நவ.11 "மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகள் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300- ஆக உயர்ந்…
சட்டப்பேரவை மேனாள் இணைச்செயலாளர் முனைவர் துரை. சுந்தர்ராஜன் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தார்
சட்டப்பேரவை மேனாள் இணைச்செயலாளர் முனைவர் துரை. சுந்தர்ராஜன் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தார். உடன்: முனைவர் த.கு. திவாகரன் பொருளாளர் தமிழ்நாடு மூதறிஞர் குழு. (சென்னை, 8.11.2023)
ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியதேவனின் 69ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்
ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியதேவனின் 69ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: தென் சென்னை மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவர் இளவழகன் (சென்னை, 8.11.2023)
தீபாவளியின் தீய்ந்துபோன கதை!
இரா.கண்ணிமைகிருஷ்ணன் விஷ்ணுவாய் அவதாரமெடுத்திருந்த காலத்தில் தான் பத்து அவதாரம் எடுத்ததாய் கதை.மச்ச அவதாரம்பிர்மதேவன் சோர்வினால் தூங்கிக் கொண்டிருந்தபோது, பிர்ம தேவனின் வேதங்கள் பிர்மாவை விட்டுக் கடந்து நடந்து போகவே, அய்க்கிரீவன் சோமுகாசுதன் என்னும் ராட்சதன் கையில் சிக்கி வேதங்களை, கடலில் கொண்டு…
அப்பா மகன்
வீடு இல்லையாம்...மகன்: எனக்கு ஒரு வீடுகூட கட்டிக் கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி பேசி உள்ளாரே அப்பா! அப்பா: ஆமாம், தான் அணியும் உடையின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் என்று சொன்னவராயிற்றே பிரதமர் மோடி!
செய்தியும், சிந்தனையும்….!
தமிழ்நாடு குளம் குட்டை இல்லை செய்தி: பா.ஜ.க. கொக்கு போல் காத்திருந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் - பிஜேபி அண்ணாமலை பேச்சு. சிந்தனை: ஆக வஞ்சனையாக கொக்கு போல் செயல்படும் என்பதை அவரை அறியாமலே ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு குளம்…
அமைச்சர் க.பொன்முடி கூறியதில் குற்றமென்ன?
தமிழ் நாட்டையும் தாண்டி இந்தியா முழுமைக்கும் இட ஒதுக்கீடு கிடைத்திட அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்படுவதற்குக் காரணம் தந்தை பெரியாரே என்பதை அறியாத அசடுகளா? அல்லது அறிந்திருந்தும் விஷமப் பிரச்சாரமா?
பிற இதழிலிருந்து…’ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்
‘திராவிட மாடலின் சமூக (அ)நீதி’ - என்ற தலைப்பில் ‘ஆரிய’ விகடன் அலறி இருக்கிறது. திடீரென பட்டியலின சமூகத்தவர்மீது இவர் களுக்குப் பாசம் பொங்கி வழிகிறது. ‘என்னவாக இருக்கும்’ என்று பார்த்தால், அவர்களால் ‘கொண்டையை’ மறைக்க முடியாதது அந்தத் தலையங்கத்திலேயே இருக்கிறது.தமிழ்நாட்டில்…
ஹிந்து மதத்தைக் காப்பாற்றுமா ஆர்.எஸ்.எஸ்.?
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நடந்த, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய செயற் குழுக் கூட்டத்தில் (7.11.2023), அதன் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலெ பேசியதாவது: ."இந்தியா ஏற்கெனவே ஹிந்து தேசமாக இருக்கிறது; எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும்.இதைத்தான், ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட் கேவரும் தெரிவித்து…
தவறான இலட்சியம்
பயனற்ற வேலையாகிய சமுத்திர அலையை எண்ணுவதில் போட்டி போடுவது போலவே பயனற்ற காரியங்களை உலக வாழ்க்கையாகக் கற்பித்துக் கொண்டு அவற்றில் போட்டி போடுவதையே மனித இலட்சியமாகக் கொண்டு சதா அதிலேயே ஈடுபட்டு மனிதன் சிறிதும் திருப்தியும் சாந்தியும் இல்லாமல் குறையினாலேயே மனம்…
‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்!” கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத்தான்!‘இந்தியா’ கூட்டணி இந்தப் பிரச்சாரத்தை சிறப்பாக செய்கிறது; சரியான நேரத்தில் இந்தக் கருத்தரங்கத்தை கூட்டியிருக்கிறீர்கள்சிதம்பரம், நவ.11 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக -…
பட்டாசு வெடிப்பு எதிரொலி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சென்னை, நவ.11 தீபாவளி யையொட்டி பல்வேறு பகுதி களில் மக்கள் தற்போதே பட் டாசு வெடிக்கத் தொடங்கி விட்டனர். அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து வரு கிறது.இந்நிலையில், சென்னை யில் காற்று மாசு அதிகரித் துள்ளது. நகரின்…
