ஹிந்து மதத்தை பாதுகாக்க கோரிய மனு தள்ளுபடி
புதுடில்லி, நவ. 12 - ஹிந்து மதத்தை பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை வகுக்க ஒன்றிய அரசுக்கு உத்தர விடக்கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் 10.11.2023 அன்று தள்ளுபடி செய்தது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர், உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்…
ஆதார்-பான் இணைப்பு: முக்கிய தகவல்
புதுடில்லி, நவ 12- மத்திய பான் எண்கள், கடந்த 2017 ஜூலை 1-ஆம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் இணைத்தே வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு பான்கார்டுகள் பெற்றவர்கள் அதனை தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். வருமான வரிச் சட்டத்தின் படி இது…
வ.சு.பிரபாகரன் – ஏ.சோ.காமராசு நினைவேந்தல்
கொடுங்கையூர், நவ.12 - 5.11.2023 அன்று மாலை 6 மணிக்கு எம்.ஆர்.நகர் டேவிட் சாவ்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பகுத்தறிவுப் புதல்வர்கள் முத்தமிழ் நகர் வ.சு. பிரபாகரன், வியாசர்பாடி ஏ.சோ.காமராசு ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இராசா அண்ணாமலை மன் றம்…
மூடநம்பிக்கைக்கு அளவே இல்லையா
5 நாட்கள் கிராமத்தில் உள்ள பெண்கள் ஆடைகள் அணியாமல் பாரம்பரிய வழக்கத்தைப் பின்பற்றி வரு கின்றனர்.இமாச்சலப்பிரதேசம் மணிகர்ணா பள்ளத்தாக்கிலுள்ள பினி கிராமத்தில், பேய்கள் மற்றும் அரக்கர்கள் அலைந்து திரிந்ததாம்.. அந்த பேய்கள் அழகான ஆடைகள் உடுத்தி யிருக்கும் திருமணமான பெண்களை அழைத்துச்…
பிஜேபி ஆளும் அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு
சண்டிகர், நவ. 12 - அரியானாவில் கள் ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது. அரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட் களில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர்…
டிசம்பர் 23இல் திருச்சியில் “வெல்லும் ஜனநாயகம்” விடுதலை சிறுத்தைகள் மாநாடு
திருச்சி: நவ 12- திருச்சியில் டிச. 23ஆ-ம் தேதி விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று விசிக தலைவரும், மக்க ளவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி விமான…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.11.2023டெக்கான் கிரானிக்கல்,ஹைதராபாத்:👉ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெறும், சச்சின் பைலட் நம்பிக்கை.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉 மோடி கொண்டு வந்த பணமதிப்பு நீக்கம் உலகின் மிகப்பெரிய ஊழல்: அகிலேஷ் யாதவ் பகிரங்க குற்றச் சாட்டு.👉 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில்…
பெரியார் விடுக்கும் வினா! (1152)
கடவுளுக்குப் பன்றி வேடம் ஏன்? வேடம் போட்ட முட்டாள் கடவுள் வைக்கோல், புல் தின்கின்ற மாதிரி வேடம் போடக் கூடாதா? பன்றி வேடம் போட்டால் எதைச் சாப்பிட வேண்டும்? அசிங்கமாக இல்லையா? பன்றி பூமி கிட்டே படுத்துக்கிட்டதாம்! குழந்தை பிறந்த தாம்?…
பேருந்து நிலையங்களில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
சென்னை, நவ. 12 தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை நேற்று (11.11.2023) பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, விழுப்புரம் அரசு போக்குவரத்துக்…
தீபாவளி – தமிழருக்கான விழாவா?
மாணவி: சார், தமிழர்கள் தீபாவளியை எதற்குக் கொண்டாடுகிறார்கள்?ஆசிரியர்: எதற்காக கேட்கிறாய்?மாணவி: தமிழ்ச் சங்க காலத்தில் இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தக் குறிப்பும் இலக்கியத்தில் இல்லை.ஆசிரியர்: அதனால் என்ன?மாணவி: இப்போது நாம் மட்டும் கொண்டாடுகிறோமே ஏன்?ஆசிரியர்: கிருஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடு…
மக்களவைத் தேர்தலில் இடஒதுக்கீடு முக்கியத்துவம் பெறும்
புதுடில்லி,நவ.12- நாடு முழுவதிலும் ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனப் பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவிக்க, பீகார் முதலமைச்சரும் அய்க்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் தனது மாநிலத்தில் ஜாதி வாரி…
ஆன்லைன் ரம்மிக்கான தடை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை,நவ.12- ஆன்லைன் ரம்மி தடை சட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.ஆன்லைனில் விளையாடப் படும் ரம்மி, போக்கர் விளை யாட்டுகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டமசோதா நிறைவேற்றியது.இந்த சட்டத்தை ரத்து…
