பனிக்கால நோய்கள் – பயம் வேண்டாம்!
காலையில் கண் விழிக்கும்போது கொட்டும் பனியும் கடுங்குளிரும் நம்மை அச்சுறுத்துகிறது. பனிப் பருவத்தில் வளிமண்டலத்தில் வெயில் குறைவாகவும், ஈரப்பதம் அதிகமாகவும் இருப் பதால், நோய்க் கிருமி களுக்குக் கொண்டாட்டம் கூடிவிடுகிறது. அதனால் நமக்கு பல நோய்கள் வரிசைகட்டி வருகின்றன.அதிலும் இந்தப் பருவத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் “பேய்” நடமாடுவதாக வதந்தி திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை
15 பேர் பலியான இடத்தில் "பேய்கள்" உலாவுவதாக கடும் பீதி அச்சத்தில் பொதுமக்கள்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்துக்களால் அந்த பகுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரவி மக்கள் அச்சத்துடன் இருப்பதாக செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும்…
கீதைபற்றிப் பட்டப் படிப்பாம்!
கீதைபற்றிப் பட்டப் படிப்பாம்!பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறிய போதனைகளை உள்ளடக்கிய 5 ஆண்டு ஒருங் கிணைந்த மேலாண்மைப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதித்யநாத் ஆட்சியில் ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு…
ஒரு போதும் பெரியார் சிலையை அகற்ற முடியாது – திருமாவளவன்
திருச்சி,நவ.13- இந்து சமய அற நிலையத்துறை கலைக்கப்படும் என்று பேசுவதெல்லாம் மணலை கயிறாக திரிப்பது போன்றதாகும். அண்ணா மலை இதுபோன்று பேசுவதால் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள் என தொல். திருமாவளவன் கூறினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினரு மான தொல்.திருமாவளவன் நேற்று…
திராவிட I.N.D.I.A
எந்த ஆதிக்கத்திற்கும் அடிபணியாத ஒரு நிலம், அந்த நிலம்சார் இனம், அந்த இனமக்களின் சிந்தனைகளில் நிறைந்து நிற்கும் பாசிச எதிர்ப்பு கோட்பாடு, சமத்துவ அரசியல், தனித்துவமான பண்பாடு என்பது எந்த ஒரு இனத்திற்கும் இல்லாதது. வள்ளுவம் தொட்டு இந்த மக்களின மனதில் அற…
ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் - நடந்தபடி சொல்லு வதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல.'குடிஅரசு' - 3.11.1929
உத்தரப்பிரதேசத்தில் ஆசிரமத்தில் ஒழுக்கக் கேடுகள் பிரம்மகுமாரிகள் இருவர் தற்கொலை
ஆக்ரா,நவ.13- பாலியல் வன்முறை வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு அளித்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல மைச்சர் சாமியார் ஆதித்ய நாத்துக்கு கோரிக்கை விடுத்து பிரம்ம குமாரி சகோதரிகள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்…
இது வாரிசு அரசியல் இல்லையா?
கருநாடக மாநில பிஜேபி தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்பெங்களூரு, நவ. 13 கடந்த மே மாதம் கருநாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால், மாநில தலைவராக இருந்த நளின் குமார் கட்டீல் தனது பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து…
மேற்கு வங்கத்தில் நாய்களை அலங்கரித்து வழிபாடாம்
சிலிகுரி,நவ.13- விலங்குகளில், மனிதர் களின் சிறந்த நண்பர்களாக நாய்கள் உள்ளன. அவற்றிற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் பூஜைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு வங்காளத்தில் சிலிகுரி நகரில் குகுர் திகார் அல்லது குகுர் பூஜை என்ற…
இந்நாள் – பொன்னாள்!
சென்னை (1938)13.11.1938இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தந்தைக்கு "பெரியார்" பட்டம் சூட்டப்பட்டது.தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938), மாநாட்டுத் தலைவர்: திருவரங்க நீலாம்பிகை அம்மையார், வரவேற்புக் குழு தலைவர்: வ.பா. தாமரைக்கண்ணி அம்மையார், மூவரசர் தமிழ்க் கொடியை ஏற்றியவர் மீனாம்பாள் சிவராஜ்,…
தனது கோவிலையே காப்பாற்றாத சாயிபாபா பட்டாசு வெடித்ததால் கோபுரம் எரிந்து நாசம்
சென்னை, நவ.13 சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலை பொறுத்தவரை பிரசித்தி பெற்ற கோவிலாம்.வியாழக்கிழமைகளில் அரசியல், சினிமா…
தீபாவளி – பட்டாசு வெடிப்பால் விபரீதங்கள்?
புகை மூட்டமாக மாறிய சென்னை காற்று மாசு அதிகரிப்புசென்னை,நவ.13- சென்னையில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு அதிகரித்தது. பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. அந்தந்த மாநில அரசுகள் எந்த 2 மணி…
