தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை

 நாடு எப்படி போகவேண்டும்? யார் கைகளில் இருக்கவேண்டும்? என்பதற்குஓர் ஆழமான வரைவுத் திட்டமல்ல - ஒரு வழிகாட்டக்கூடிய திட்டத்தை அண்ணல் அம்பேத்கர் உருவாக்கினார்!சென்னை, நவ.13  நாடு எப்படி போகவேண்டும்? யார் கைகளில் இருக்கவேண்டும்? என்பதற்கு ஓர் ஆழமான வரைவுத் திட்டமல்ல -…

Viduthalai

‘‘ஊசிமிளகாய்” – சமய அறிஞர் சுகி.சிவம் பேட்டியின் முத்தாய்ப்பு!

நேற்று (12.11.2023) ‘சன்' நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு பேட்டியைக் கண்டோம், கேட்டோம்.‘ஸநாதனம்'பற்றிய சில கேள்விகளை - ஆன்றவிந்த சமயச் சான்றோர்களில் ஒருவராகத் தமிழ்நாட்டில் வலம் வந்து, உண்மைகளைத் தேவைப்படும்போதெல்லாம் ‘புட்டு புட்டு' வைக்கும் அறிஞர் சுகி.சிவம் அவர்களிடம் அந்தத் தொலைக்காட்சியின் செய்தியாளர்…

Viduthalai

இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் அவலம்:

தீபாவளிக்காக அயோத்தியில் 22.5 லட்சம் அகல் விளக்குகளாம்!எண்ணெய்யைப் பாட்டிலில் பிடித்துச் சென்ற ஏழை பாழைகள்!!அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை!லக்னோ, நவ.12 அயோத்தியில் 22.5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்வில் உத்தரப் பிரதேசத்தின்…

Viduthalai

ஜாதிய வன்மத்திற்கு பலியா?

புதுக்கோட்டை, நவ 12- புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பள்ளியில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதும் அந்தத் தாக்குத லில் பாதிக்கப்பட்ட மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் அதிர்ச்சியை ஏற் படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக் கும் - செங்கிப்பட்டிக்கும் இடையில் உள்ள சிறிய…

Viduthalai

ஹிந்துத்துவவாதிகளின் மதவாத வெறுப்பு திப்புசுல்தான் பிறந்த நாளை கொண்டாடக் கூடாதாம்

பெங்களூரு, நவ. 12-  கருநாடகாவில் திப்பு சுல் தானின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறீரங்கப்பட்ணாவில் 10.11.2023 அன்று 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது.‘மைசூரு புலி' என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்த நாளை ஒவ்வொரு…

Viduthalai

தெலங்கானாவில் ஆறு மாதங்களுக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு: காங்கிரஸ் வாக்குறுதி

அய்தராபாத், நவ. 12- தெலங்கானா சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்றால் 6 மாதங்களுக்குள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.ஜாதிவாரி கணக் கெடுப்பு தெலங்கானா மாநிலத்தில் 119 இடங் களை கொண்ட சட்ட சபைக்கு வருகிற…

Viduthalai

பட்டாசு கொளுத்தித் தீபாவளி கொண்டாடுவதால் ஏற்படும் உயிரிழப்பும் பொருளிழப்பும்!

தென்கிழக்காசியப் பசுமைஅமைதி (கிரீன் பீஸ் ) அமைப்பு ஆய்வு செய்து, காற்றுமாசு காரணமாக  2020ஆம் ஆண்டில் ஆறு மாநகரங்களில் எடுத்த புள்ளிவிவரப்படி இறந்த மக்கள் எண் ணிக்கையும், பொருளாதார இழப்பும் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது:டில்லிஉயிரிழந்த மக்கள் 54,000.பொருளாதார இழப்பு ரூ.58,895 கோடிமும்பைஉயிரிழந்த…

Viduthalai

மதத்தாலும் ஜாதியாலும் பிளவுபடுத்தும் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் இடமில்லை தி.மு.க. மகளிருடன் சந்திப்பு நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி.

சென்னை, நவ. 12 - சென்னை தி.மு.க கிழக்கு மாவட்டம் சார்பில் மகளிருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் பங்கேற்று தி.மு.க துணை பொதுச் செயலாளரும் நாடாளு மன்ற உறுப்பினரான கனி மொழி உரையாற்றியதாவது:"தமிழ்நாட்டில் பெண்களின் உரிமைக்கா கவும் அவர்களுடைய…

Viduthalai

மக்கள் தொகை 800 கோடியை தாண்டியது

வாசிங்டன், நவ. 12 - உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டி விட்டதாக அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மய்யம் தெரிவித்துள்ளது. கடந்த 2000ஆவது ஆண்டில் உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்த நிலையில், 23 ஆண்டு களில் 200…

Viduthalai

காங். ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்காந்தி உறுதி

போபால், நவ. 12 - காங் கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் சத்னாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி…

Viduthalai

அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிவு!

சென்னை, நவ. 12- ஃபெட­ரல் ரிசர்வ் தலை­வர் ஜெரோம் பவல் கடு­மை­யான கருத்­துக்­கள் மற்­றும் இந்­திய ரிசர்வ் வங்­கி­யின் ஆத­ரவை விலக்­கிக் கொண்­ட­தைத் தொடர்ந்து அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு வர­லாறு காணாத வீழ்ச்­சி­யில் முடிந்­தது.அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான…

Viduthalai

தமிழ்நாட்டில் கட்டுக்குள் டெங்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, நவ. 12- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; "தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. வறட்டு இருமல் பாதிப்பு தற்போது பரவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சனிக் கிழமைகளில் 2…

Viduthalai