பெரியார் விடுக்கும் வினா! (1157)

கடவுளையும், மதத்தையும் உண்டாக்கி, காப்பாற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்ற, கடவுளுக்குச் சமமான ஜாதி என்கிற பார்ப்பனர்களுக்கே அவர்கள் உண்டாக்கிய கடவுளும், மதமும் பயன்படாமல் அவர்களைக் கொலை ஜாதியாக ஆக்கிவிட்டதென்றால், அவை மற்றவர்க்கு அன்பு, ஒழுக்கம் உண்டாக்கப் பயன்படுமா?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி'…

Viduthalai

மேட்டூர் மாவட்ட மகளிர் அணி-மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

மேட்டூர் எடப்பாடியில் நடைபெற்ற மேட்டூர் மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை  கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி உரையாற்றினார். உடன் முகிலன், பாலு மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர் (11.11.2023)

Viduthalai

டிச. 2: சுயமரியாதை நாள்

விடுதலை சந்தா சேர்ப்புதமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91ஆம் பிறந்த நாள் பரிசாக விடுதலை சந்தாக்கள் வழங்குவோம்!கன்னியாகுமரி மாவட்டத்தில் சந்தாக்கள் சேர்ப்பு இயக்கம்!மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சுற்றுப்பயணம்நாள்: 24.11.2023 வெள்ளிக்கிழமைநேரம்ஒன்றியம்/நகரம்சந்திக்கும் ஊர்காலை 9 மணிதோவாளைஆரல்வாய் மொழிகாலை 9.30 நாகர்கோவில் மாநகர்வடசேரிகாலை 10.00தோவாளைதிட்டுவிளைகாலை 10.15…

Viduthalai

ஓபிசி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் தங்கள் பலத்தை அறிந்தால் மாற்றங்கள் உருவாகும்: ராகுல் பிரச்சாரம்

பெமத்தரா, நவ. 17- பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட் டோர், பழங்குடியினர் தங்களது உண்மையான பலத்தை அறிந்தால் நாட்டில் மிக பெரிய மாற்றம் உருவாகும் என ராகுல் காந்தி கூறினார். சத்தீஸ் கர் சட்டபேரவைக்கான இரண்டாம் கட்ட தேர் தல் பிரசாரம் 15.11.2023…

Viduthalai

14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினத்தின் கால்தடம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

லண்டன், நவ. 17- டைனோசரின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இகுனாடோன்ஷியன் வகையைச் சேர்ந்தது என நிபுணர்கள் தெரிவிக் கின்றனர்கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன. இங்கிலாந்தின் டார்செட் (Dorset) கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் (Poole Harbour) பகுதியில் உள்ள…

Viduthalai

சங்கரய்யா சமரசமின்றி பின்பற்றிய கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவோம் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை

சென்னை, நவ. 17- மார்க்சிஸ்ட் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு ஒருவாரம் துக்கம் கடைப் பிடிக்க வேண்டும். சங் கரய்யா சமரசமின்றி பின் பற்றிய கொள்கைகளை உறுதியாக பின்பற்று வோம் என்று கே.பால கிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

பயோமெட்ரிக்மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப்பதிவு, மருத்துவப் பதிவேடு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கைகளில் சந்தேகங்கள், உதவிகளுக்கு இமெயில் முகவரிகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.இலக்கியம்சங்க இலக்கிய பாடல்களை ஓவியங்களாக வரையும் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும்…

Viduthalai

கருநாடக பா.ஜ.க.வின் பரிதாப நிலை எடியூரப்பா மகன் தலைவராக பதவியேற்பு மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு

பெங்களூரு, நவ. 17- கருநாடக பா.ஜனதா புதிய தலைவ ராக விஜயேந்திரா பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவை மூத்த தலைவர்கள் புறக்கணித்த தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.கருநாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததை அடுத்து பா.ஜனதா மாநில தலைவர் நளின்…

Viduthalai

சிக்னலில் நின்ற ரயிலில் கொள்ளை இது குஜராத்

ஆனந்த், நவ 17 குஜராத்தின் கெடா மாவட்டத்தில் இந்தூர் நகரை நோக்கி காந்திதம்-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண் டிருந்தது. அந்த ரயில் அங்கதி கிராமத்திற்கு வெளியே கட ந்த 14-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் திடீ ரென சிக்னல் கோளாறால்…

Viduthalai

கால்நடைமீது மோதியதால் தடம் புரண்ட ரயில் இது கேரளா

திருவனந்தபுரம், நவ 17 கேரள மாநிலம் பாலக்காடு அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நிலாம்பூர் சாலை ஷோரனூர் விரைவு ரெயில் பாலக்காடு மாவட்டம் வல்லப்புழா பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் இருந்த கால்நடைகள் மீது மோதியதால் ரயில் தடம்…

Viduthalai

ரஷ்ய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ. 17- ரஷ்யாவின் சிறந்த பல்கலைக் கழகங் களில் முழு நிதியுதவியு டன் கல்வி கற்க விரும்பும், இந்திய மாணவர்கள், 2024-2025ஆம் கல்வியாண்டுக்கான ரஷ்ய அரசின் உதவித் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ரஷ்யன் ஹவுஸ் தெரிவித்துள்ளது.இந்த கல்வி…

Viduthalai

ஆவின் டிலைட் 500 மி.லி. பால் பாக்கெட் விலை உயர்த்தப்படவில்லை மேலாண்மை இயக்குநர் விளக்கம்

சென்னை,நவ.17- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட் டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஆவின் பால் விலை உயர்வு என்னும் தலைப்பில் தொலைக் காட்சிகளில் 200 மி.லி பாக்கெட் விலை உயர்த் தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை…

Viduthalai